• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கில் உயர்நீதிமன்றம் ஆணை!

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கின் போது தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.
    Author By Thenmozhi Kumar Tue, 21 Apr 2026 22:53:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    #MaduraiMeenakshiAmman: High Court Orders Top Priority for Tamil Hymns During Temple Consecration.

    உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவின் போது, தமிழ் மொழிக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையின் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் தமிழ் முறைப்படி வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு. குடமுழுக்கு நிகழ்வின் போது சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாகத் தமிழ் திருமுறைகள், பன்னிரு திருமுறைகள் மற்றும் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மதுரை என்பது வெறும் நகரம் அல்ல; அது சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த புண்ணிய பூமி. எனவே, இங்கு நடைபெறும் விழாக்களில் தமிழுக்கு முதலிடம் அளிப்பது மிக அவசியம் என நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டினார்.

    உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

    குடமுழுக்கு ஏற்பாடுகளைச் செய்து வரும் இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. குடமுழுக்கிற்காக அமைக்கப்படும் யாகசாலைகளில் தமிழ் ஓதுவார்களைக் கொண்டு தமிழ் மறைகளை முழங்கச் செய்ய வேண்டும். பக்தர்களுக்கு வழங்கப்படும் அழைப்பிதழ்கள் மற்றும் அறிவிப்புகளில் தமிழுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

    இதையும் படிங்க: 8 பெண்களை விடுதலை செய்யுங்கள்! ஈரானுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்!

    மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவிலின் கோபுரங்கள் மற்றும் சிற்பங்கள் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில், குடமுழுக்கு தேதியை அறநிலையத் துறை விரைவில் அறிவிக்கவுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, இந்த விழா முழுக்க முழுக்கத் தமிழ் மணக்கும் விழாவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து டிம் குக் விலகல்! புதிய தலைவராக ஜான் டெர்னஸ் நியமனம்!

    மேலும் படிங்க
    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    தமிழ்நாடு
    சென்னை குப்பை மேலாண்மைக்கு

    சென்னை குப்பை மேலாண்மைக்கு 'செக்'! மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

    தமிழ்நாடு
    இன்று தொடங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை... செயல்பாடுகள் என்னென்ன..?

    இன்று தொடங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை... செயல்பாடுகள் என்னென்ன..?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share