• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    நீண்டகாலமாக வெளிநாட்டில் தங்கியிருந்த அவர், சமீபத்தில் கிடைத்த சட்ட ரீதியான சாதகமான தீர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Thu, 23 Jul 2026 11:01:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Lalit-Modi-Announces-Return-To-India-After-16-Years-Legal-Victory

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரை உருவாக்கிய முக்கிய நபர்களில் ஒருவரான முன்னாள் தலைவர் லலித் மோடி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்ப உள்ளதாக அறிவித்திருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நீண்டகாலமாக வெளிநாட்டில் தங்கியிருந்த அவர், சமீபத்தில் கிடைத்த சட்ட ரீதியான சாதகமான தீர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டித் தொடரை உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக்காக உருவாக்குவதில் லலித் மோடி முக்கிய பங்காற்றினார். ஆனால், 2009-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை காரணமாகக் கொண்டு போட்டிகளை தென் ஆப்பிரிக்காவில் நடத்தியபோது, ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அமலாக்கத்துறை அன்னிய செலாவணி விதிமுறை மீறல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது.

    இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், 2010-ஆம் ஆண்டு லலித் மோடி இந்தியாவை விட்டு லண்டனுக்கு சென்றார். பின்னர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அவருக்கு 2013-ஆம் ஆண்டு வாழ்நாள் தடை விதித்தது. அதன் பிறகு அவர் இந்தியா திரும்பாமல் இங்கிலாந்திலேயே வசித்து வந்தார்.

    இதையும் படிங்க: மாத்திரை கொடுக்கும் அழகா இது..? சிக்கலில் அமைச்சர்...! வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!

    breakingnews

    இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பில், அமலாக்கத்துறை விதித்த அபராதங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், லலித் மோடி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்ப்பை தனது 16 ஆண்டுகால சட்டப் போராட்டத்தின் வெற்றியாக லலித் மோடி வர்ணித்துள்ளார்.

    தீர்ப்பு குறித்து பேசிய அவர், “பல ஆண்டுகளாக நான் கூறி வந்த உண்மைகள் தற்போது நீதிமன்றத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடரின் வளர்ச்சிக்காகவே நான் செயல்பட்டேன். ஆனால் தேவையற்ற குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்பட்டன. தற்போது இந்தியா திரும்ப ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ நாடு திரும்ப திட்டமிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

    லலித் மோடியின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்தியா திரும்பிய பிறகு, பிசிசிஐ தடை, பிற நிலுவை சட்ட நடைமுறைகள் மற்றும் அவரது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: போதைப் பொருள் பயன்படுத்தினேனா.? வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத் விளக்கம்..??

    மேலும் படிங்க
    தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
     முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்.. தொழிலதிபர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை!

     முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்.. தொழிலதிபர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நிறைவு! 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

    தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நிறைவு! 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மூன்றாவது நாளாக தொடரும் கரூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வர் தலையிட கோரிக்கை!

    மூன்றாவது நாளாக தொடரும் கரூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வர் தலையிட கோரிக்கை!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுக டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுக டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பெயரில்தான் மதச்சார்பின்மை.. செயல்பாட்டில் முழு குழப்பம்: தவெக கூட்டணி மீது தமிழிசை காட்டம்!

    பெயரில்தான் மதச்சார்பின்மை.. செயல்பாட்டில் முழு குழப்பம்: தவெக கூட்டணி மீது தமிழிசை காட்டம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share