• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கனிமவளத்துறை அடுத்த அதிரடி... மேலும் 88 குவாரிகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மற்றும் முறைகேடுகள் மூலம் செயல்படும் குவாரிகள் மீதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Author By Amaravathi Sat, 30 May 2026 11:56:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister TK Prabhu taken action against qarry

    கடந்த ஒரு மாத காலத்தில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 76 இடங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக கனிமங்களை ஏற்றிச் சென்ற 480 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத கனிம வெட்டுதல் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமவளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மற்றும் முறைகேடுகள் மூலம் செயல்படும் குவாரிகள் மீதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வழக்குகளில் சிக்கிய காரணத்தால் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வந்த சில குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனிமவளத் துறை தெரிவித்துள்ளது. மேலும், மீதமுள்ள 80 குவாரிகளின் செயல்பாடுகளையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    quarry raid

    இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில், கனிமவளத்துறை வாயிலாக, 2,000 இடங்களில் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு இடங்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக கருங்கல் வெட்டி எடுக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் உள்ள குவாரிகளில், அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு செய்தார்.

    இதையும் படிங்க: திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர்..! தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அதிரடி உத்தரவு..!

    மொத்தம், 431 குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டதில், 155 குவாரிகளில், விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. அவற்றில், 67 குவாரிகள் செயல்பாடுகளை, தற்காலிகமாக நிறு த்த உத்தரவிடப்பட்டது. அடுத்து, 88 குவாரிகளில், கருங்கல் வெட்டி எடுக்கும் பணிகளை நிறுத்த, மேல் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இது தவிர, கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், 78 குவாரிகளில் சட்டவிரோதமாக கனிமங்கள் எடுக்கப்படுவது தெரியவந்தது. அவற்றுக்கு 'சீல்' வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் சுண்ணாம்புக்கல், திருச்சியில் குவார்ட்ஸ் கனிமங்கள் அனுமதியின்றி எடுக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 
     
    இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்..!! மயங்கிய பக்தர்கள்... பதற்றம்..!!

    மேலும் படிங்க
    அரசு நிறுவனங்களில் முதலீடு செய்த கோயில் நிதி!! பாதுகாப்பாக இருக்கும் என ஹைகோர்ட்டில் அரசு உத்தரவாதம்!

    அரசு நிறுவனங்களில் முதலீடு செய்த கோயில் நிதி!! பாதுகாப்பாக இருக்கும் என ஹைகோர்ட்டில் அரசு உத்தரவாதம்!

    அரசியல்
    ஸ்டூடண்ட் எலெக்சன் இனி நடத்தலாம்! மாணவர்கள் மூலம் கல்லூரி, பல்கலையில் நுழைய தவெக திட்டம்!!

    ஸ்டூடண்ட் எலெக்சன் இனி நடத்தலாம்! மாணவர்கள் மூலம் கல்லூரி, பல்கலையில் நுழைய தவெக திட்டம்!!

    அரசியல்
    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்!  தாவுத் இப்ராஹிம் கூட்டாளிகள் 9 பேர் கைது! சதி முறியடிப்பு!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்! தாவுத் இப்ராஹிம் கூட்டாளிகள் 9 பேர் கைது! சதி முறியடிப்பு!

    இந்தியா
    விழுப்புரத்தில் அதிர்ச்சி..! மாற்றுத்திறனாளி மகனை கொல்ல முயன்ற பெற்றோர்..! தீவிர சிகிச்சை..!!

    விழுப்புரத்தில் அதிர்ச்சி..! மாற்றுத்திறனாளி மகனை கொல்ல முயன்ற பெற்றோர்..! தீவிர சிகிச்சை..!!

    தமிழ்நாடு
    ஆபரேசன் சிந்தூர் 2.0க்கு தயாராகும் இந்தியா! அடுத்தக்கட்ட போருக்கு ரெடி! ராணுவ தளபதி உபேந்திர திவேதி அதிரடி!

    ஆபரேசன் சிந்தூர் 2.0க்கு தயாராகும் இந்தியா! அடுத்தக்கட்ட போருக்கு ரெடி! ராணுவ தளபதி உபேந்திர திவேதி அதிரடி!

    இந்தியா
    சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.. நடிகர் அஜித் குமாரின் தாய் மரணம்..!! மனம் உடைந்த கமல்ஹாசன் இரங்கல்..!

    சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.. நடிகர் அஜித் குமாரின் தாய் மரணம்..!! மனம் உடைந்த கமல்ஹாசன் இரங்கல்..!

    சினிமா

    செய்திகள்

    அரசு நிறுவனங்களில் முதலீடு செய்த கோயில் நிதி!! பாதுகாப்பாக இருக்கும் என ஹைகோர்ட்டில் அரசு உத்தரவாதம்!

    அரசு நிறுவனங்களில் முதலீடு செய்த கோயில் நிதி!! பாதுகாப்பாக இருக்கும் என ஹைகோர்ட்டில் அரசு உத்தரவாதம்!

    அரசியல்
    ஸ்டூடண்ட் எலெக்சன் இனி நடத்தலாம்! மாணவர்கள் மூலம் கல்லூரி, பல்கலையில் நுழைய தவெக திட்டம்!!

    ஸ்டூடண்ட் எலெக்சன் இனி நடத்தலாம்! மாணவர்கள் மூலம் கல்லூரி, பல்கலையில் நுழைய தவெக திட்டம்!!

    அரசியல்
    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்!  தாவுத் இப்ராஹிம் கூட்டாளிகள் 9 பேர் கைது! சதி முறியடிப்பு!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்! தாவுத் இப்ராஹிம் கூட்டாளிகள் 9 பேர் கைது! சதி முறியடிப்பு!

    இந்தியா
    விழுப்புரத்தில் அதிர்ச்சி..! மாற்றுத்திறனாளி மகனை கொல்ல முயன்ற பெற்றோர்..! தீவிர சிகிச்சை..!!

    விழுப்புரத்தில் அதிர்ச்சி..! மாற்றுத்திறனாளி மகனை கொல்ல முயன்ற பெற்றோர்..! தீவிர சிகிச்சை..!!

    தமிழ்நாடு
    ஆபரேசன் சிந்தூர் 2.0க்கு தயாராகும் இந்தியா! அடுத்தக்கட்ட போருக்கு ரெடி! ராணுவ தளபதி உபேந்திர திவேதி அதிரடி!

    ஆபரேசன் சிந்தூர் 2.0க்கு தயாராகும் இந்தியா! அடுத்தக்கட்ட போருக்கு ரெடி! ராணுவ தளபதி உபேந்திர திவேதி அதிரடி!

    இந்தியா

    "தயங்காதிங்க"..! உதவ நான் இருக்கேன்..! மயிலம் மக்களுக்கு நன்றி சொன்ன C.V. சண்முகம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share