• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆம்னி பேருந்துக்குள் கருகிய 23 உயிர்கள்... விபத்து நடந்தது எப்படி?- கலெக்டர் சொன்ன ஷாக்கிங் காரணம்...!

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடந்த ஆம்னி பேருந்து தீ விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Fri, 24 Oct 2025 09:51:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kurnool-bus-fire-what-caused-accident

    ஐதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து குறுக்கு வந்த பைக் மீது மோதியதால் பேருந்து தீப்பிடித்ததில் 23   உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளார். 

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து இரவு 9.40 மணிக்கு காவிரி டிராவல்ஸ் நிறுவனத்தின் வால்வோ பேருந்து டிரைவர், கிளினர் உள்பட 42 பயணிகளுடன் பெங்களூருக்கு புறப்பட்டது. பேருந்து  ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், சின்னத்தேக்கூர் அருகே இன்று அதிகாலை 3.30 மணிக்கு  சென்ற போது, குறுக்கே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.  மோதிய வேகத்தில் பைக்கில் இருந்த பெட்ரோல் டேங்கரில் தீப்பிடித்தது. சில நிமிடங்களில் பெரும் சத்தத்துடன் பேருந்திற்கும் தீ பரவியது. பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியதைக் கண்ட பயணிகள் பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பினர். ஜன்னல் வழியாக தப்பிய 12 பேர் உட்பட மொத்தம் 19 பேர் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கலெக்டர் ஸ்ரீ , டிஐஜி பிரவீன் குமார், மாவட்ட எஸ்பி விக்ராந்த் பாட்டீல், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணியில் ஈடுப்பட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர்.  

    இந்த கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த கர்னூல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ விபத்துக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விபத்து நடந்த பிறகு பைக் பேருந்தின் அடியில் சென்றுள்ளது. இதில் பேருந்து கதவைத் திறக்கும் கேபிள் அறுந்து போனது.  இதனால் பேருந்து கதவை திறக்க முடியாமல் பெரும்பாலான பயணிகள் உள்ளேயே சிக்கியுள்ளனர். இந்த கோர விபத்தில் 23 பயணிகள் இறந்துள்ளனர் . இதுவரை 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். பேருந்து தீப்பற்றியத்தும் ஓட்டுநர் மற்றும் கிளீனர் வெளியே குதித்து தப்பி ஓடியுள்ளனர். தற்போது ஓட்டுநரை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இதையும் படிங்க: அதிகாலையில் பயங்கரம்...!! அலறித்துடித்த பயணிகள்... பற்றி எரிந்த வால்வோ பேருந்து....23 பேர் உடல் கருகி பலி...!

    கர்னூல் மாவட்டத்தில் நடந்த பயங்கர பேருந்து விபத்து குறித்து துபாய் சுற்று பயணத்தில் உள்ள முதல்வர் சந்திரபாபு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். பேருந்து தீ விபத்தில் பலர் இறந்ததற்கு அவர் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து  தலைமைச் செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளிடம் பேசி விபத்து குறித்த விவரங்களை கேட்டறிந்து கொண்டார். அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்க உத்தரவிட்டார். காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று முதல்வர் பரிந்துரைத்தார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றார்.
     
    இதையும் படிங்க: ஆந்திராவில் நிகழ்ந்த கோர தீ விபத்து சம்பவம்... பிரதமர் மோடி இரங்கல்... நிதியுதவி அறிவிப்பு...!

    மேலும் படிங்க
    "ரமேஷ் ஐயங்கார்"... அனிதா ராதா கிருஷ்ணனுக்கு அறநிலையத் துறை அமைச்சர் கண்டனம்..!

    "ரமேஷ் ஐயங்கார்"... அனிதா ராதா கிருஷ்ணனுக்கு அறநிலையத் துறை அமைச்சர் கண்டனம்..!

    தமிழ்நாடு
    கர்நாடக முதல்வராக ஜூன் 3ல் பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்!! உறுதி செய்தது காங்.,!

    கர்நாடக முதல்வராக ஜூன் 3ல் பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்!! உறுதி செய்தது காங்.,!

    அரசியல்
    பொதுச்செயலாளர் பதவி வேண்டாம்! துரைமுருகன் திடீர் ட்விஸ்ட்! திமுகவில் அடுத்த பூகம்பம்!!

    பொதுச்செயலாளர் பதவி வேண்டாம்! துரைமுருகன் திடீர் ட்விஸ்ட்! திமுகவில் அடுத்த பூகம்பம்!!

    அரசியல்
    சி.விஜயபாஸ்கர் மட்டும் வேணாமே! ப்ளீஸ்! ஊழல் புகார்கள் காரணமாக தவெகவில் எழும் எதிர்ப்புக் குரல்!

    சி.விஜயபாஸ்கர் மட்டும் வேணாமே! ப்ளீஸ்! ஊழல் புகார்கள் காரணமாக தவெகவில் எழும் எதிர்ப்புக் குரல்!

    அரசியல்
    சூலூர் சிறுமி கொலை கொடூரம்..! கைதாகிய கார்த்திக்கை வெளுத்து வாங்கிய சக கைதிகள்..!

    சூலூர் சிறுமி கொலை கொடூரம்..! கைதாகிய கார்த்திக்கை வெளுத்து வாங்கிய சக கைதிகள்..!

    தமிழ்நாடு
    இறந்து போனது எங்கள் அம்மா.. எங்கள் மனநிலையை மதிங்க.. ப்ளீஸ்..!! நடிகர் அஜித் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

    இறந்து போனது எங்கள் அம்மா.. எங்கள் மனநிலையை மதிங்க.. ப்ளீஸ்..!! நடிகர் அஜித் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

    சினிமா

    செய்திகள்

    "ரமேஷ் ஐயங்கார்"... அனிதா ராதா கிருஷ்ணனுக்கு அறநிலையத் துறை அமைச்சர் கண்டனம்..!

    தமிழ்நாடு
    கர்நாடக முதல்வராக ஜூன் 3ல் பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்!! உறுதி செய்தது காங்.,!

    கர்நாடக முதல்வராக ஜூன் 3ல் பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்!! உறுதி செய்தது காங்.,!

    அரசியல்
    பொதுச்செயலாளர் பதவி வேண்டாம்! துரைமுருகன் திடீர் ட்விஸ்ட்! திமுகவில் அடுத்த பூகம்பம்!!

    பொதுச்செயலாளர் பதவி வேண்டாம்! துரைமுருகன் திடீர் ட்விஸ்ட்! திமுகவில் அடுத்த பூகம்பம்!!

    அரசியல்
    சி.விஜயபாஸ்கர் மட்டும் வேணாமே! ப்ளீஸ்! ஊழல் புகார்கள் காரணமாக தவெகவில் எழும் எதிர்ப்புக் குரல்!

    சி.விஜயபாஸ்கர் மட்டும் வேணாமே! ப்ளீஸ்! ஊழல் புகார்கள் காரணமாக தவெகவில் எழும் எதிர்ப்புக் குரல்!

    அரசியல்
    சூலூர் சிறுமி கொலை கொடூரம்..! கைதாகிய கார்த்திக்கை வெளுத்து வாங்கிய சக கைதிகள்..!

    சூலூர் சிறுமி கொலை கொடூரம்..! கைதாகிய கார்த்திக்கை வெளுத்து வாங்கிய சக கைதிகள்..!

    தமிழ்நாடு
    ரூபாய் நோட்டுகளில் புதிய பாதுகாப்பு அம்சங்கள்!! அதிரடியை ஆரம்பித்த RBI! கலக்கல் திட்டம்!

    ரூபாய் நோட்டுகளில் புதிய பாதுகாப்பு அம்சங்கள்!! அதிரடியை ஆரம்பித்த RBI! கலக்கல் திட்டம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share