• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தேர்வு முறைகேடு புகார்! ஜார்க்கண்டில் போராட்டம் தீவிரம்! சட்டசபை நோக்கி பாய்ந்த மாணவர்கள்!

    ஜார்கண்டில் அரசு பணியாளர் தேர்வு முறைகேடு கண்டித்து மாணவர்கள் சட்டசபை நோக்கி தடுப்புகளை மீறி பேரணியாக புறப்பட்டு சென்றனர். முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜ எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி உள்ளிட்ட பாஜவினர் கைது செய்யப்பட்டனர்.
    Author By Pandian Mon, 10 Aug 2026 12:59:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jharkhand-Exam-Scam-Protest-Students-March-Babulal-Marandi-Arrested

    ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் வெடிப்பு! சட்டசபையை நோக்கி தடுப்புகளை மீறி பேரணி

    ராஞ்சி: ஜார்க்கண்டில் அரசு பணியாளர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகாரை கண்டித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று சட்டசபையை நோக்கி தடுப்புகளை மீறி பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, தேர்வு முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணை கோரி முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ., எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள் உள்ளிட்டோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த விவகாரத்தை கண்டித்து மாணவர்கள் ராஞ்சியில் கடந்த 25ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அவர்களின் போராட்டம் 17வது நாளை எட்டியது.

    இதையும் படிங்க: ராஞ்சியில் வெடித்த மாணவர்கள் போராட்டம்! 3 அரசு தேர்வுகளை ரத்து செய்து ஜார்க்கண்ட் அரசு உத்தரவு

    இதற்கிடையே, ஜார்க்கண்ட் சட்டசபை இன்று கூடிய நிலையில், மாணவர்கள் சட்டசபையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். வழியில் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி அவர்கள் முன்னேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க சட்டசபை மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

    BabulalMarandi

    மாணவர்களின் போராட்டத்திற்கு மத்தியில், தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பா.ஜ.,வும் போராட்டத்தில் ஈடுபட்டது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி தலைமையில் பா.ஜ., நிர்வாகிகள், முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.

    அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து பாபுலால் மராண்டி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

    ஒரே நாளில் மாணவர்கள் சட்டசபையை நோக்கி பேரணி நடத்தியதும், எதிர்க்கட்சியினர் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்றதும் ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்வு முறைகேடு தொடர்பான புகார்களுக்கு சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்பதில் பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாணவர்களின் போராட்டமும் நீடித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அரசு அடுத்தகட்டமாக எத்தகைய நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: நீட் vs ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு! அரசியலில் வெடிக்கும் ‘இரட்டை நிலைப்பாடு’ சர்ச்சை! ராகுலுக்கு சிக்கல்!

    மேலும் படிங்க
    போதைக்கு எதிராக மெகா ஆக்‌ஷன்..! ரூ.264 கோடி ஒதுக்கிய தமிழக அரசு..!!

    போதைக்கு எதிராக மெகா ஆக்‌ஷன்..! ரூ.264 கோடி ஒதுக்கிய தமிழக அரசு..!!

    தமிழ்நாடு
    உதயநிதி சங்க தமிழா பேசுறாரு.? மரிய வில்சனை கிண்டலடித்த MLA..! வெளுத்துவிட்ட ராஜ்மோகன்.!!

    உதயநிதி சங்க தமிழா பேசுறாரு.? மரிய வில்சனை கிண்டலடித்த MLA..! வெளுத்துவிட்ட ராஜ்மோகன்.!!

    தமிழ்நாடு
    முல்லை பெரியாறு நீர் திறப்பின் போது ரீல்ஸ்..! தவெக MLA மீது கேரள வனத்துறை வழக்குப்பதிவு.!

    முல்லை பெரியாறு நீர் திறப்பின் போது ரீல்ஸ்..! தவெக MLA மீது கேரள வனத்துறை வழக்குப்பதிவு.!

    தமிழ்நாடு
    புது ரூல்ஸ்..!! விசாரணைக்கு வந்தால் துன்புறுத்தக் கூடாது..! காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    புது ரூல்ஸ்..!! விசாரணைக்கு வந்தால் துன்புறுத்தக் கூடாது..! காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    தமிழ்நாடு
    தன்னைக் கேலி செய்வதா.? அதென்ன கிண்டல்.? பேரவையில் அமைச்சர் மரியவில்சன் ஆவேசம்.!!

    தன்னைக் கேலி செய்வதா.? அதென்ன கிண்டல்.? பேரவையில் அமைச்சர் மரியவில்சன் ஆவேசம்.!!

    தமிழ்நாடு
    நீங்க செஞ்சீங்களா? இபிஎஸ் vs செங்கோட்டையன்..! பரபரப்பான பேரவை..!!

    நீங்க செஞ்சீங்களா? இபிஎஸ் vs செங்கோட்டையன்..! பரபரப்பான பேரவை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share