• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #BREAKING: ஜூன் 16 முதல் அனைத்து வகையான பைக் டாக்ஸிகளுக்கும் தடை.. மாநில அரசு அதிரடி உத்தரவு..!

    கர்நாடகா உயர்நீதிமன்றம் மாநில அரசு தடை விதித்த உத்தரவைத் தொடர்ந்து, ஜூன் 16 முதல் கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகள் இயங்க அனுமதிக்கப்படாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 
    Author By Amaravathi Sat, 14 Jun 2025 11:11:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    karnataka-bike-taxi-ban-ola-uber-rapido-june-16

    பெங்களூரு போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மலிவு மற்றும் விரைவான சவாரிகளை வழங்குவதில் பிரபலமாக இருக்கும் Rapido மற்றும் Uber Moto போன்ற ஆன்லைன் பைக் டாக்ஸி செயலிகள் வழங்கி வருகின்றன. ஆனால் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மாநில அரசு விதிகளை உருவாக்கும் வரை பைக் டாக்ஸி சேவைகள் இயங்குவதை நிறுத்த வேண்டும் என 2025 ஏப்ரல் 2 ஆம் தேதி தனி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். 

    Bike taxi

    இதனை எதிர்த்து ANI டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (ஓலா), உபர் இந்தியா சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட், ரோப்பன் டிரான்ஸ்போர்ட்டேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (ராபிடோ) உள்ளிட்ட ஆன்லைன் பைக் டாக்ஸி நிறுவனங்கள் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன. இந்த வழக்கானது நீதிபதி பி. ஷியாம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்த போது, அனைத்து பைக் டாக்ஸி சேவைகளையும் ஆறு வாரங்களுக்குள் நிறுத்தி உத்தரவிட்டார். பின்னர் காலக்கெடு ஜூன் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டது.

    Bike taxi

    அதாவது ஜூன் 16, 2025 முதல் கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகள் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பைக் டாக்ஸிகளை நிறுத்துவது கர்நாடகாவில் 6 லட்சத்திற்கும் அதிகமான வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் என்றும், அதன் 75% பயணிகள் தளத்தை தங்கள் முக்கிய வருமானமாகச் சார்ந்து மாதந்தோறும் சுமார் ரூ. 35,000 சம்பாதிக்கிறார்கள் என்றும் ரேபிடோ வாதிட்டது. கேப்டன்களுக்கு  ரூ.700 கோடிக்கும், பெங்களூருவில் ரூ.100 கோடி அளவுக்கு  ஜிஎஸ்டிக்கும் மேல் செலுத்தியதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது . மேல்முறையீடுகள் விசாரிக்கப்படும் வரை பைக் டாக்ஸி சேவை  தொடர வேண்டும் என்ற நிறுவனங்களின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

    இதையும் படிங்க: முருகனுக்கே தமிழ் இல்லையா... எல்லாம் வரலாற்று கொடுமை! கொதித்தெழுந்த சீமான்

    இதையும் படிங்க: வரலாற்றிலேயே மிகப்பெரிய இழப்பீடு!! விமான விபத்திற்கு ரூ.1000 கோடி இன்சூரன்ஸ் க்ளைம்..?

    மேலும் படிங்க
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்
    பணத்தை ரெடியா வச்சுக்கோங்க.. 6 ஐபிஓக்கள் வருது.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை!

    பணத்தை ரெடியா வச்சுக்கோங்க.. 6 ஐபிஓக்கள் வருது.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை!

    பங்குச் சந்தை
    வெறும் ரூ.5,000 முதலீடு செய்து 8 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா.?

    வெறும் ரூ.5,000 முதலீடு செய்து 8 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா.?

    தனிநபர் நிதி
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா

    செய்திகள்

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share