• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கர்நாடகாவில் ஆரம்பிக்கும் தலைமை மோதல்!! துணை முதல்வர் பதவி கேட்டு அரசியல் வாரிசுகள் போட்டி!

    கர்நாடகாவில் மூத்த தலைவர்களுக்குள் இல்லாமல், அவர்களது வாரிசுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
    Author By Pandian Wed, 03 Jun 2026 13:10:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karnataka Deputy CM Race Heats Up: Siddaramaiah’s Son vs Kharge’s Son After DK Shivakumar Takes Charge

    கர்நாடக அரசியலில் புதிய திருப்பமாக, புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்க உள்ள நிலையில், துணை முதல்வர் பதவிக்கான போட்டி காங்கிரஸ் கட்சிக்குள் தீவிரமடைந்துள்ளது. மூத்த தலைவர்களுக்கிடையேயான அதிகாரப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், தற்போது அவர்களது அரசியல் வாரிசுகளுக்கு இடையே புதிய அதிகாரப் போட்டி உருவாகியுள்ளது.

    நீண்ட காலமாக கர்நாடக காங்கிரஸில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் அணிகளுக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகளுக்கு கட்சியின் மேலிடம் சமரச தீர்வை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, மாநிலத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் இன்று பதவியேற்க உள்ளார். ஆனால் அதே நேரத்தில், துணை முதல்வர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி கட்சிக்குள் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

    இந்தப் போட்டியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே ஆகியோர் முக்கிய பெயர்களாக பேசப்பட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: கர்நாடக முதல்வராக ஜூன் 3ல் பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்!! உறுதி செய்தது காங்.,!

    Congress

    2018-ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் அறிமுகமான யதீந்திரா, பின்னர் சட்ட மேல்சபை உறுப்பினராகவும் பொறுப்பேற்றார். கட்சியின் அமைப்பு பணிகளிலும், தந்தையின் அரசியல் நடவடிக்கைகளிலும் முக்கிய பங்காற்றி வந்ததால், அவருக்கு உயர்ந்த பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    மறுபுறம், பிரியங்க் கார்கே ஏற்கனவே தனக்கென ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், தகவல் தொழில்நுட்பம், ஊரக வளர்ச்சி மற்றும் சமூக நலன் உள்ளிட்ட முக்கிய துறைகளில் அமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மாநில அரசியலில் தனி செல்வாக்கையும் பெற்றுள்ளார்.

    மேலும், துணை முதல்வர் பதவி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தும் காங்கிரஸ் வட்டாரங்களில் வலுவாக பேசப்படுகிறது. அந்த அடிப்படையில் பிரியங்க் கார்கேவின் பெயர் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இந்நிலையில், சித்தராமையா அணியின் அதிருப்தியை ஏற்படுத்த விரும்பாத காங்கிரஸ் மேலிடம், இருவருக்கும் முக்கிய பொறுப்புகளை வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட துணை முதல்வர் பதவிகள் உருவாக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது கர்நாடக காங்கிரஸ் அரசியலின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: கர்நாடகாவுக்கு 4 துணை முதல்வர்கள்?! சித்தராமைய்யா மகனுக்கு முக்கிய பதவி? சிவக்குமார் அமைச்சரவையில் ட்விஸ்ட்!

    மேலும் படிங்க
    அவசர அவசரமா சாப்பிடாதீங்க..!! ஆரோக்கியத்திற்கு அமைதியான அச்சுறுத்தல்..!!

    அவசர அவசரமா சாப்பிடாதீங்க..!! ஆரோக்கியத்திற்கு அமைதியான அச்சுறுத்தல்..!!

    உடல்நலம்
    சூலூர் கொடூரம்..! சிறுமியை சிதைத்த பாவிகள்..!! கைதாகிய 2 பேருக்கும் போலீஸ் காவல்..!!

    சூலூர் கொடூரம்..! சிறுமியை சிதைத்த பாவிகள்..!! கைதாகிய 2 பேருக்கும் போலீஸ் காவல்..!!

    தமிழ்நாடு
    இரண்டாக உடைகிறது திரிணாமுல் காங்.,!  மகாராஷ்டிரா மாடலை கையில் எடுத்த பாஜக! மம்தா கண்ணீர்!

    இரண்டாக உடைகிறது திரிணாமுல் காங்.,! மகாராஷ்டிரா மாடலை கையில் எடுத்த பாஜக! மம்தா கண்ணீர்!

    அரசியல்
    விமான எரிபொருள் விலையை கட்டுப்படுத்த.. ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு..!! மத்திய அரசு அதிரடி..!!

    விமான எரிபொருள் விலையை கட்டுப்படுத்த.. ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு..!! மத்திய அரசு அதிரடி..!!

    இந்தியா
    எஸ்ஜே சூர்யா பட படப்பிடிப்பில் பயங்கரம்!  சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி!! இரண்டு பேர் கைது!!

    எஸ்ஜே சூர்யா பட படப்பிடிப்பில் பயங்கரம்! சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி!! இரண்டு பேர் கைது!!

    தமிழ்நாடு
    இன்பதுரை வெற்றி செல்லாது... அதிரடி தீர்ப்பு..! தலையில் இடியை இறக்கிய ஹைகோர்ட்..!

    இன்பதுரை வெற்றி செல்லாது... அதிரடி தீர்ப்பு..! தலையில் இடியை இறக்கிய ஹைகோர்ட்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து!

    முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share