• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா... அன்னதானம் வழங்குவோருக்கு பறந்த அதி முக்கிய எச்சரிக்கை...!

    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவின் போது அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்புத்துறை அனுமதி பெற வேண்டும்
    Author By Amaravathi Thu, 27 Aug 2026 17:54:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai Meenakshi amman temple function

    மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம், சர்பத், குளிர்பானங்கள், நீர்மோர், இனிப்புகள் மற்றும் குடிநீர் வழங்குவோர் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    அன்னதானம் மற்றும் உணவுப்பொருட்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பாதுகாப்பான முறையிலும் தயாரித்து வழங்க வேண்டும். செயற்கை சாயங்கள் பயன்படுத்தக்கூடாது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தாமல், அதற்கு மாற்றாக வாழை இலை, பாக்கு மட்டை மற்றும் தொன்னைகளை பயன்படுத்த வேண்டும்.

    உணவு தயாரிக்க தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதுடன், அவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளையும் சரிபார்க்க வேண்டும். அன்னதானம் வழங்கும் இடங்களில் சேரும் உணவுக்கழிவுகளை முறையாக சேகரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் சேர்க்க வேண்டும்.

    இதையும் படிங்க: எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது! மதுரையில் கர்ஜித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி!

    மேலும், விழாவையொட்டி தற்காலிகமாக அமைக்கப்படும் குளிர்பான விற்பனை நிலையங்கள், உணவகங்கள் மற்றும் இலவச குடிநீர் பந்தல்களிலும் தரமான குடிநீர் மற்றும் செயற்கை சாயங்கள் இல்லாத உணவுப்பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும்.

    குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இலவச அன்னதானம், பிரசாதம், குளிர்பானங்கள், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்குபவர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து, மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழை பெற்ற பின்னரே வழங்க வேண்டும்.

    விதிகளை மீறுவோர் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் பிரிவு 58-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    உணவு மற்றும் உணவுப்பொருட்கள் தொடர்பான புகார்களை தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறையின் வாட்ஸ்அப் எண் 94440 42322 மூலம் தெரிவிக்கலாம்.

    அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கான விவரங்களை 0452-2640036 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி... ஓய்வு பெற்ற சார் பதிவாளர் கைது...!

    மேலும் படிங்க
    8-வது நாளாக தொடரும் போராட்டம்! ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து ஆர்ப்பாட்டம்!

    8-வது நாளாக தொடரும் போராட்டம்! ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    அதிமுகவிலிருந்து திடீர் விலகல்! அந்தியூர் முன்னாள் எம்.எல்.ஏ. இ.எம்.ஆர்.ராஜா அறிவிப்பு!

    அதிமுகவிலிருந்து திடீர் விலகல்! அந்தியூர் முன்னாள் எம்.எல்.ஏ. இ.எம்.ஆர்.ராஜா அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தேர்தல் விழிப்புணர்வில் மாணவர்களின் பங்கு மிக முக்கியம்! தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உரை!

    தேர்தல் விழிப்புணர்வில் மாணவர்களின் பங்கு மிக முக்கியம்! தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உரை!

    தமிழ்நாடு
    வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா! ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா! ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    தமிழ்நாடு
    வடலூர் பெருவெளி பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி!

    வடலூர் பெருவெளி பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி!

    தமிழ்நாடு
    10% பார்ட்டி பண்ட்... தவெக ஒன்றிய செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்... விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்...!

    10% பார்ட்டி பண்ட்... தவெக ஒன்றிய செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்... விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share