• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “இதுதான் உங்க டக்கா...” - அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் ரியாக்‌ஷன்..!

    இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதாவது குறித்து அடுத்த வாரம் டெல்லி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மீன்வளத்துறை ஸ்ரீநாத் தெரிவித்த கருத்துக்களால் மீனவர்கள் அதிருப்தி
    Author By Amaravathi Thu, 13 Aug 2026 13:25:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-srinath-about-fisherman-arrest

    தூத்துக்குடி மீன்வளத்துறை மானிய கோரிக்கையின் போது மீனவர்களுக்கு பயனளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு இருக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து டெல்லி சென்று வெளியுறவு  துறை அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திற்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட கழக செயலாளராக புதிய பொறுப்பு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார் அங்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர் இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், மீன்வளத்துறை மானிய கோரிக்கையின் போது அறிவிப்புகள் மீனவர்களுக்கு சாதகமாக இருக்கும் அவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு தமிழக முதல்வரிடம் பேசியுள்ளோம் நிதி அமைச்சரும் நமக்கு ஆதரவாக இருக்கிறார் நல்ல திட்டங்கள் மீனவர்களுக்கு நன்மை பயக்க கூடிய வகையில் நன்மை நடக்கிறது மாதிரி இருக்கும் 

    ஆழ்கடல் மீன்பிடிப்பு தொடர்பாக மீன்வளத்துறை மானியை கோரிக்கை வரும் போது தான் தெரியும். ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையான் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது தமிழக முதல்வரிடம் பேசி அடுத்த வாரம் டெல்லி சென்று அங்கே வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரிடம் இதைப் பற்றி பேசப் போகிறோம் கண்டிப்பாக நல்ல முடிவு எடுப்போம் 

    இதையும் படிங்க: 1.20 மணி நேரத்திலேயே முடிந்த முதலீட்டாளர் மாநாடு.. ஊடகங்களை அழைக்காததன் பின்னணி என்ன?

    என்னை மாவட்ட செயலாளராக அறிவித்ததற்கு தமிழக முதல்வருக்கும் முதன்முதலில் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு பொறுப்பு கொடுத்ததற்கு நன்றி பொதுச் செயலாளர்  புஸ்ஸி ஆனந்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் கழகத்தில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் முக்கியமாக என்னை நம்பி வாக்களித்த தூத்துக்குடி மக்கள் என்னை கௌரவப்படுத்தி இந்த இடத்தில் வைத்துள்ளதற்கு ரொம்ப ரொம்ப நன்றி இது ஒரு முக்கியமான பொறுப்பு உறுப்பை சீரும் சிறப்புமாக செய்ய வேண்டும் முக்கியமாக தளபதியுடைய இந்த கௌரவத்தை நான் மேன்மேலும் கவுரவப்படுத்துவேன்

    குடிநீர் பிரச்சனை குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் பேசியுள்ளேன். தற்போது குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்

    இதையும் படிங்க: பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

    மேலும் படிங்க
    "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!

    "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    தமிழ்நாடு
    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    இந்தியா
    கணவருக்கு பாதபூஜை நடத்தி அசத்திய பிரணீதா சுபாஷ்..!! ஷாக்கான நெட்டிசன்கள்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    கணவருக்கு பாதபூஜை நடத்தி அசத்திய பிரணீதா சுபாஷ்..!! ஷாக்கான நெட்டிசன்கள்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    சினிமா
    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? மத்திய அரசு போட்டது அதிரடி செக்!

    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? மத்திய அரசு போட்டது அதிரடி செக்!

    இந்தியா
    "காவு வாங்கிய மனிதநேயம்"..! தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற கேக் கீப்பர் பலி..!! தஞ்சையில் சோகம்.!!

    "காவு வாங்கிய மனிதநேயம்"..! தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற கேக் கீப்பர் பலி..!! தஞ்சையில் சோகம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    அமுதன் கொலையை மூடி மறைப்பதா.? தாய்மாமன் விஜய் என்ன சொல்ல போகிறார்.? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்.!

    தமிழ்நாடு
    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    சந்திரசேகரனுக்கு பிறகு டாடாவை வழிநடத்தப் போவது யார்? நோயல் டாடாவா? நரேந்திரனா? யாருக்கு ஜாக்பாட்!

    இந்தியா
    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? மத்திய அரசு போட்டது அதிரடி செக்!

    ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? மத்திய அரசு போட்டது அதிரடி செக்!

    இந்தியா

    "காவு வாங்கிய மனிதநேயம்"..! தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற கேக் கீப்பர் பலி..!! தஞ்சையில் சோகம்.!!

    தமிழ்நாடு
    ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயண சலுகை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயண சலுகை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share