• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தென்மேற்கு பருவமழை ஏற்பாடுகள்.. அனைத்திற்கும் தயார்..!! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!!

    மூன்று இடங்களில் ரேடார் கருவிகள் மூலம் மழையின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Tue, 02 Jun 2026 14:14:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-sengottaiyan-press-meet

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் க. செங்கோட்டையன் சென்னை எழிலகத்தில் செயல்படும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளுடன் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, மலைப்பகுதி மாவட்டங்களான நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள தயார் நிலை குறித்து அமைச்சர் விரிவாக கேட்டறிந்தார். 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் அவர்களின் நேரடி அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு அமைச்சரும் தினசரி அடிப்படையில் தங்களது துறை சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். “முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வையின்படி, தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுத்தும் வகையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன” என்று அவர் கூறினார். 

    தற்போது அந்தமானில் ஒரு வாரமாக தொடர்ச்சியான மழை பெய்து வரும் நிலையில், கேரளாவிலும் பருவமழை தொடங்கியுள்ளது. இதன் தாக்கம் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் எதிரொலிக்கக் கூடும் என்பதால், அங்கு மழை அளவை துல்லியமாக கண்காணிக்க நாள்தோறும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று இடங்களில் நிறுவப்பட்டுள்ள ரேடார் கருவிகள் மூலம் 24 மணி நேரமும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. பேரிடர் ஏற்பட்டால் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட வாரியாக அரசு துறைகள், தன்னார்வ சமூக அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். 

    இதையும் படிங்க: "திமுக - அதிமுக ரகசியக் கூட்டணியை உடைக்கவே எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்தனர்!": அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி !

    minister

    மத்திய அரசும் தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க உறுதியளித்துள்ளது. தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுவரை எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றாலும், மழையின் தீவிரத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால் தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார்.

    மழை அதிகம் பெய்யும் பகுதிகளில் மின்சாரத் துறையுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளதால், ஜூன் 4ஆம் தேதி பள்ளிகளை திறக்க எந்தத் தடையும் இல்லை என்று அமைச்சர் அறிவித்தார். வெயில் தாக்கம் 41 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகக் குறைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் வெயில் காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதன் காரணமாகவே ஜூன் 1ஆம் தேதி திட்டமிடப்பட்ட பள்ளி திறப்பு 4ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

    நிலச்சரிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் வழக்கம் உண்டு. ஆனால் வயநாட்டில் ஏற்பட்டதுபோல் தமிழ்நாட்டில் நடைபெறாது. அங்கு புதிதாக நிலங்கள் வாங்கி இயற்கையை பாதித்த வகையில் கட்டுமானங்கள் எழுந்தன. முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டில் இயற்கைக்கு எதிரான எந்தச் செயல்களும் அனுமதிக்கப்படாது” என்று உறுதியளித்தார். மழைநீர் வடிகால்வாய் பணிகள் குறித்த கேள்விக்கு, அது உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் கேட்க வேண்டிய விஷயம் என்று அமைச்சர் பதிலளித்தார்.
     
    இதையும் படிங்க: நான்தான் இலாகா மாற்றி கேட்டேன்: நிதித்துறை மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

    மேலும் படிங்க
    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    தமிழ்நாடு
    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    தமிழ்நாடு
    மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

    மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

    தமிழ்நாடு
    "வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    "வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    களைகட்டும் நெல்லையப்பர் கோவில்..!! விநாயகர் சன்னதியில் கோலாகலமாக கொடியேற்றம்..!!

    களைகட்டும் நெல்லையப்பர் கோவில்..!! விநாயகர் சன்னதியில் கோலாகலமாக கொடியேற்றம்..!!

    பக்தி
    களம் சூடுபிடிக்குது..!! விரைவில் உள்ளாட்சி தேர்தல்... தொகுதி மறுவறையரை தீவிரம்..!

    களம் சூடுபிடிக்குது..!! விரைவில் உள்ளாட்சி தேர்தல்... தொகுதி மறுவறையரை தீவிரம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி! 

    தமிழ்நாடு
    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்... அதிமுக பொதுச் செயலாளர் EPS சூளுரை..!!

    தமிழ்நாடு
    மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

    மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

    தமிழ்நாடு

    "வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    களம் சூடுபிடிக்குது..!! விரைவில் உள்ளாட்சி தேர்தல்... தொகுதி மறுவறையரை தீவிரம்..!

    களம் சூடுபிடிக்குது..!! விரைவில் உள்ளாட்சி தேர்தல்... தொகுதி மறுவறையரை தீவிரம்..!

    தமிழ்நாடு
    துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்த முதல்வர் பேசலாமா?

    துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்த முதல்வர் பேசலாமா?" எடப்பாடியை வெளுத்துவிட்ட தவெக..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share