• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உதயநிதி கைது விவகாரம்... 'சட்டமன்றத்தில் பங்கேற்க விடாமல் செய்த கோழைத்தனம்' - கனிமொழி கடும் கண்டனம்!

    உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க விடாமல் தடுக்கவே கைது செய்யப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அரசியல் சூழல் மேலும் பரபரப்பாகியுள்ளது.
    Author By Pandian Tue, 04 Aug 2026 12:36:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kanimozhi-condemns-udhayanidhi-stalin-arrest-assembly-session-row

    தஞ்சாவூரில் காவிரி நீர் உரிமை மற்றும் விவசாயிகள் பிரச்சினையை வலியுறுத்தி திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை கடும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி அவர் பேசியதாகக் கூறப்படும் கருத்துகளுக்கு எதிராக தமிழக வெற்றி கழகம் (தவெக) புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர்.

    இந்த கைது நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தனது சமூக வலைதளப் பதிவில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு சட்டப்படி வழக்குத் தொடரலாம், நீதிமன்றம் அதில் தீர்ப்பு வழங்கலாம் என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: போராட்டக் களத்தில் எம்பி கனிமொழி..! மாணவர்களுக்கு ஆதரவு... பரபரக்கும் டெல்லி..!!

    AssemblySession

    எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்.

    ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது…

    — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 4, 2026

    ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாமல், கைது உள்ளிட்ட அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கை என்று கனிமொழி விமர்சித்துள்ளார். மேலும், நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரை பங்கேற்க விடாமல் தடுக்கவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    "சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்குவதற்காக கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்" என்றும் கனிமொழி தனது பதிவில் தெரிவித்துள்ளார். அரசியல் கருத்து வேறுபாடுகளை சட்டத்தின் வரம்பிற்குள் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, கைது மற்றும் அடக்குமுறைகள் மூலம் தீர்வு காண முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    உதயநிதி கைது விவகாரம் தற்போது தமிழக அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசியல் எதிர்வினைகள் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.

    இதையும் படிங்க: “தக்க பாடம் புகட்டப்படும்...” - விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த கனிமொழி...!

    மேலும் படிங்க
    நாளை சட்டமன்ற கூட்டத்தொடர்! பனையூரில் தவெக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை கூட்டம்!

    நாளை சட்டமன்ற கூட்டத்தொடர்! பனையூரில் தவெக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை கூட்டம்!

    தமிழ்நாடு
    அய்யய்யோ... எம்மா.. எம்மா.! உதயநிதி தியாகியா.? விளாசிய தவெக.!!

    அய்யய்யோ... எம்மா.. எம்மா.! உதயநிதி தியாகியா.? விளாசிய தவெக.!!

    தமிழ்நாடு
    ப்ளிஸ்..!! "கோமாளி" அரசிடம் இருந்து உதயநிதியை காப்பாத்துங்க.! அப்பாவு விமர்சனம்..!!

    ப்ளிஸ்..!! "கோமாளி" அரசிடம் இருந்து உதயநிதியை காப்பாத்துங்க.! அப்பாவு விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்! உதயநிதி கைது குறித்து அமைச்சர் அருண் ராஜ் விளக்கம்!

    பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்! உதயநிதி கைது குறித்து அமைச்சர் அருண் ராஜ் விளக்கம்!

    தமிழ்நாடு
    MLA மார்க்கண்டேயன் ஜாமினில் விடுவிப்பு..!! முதல்வர் குறித்து பேசியதால் 2 வாரம் சிறைவாசம்..!!

    MLA மார்க்கண்டேயன் ஜாமினில் விடுவிப்பு..!! முதல்வர் குறித்து பேசியதால் 2 வாரம் சிறைவாசம்..!!

    தமிழ்நாடு
    "திமுகவின் ரவுடியிசம்"..! பொதுமக்களை தாக்குவதா.? கொந்தளித்த அமைச்சர் ரமேஷ்..!!

    "திமுகவின் ரவுடியிசம்"..! பொதுமக்களை தாக்குவதா.? கொந்தளித்த அமைச்சர் ரமேஷ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ப்ளிஸ்..!!

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share