• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பூதாகரமாகும் மதுரை மாநகராட்சி ஊழல்...! முன்னாள் மண்டல தலைவரின் கணவர் அதிரடி அரெஸ்ட்.!!

    மதுரை மாநகராட்சி ஊழல் விவகாரத்தில் முன்னாள் மண்டல தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டார்.
    Author By Nila Tue, 13 Oct 2026 15:54:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai corporation corruption

    மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேடு வழக்கு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முன்னாள் மண்டல தொடர்புடைய நிலையில் இருந்த திமுக கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் முக்கிய திருப்பமாக அமைந்தது. 2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் மாநகராட்சியின் மென்பொருள் அமைப்பில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி தனியார் வணிகக் கட்டடங்கள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற சொத்துகளுக்கு விதிக்கப்பட வேண்டிய சொத்து வரியை கணிசமாகக் குறைத்து நிர்ணயித்ததாக புகார்கள் எழுந்தன.

     இதனால் மாநகராட்சிக்கு சுமார் 150 முதல் 200 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது. சுமார் 150 சொத்து உரிமையாளர்கள் இந்த முறைகேட்டால் பயனடைந்ததாக விசாரணையில் தெரியவந்தது.இந்த முறைகேடு குறித்து அப்போதைய மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் 2024ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.

    corporation

    பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது மாநகராட்சி ஊழியர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வரிவிதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு முன்னாள் தலைவராக இருந்த விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர் கண்ணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

    இதையும் படிங்க: பட்டியலினத்தவர்களை காலில் விழ வைத்த விவகாரம்... மதுரை ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளருக்கு பறந்த நோட்டீஸ்...!

    விசாரணையில் கண்ணன் பலருடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தார் என்றும், சுமார் 18 சொத்து உரிமையாளர்களுடன் நேரடியாகப் பேசி வரி குறைப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டார் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி விஜயலட்சுமி மேலும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டு விடுவிக்கப்பட்டார். கண்ணனுடன் சேர்ந்து 96வது வார்டு பில் கலெக்டராக இருந்த செந்தில்பாண்டியும் கைது செய்யப்பட்டார். 

    இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

    மேலும் படிங்க
    திருநங்கைகள் குறித்து இப்படிப் பேசலாமா..!! இயக்குநர் மோகன் ஜிக்கு கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்.. வைரலாகும் வீடியோ..!

    திருநங்கைகள் குறித்து இப்படிப் பேசலாமா..!! இயக்குநர் மோகன் ஜிக்கு கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    நள்ளிரவில் சிறுவன் கடத்தல்... சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்... 7 மணி நேரத்தில் நடந்தது என்ன?

    நள்ளிரவில் சிறுவன் கடத்தல்... சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்... 7 மணி நேரத்தில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அமெரிக்காவை மட்டும் நம்பாது இந்தியா? ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜெய்சங்கர் முக்கிய தகவல்!

    அமெரிக்காவை மட்டும் நம்பாது இந்தியா? ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜெய்சங்கர் முக்கிய தகவல்!

    இந்தியா
    பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

    பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

    உலகம்
    தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் சிரஞ்சீவியின் மகள்..!! அப்படியே அம்மாவை உருச்சி வச்சிருக்காங்களே..!

    தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் சிரஞ்சீவியின் மகள்..!! அப்படியே அம்மாவை உருச்சி வச்சிருக்காங்களே..!

    சினிமா
    80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    சினிமா

    செய்திகள்

    நள்ளிரவில் சிறுவன் கடத்தல்... சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்... 7 மணி நேரத்தில் நடந்தது என்ன?

    நள்ளிரவில் சிறுவன் கடத்தல்... சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்... 7 மணி நேரத்தில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அமெரிக்காவை மட்டும் நம்பாது இந்தியா? ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜெய்சங்கர் முக்கிய தகவல்!

    அமெரிக்காவை மட்டும் நம்பாது இந்தியா? ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜெய்சங்கர் முக்கிய தகவல்!

    இந்தியா
    பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

    பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

    உலகம்
    80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    சினிமா
    மோடி குறித்த பேச்சு! ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த நிம்மதி! அதிரடி உத்தரவின் பின்னணி!!

    மோடி குறித்த பேச்சு! ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த நிம்மதி! அதிரடி உத்தரவின் பின்னணி!!

    அரசியல்
    ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு?! ஈரானுக்கு எதிராக களமிறங்கிய 60 நாடுகள்!

    ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு?! ஈரானுக்கு எதிராக களமிறங்கிய 60 நாடுகள்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share