• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கொஞ்சம் பார்த்து கேள்வி கேளுங்க... செய்தியாளரிடம் டென்ஷனான அமைச்சர் மூர்த்தி! 

    பாலமேடு ஜல்லிக்கட்டில் சாதி வித்தியாசம் பார்க்கப்படுவதாக கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் அமைச்சர் மூர்த்தி கோபமாக பேசியுள்ளார். 
    Author By Amaravathi Thu, 16 Jan 2025 16:36:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Moorthy got tension regarding palamedu jallikattu caste issue

    பாலமேடு ஜல்லிக்கட்டில் சாதி வித்தியாசம் பார்க்கப்படுவதாக கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் அமைச்சர் மூர்த்தி கோபமாக பேசியுள்ளார். 

    சாதி பகுபாடு குறித்த கேள்வி: 

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு  வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடு பணிகள் குறித்து இன்று அதிகாலை வணிகம் மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பார்வையிட்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அதில் ஒரு செய்தியாளர், “பாலமேடு ஜல்லிக்கட்டில்  சாதி ரீதியாக பறையர் சமூகத்தினரை ஒதுக்கி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது” என கேள்வி எழுப்பினர். இந்த கேள்வியைக் கேட்டதும் டென்ஷனான அமைச்சர் மூர்த்தி,  “தவறான கேள்விகளை எல்லாம் கேட்கக்கூடாது. எங்களுக்கு எல்லாரும் சமம். அனைவரையும் ஒருங்கிணைத்து தான் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுகிறது. கேள்வியை பார்த்து கேளுங்கள். எந்த டி.வி. நீங்க என பதில் கேள்வி எழுப்பினார். 

    இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு : 14 காளைகளை அடக்கிய வீரர் முதலிடம்!

    Minister Moorthy

    பாலமேடு ஜல்லிக்கட்டில் சாதி வித்தியாசம் பார்க்கப்படுவதாக கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் அமைச்சர் மூர்த்தி கோபமாக பேசியுள்ளார். 

    எதனடிப்படையில் இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என்றதற்கு, “பாலமேட்டில் குறிப்பிட்ட சாதியினர் வாசலில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்” என செய்தியாளர் விளக்கமளித்தார். இதைக்கேட்டதும் முகமே மாறிப்போன அமைச்சர் மூர்த்தி, “அதைப் போல் எதுவும் எனது கவனத்திற்கு வரவில்லை. எல்லாரையும் ஒரே மாதிரி தான் நடத்திட்டு இருக்கோம்” எனத் தெரிவித்துவிட்டு, செய்தியாளர்களின் அடுத்த கேள்விக்கு கூட சரியாக பதிலைச் சொல்லாமல் காரில் ஏறி புறப்பட்டார். 

    பாலமேடு ஜல்லிக்கட்டில் நடந்தது என்ன? 

    இந்த வருடம் பாலமேடு ஜல்லிக்கட்டில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் மரியாதையும் செய்யவில்லை. அவர்களின் கோவில் காளையை விடவும் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக அமைச்சரிடம் பலமுறை அப்பகுதி மக்கள் தெரிவித்தும், அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களின் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். Minister Moorthy

    அன்றைய தினம் பாலமேடு கிராமமே திருவிழா கோலம் கொண்டுள்ள நிலையில், பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக் கொடி கட்டி ஜல்லிக்கட்டு விழாவை புறக்கணித்திருந்தனரர்.  இது ஒருபுறமிருக்க தமிழரசன் என்கிற இளைஞர், மாடிபிடிக்க டோக்கன் வாங்கி வைத்து இருந்தும் தனக்கு போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர். என்னை கடுமையாகத் தாக்கினர். ஜாதிபாகுபாடு பார்க்கிறார்கள் என மீடியாக்களில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: பரபரக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு; 19 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் - காரணம் என்ன?

    மேலும் படிங்க
    ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!

    ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!

    தமிழ்நாடு
    காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி  கண்டனம்!

    காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!

    தமிழ்நாடு
    ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!

    ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?

    தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?

    இந்தியா
    களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?

    களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?

    உலகம்
    தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!

    தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share