• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தலைமை காஜியின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

    தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிப் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 24 May 2025 23:34:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mk-stalin-arikkai

    தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் இன்று காலமானார். அவருக்கு வயது 84. தலைமை காஜியின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது இரங்கல் செய்தியில், தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன் என்றும் கற்றறிந்த பேராசிரியரான அவர், தனது சமூகச் சேவைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார் எனவும் தன்னுடைய பண்பால் இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனவும் கூறியுள்ளார்.

    MK Stalin

    தான் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலந்தொட்டு, தன் மீது பேரன்பு செலுத்தியவர் எனவும் மூப்பெய்திய போதும், நான் பங்கெடுக்கும் இப்தார் நிகழ்வுகள் அனைத்திலும் தன்னுடைய உடல்நலன் ஒத்துழைக்கும் வரையில் பங்கேற்பேன் என்று சொல்லிய அவரை இன்று இழந்து வாடுகிறோம் எனவும் கூறினார்.

    இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்... சோகத்தில் மூழ்கிய இஸ்லாமிய சமூகத்தினர்!

    MK Stalin

    அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: கையைப் பிடித்த மோடி; நெகிழ்ந்து போன ஸ்டாலின்... 10 நிமிட சந்திப்பில் பேசியது என்ன?

    மேலும் படிங்க
    மருத்துவ கனவை நோக்கி 22.79 லட்சம் மாணவர்கள்! நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

    மருத்துவ கனவை நோக்கி 22.79 லட்சம் மாணவர்கள்! நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

    இந்தியா
    திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்! சூதாட்ட கும்பலின் வதந்திகளை நம்ப வேண்டாம் என திருமாவளவன் பேட்டி!

    திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்! சூதாட்ட கும்பலின் வதந்திகளை நம்ப வேண்டாம் என திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    நாளை வாக்கு எண்ணிக்கை! சதி திட்டங்களை முறியடிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்!

    நாளை வாக்கு எண்ணிக்கை! சதி திட்டங்களை முறியடிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்!

    தமிழ்நாடு
    நாளை நல்ல தீர்ப்பு வரும்! எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்... ஆர்.பி.உதயக்குமார்!

    நாளை நல்ல தீர்ப்பு வரும்! எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்... ஆர்.பி.உதயக்குமார்!

    தமிழ்நாடு
    வாக்கு எண்ணிக்கை தயார்நிலை! 234 தொகுதி பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை!

    வாக்கு எண்ணிக்கை தயார்நிலை! 234 தொகுதி பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்! கோடை மழையால் வெயில் குறைய வாய்ப்பு!

    தமிழகத்தில் நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்! கோடை மழையால் வெயில் குறைய வாய்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share