• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இக்கட்டான சந்தர்ப்பத்தில் எனக்கு உறுதுணையாக நின்றது இவங்க தான்..!! கேரள மக்கள் பற்றி ராகுல் உருக்கம்..!!

    நெருக்கடியான நேரத்தில் எனக்கு துணையாக நின்றது கேரள மக்கள்தான் என்று ராகுல் காந்தி உருக்கமாக கூறியுள்ளார்.
    Author By Shanthi M. Thu, 02 Apr 2026 12:37:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kerala-people-who-stood-by-me-during-my-crisis-time-rahul-gandhi-gets-emotional

    கேரளாவில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மாநிலத்தின் 140 தொகுதிகளிலும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரசாரத்தின் அனல் அதிகரித்துள்ளது. ஆளும் இடதுசாரி முன்னணி (எல்.டி.எஃப்) கூட்டணிக்கும், காங்கிரஸ் கட்சி தலைமையிலான யுனைடெட் டெமாக்ரடிக் ஃப்ரண்ட் (யு.டி.எஃப்) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்தப் போட்டியில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி நேற்று கேரளாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, தனக்கும் கேரள மக்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவை நினைவுகூர்ந்தார்.

    kerala people

    அவர் கூறியதாவது: “கேரளாவில் ஐந்து ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. தற்போது எனது தாயார் சோனியா காந்தியின் உடல்நிலை சற்று குன்றியுள்ள நிலையில், அவரைப் பார்க்கவும், உங்களைச் சந்திக்கவும் இங்கு வந்துள்ளேன். எனது தாயாரை கேரளாவைச் சேர்ந்த அன்பான மலையாள செவிலியர்கள் அருகில் இருந்து அக்கறையுடன் கவனித்து வருகிறார்கள். அவர்களின் அன்பான பராமரிப்பு காரணமாகவே, இன்று உங்களுடன் இங்கு நின்று பேச முடிகிறது” என்றார்.

    இதையும் படிங்க: 5 மாநில தேர்தல்கள் முடிஞ்சதும் தரமான சம்பவம் இருக்கு..!! மக்களுக்கு வார்னிங் கொடுக்கும் ராகுல் காந்தி..!!

    மேலும், “உலகில் வேறு எந்த மக்களிடமும் இத்தகைய அளவற்ற அன்பும், நேர்மையும், உண்மையான ஆதரவும் எனக்குக் கிடைத்ததில்லை. எனது வாழ்க்கையின் மிகக் கடினமான மற்றும் நெருக்கடியான தருணங்களில், நான் வீழ்ந்துவிடுவேனோ என்று உணர்ந்த சமயங்களில், கேரள மக்கள்தான் எனக்கு உறுதுணையாக நின்று, தைரியம் கொடுத்தார்கள். அந்த நேரங்களில் அவர்கள் எனக்கு அளித்த ஆதரவை நான் ஒருபோதும் மறக்க முடியாது. கேரள மக்களிடம் நான் மிகுந்த நன்றியுடன் இருக்கிறேன்” என்று உணர்ச்சிப் பொங்க ராகுல் காந்தி தெரிவித்தார். 

    kerala people

    ராகுல் காந்தியின் இந்த உரை, கேரள மக்களுடனான அவரது தனிப்பட்ட தொடர்பை வலியுறுத்தியதாக அமைந்தது. அவரது பிரசாரம், காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவைத் திரட்டும் வகையில் இருந்தது. தேர்தல் நெருங்கும் வேளையில், இரு கூட்டணிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வரும் நிலையில், ராகுல் காந்தியின் வருகை யு.டி.எஃப்-க்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: கொளுத்தி போட்டு குளிர் காயாதீங்க..! காங்கிரஸ் குறித்த வதந்திகளுக்கு செல்வப்பெருந்தகை காட்டம்..!!

    மேலும் படிங்க
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு
    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    உலகம்

    செய்திகள்

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share