• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆட்சியில் பங்கு? மாநிலத்தில் சுயாட்சி... மத்தியில் கூட்டாட்சி..! பேரவையில் உரக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்..!

    தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
    Author By Nila Wed, 18 Feb 2026 11:20:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin speech

    மத்திய - மாநில அரசு உறவு குறித்து ஆய்வு செய்த உயர்நிலைக் குழு அறிக்கையை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் உரை நிகழ்த்தினார். அப்போது, மாநிலத்தில் சுயாட்சி, மத்திய கூட்டாட்சி என்பதை திமுக ஏற்றுக் கொண்டு இருப்பதாக தெரிவித்தார். அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு வழிகாட்டியாக இருந்து வருகிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    நிதி உரிமைக்காக தமிழ்நாடு இன்னமும் போராட வேண்டிய நிலைதான் இருக்கிறது என்று கூறினார். அனைத்து மாநிலங்களும் சுயாட்சியை பெற்று இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில சுயாட்சி கொள்கையை அரசியல் எல்லைகளைக் கடந்து அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு அடிப்படை உரிமையை மத்திய அரசிடம் போராடி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

    Assembly

    மாநில அரசுகளை மத்திய அரசு ஒருபோதும் மதிப்பதில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தொகுதி மறு சீரமைப்பு உள்ளிட்ட சதிகளை முறியடிக்க ஒரே வழி மாநில சுயாட்சி தான் என்றும் கூறினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் மீதும் அடக்குமுறை... ஃபாசிஸ்ட் மனநிலை தான்...! EPS கண்டனம்..!

    இந்தியாவை முதிர்ச்சி அடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கான முயற்சியை நாம் தொடங்க வேண்டும் என்றும் மாநிலங்கள் வளர்ந்தால்தான் நாடு வளரும் என்பதை மத்திய அரசிற்கு உணர்த்துவோம் எனவும் தெரிவித்தார். சுயாட்சிக் கொள்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல என்றும் இந்திய மக்களின் வாழ்வியலுக்கும் வளர்ச்சிக்குமான கோரிக்கை என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். 

    இதையும் படிங்க: வரும் 22 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு..! திமுக தலைமை அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    பணி நிரந்தரம் வேண்டி கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம்! மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அதிரடி!

    பணி நிரந்தரம் வேண்டி கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம்! மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அதிரடி!

    தமிழ்நாடு
    விஷத்தை தூவி இருக்காரு அண்ணாமலை.. மன்னிப்பு கேட்கணும்..!! செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்..!

    விஷத்தை தூவி இருக்காரு அண்ணாமலை.. மன்னிப்பு கேட்கணும்..!! செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    அடுத்த தேர்தலுக்காக அல்ல, அடுத்த தலைமுறைக்காகவே இந்த ஆட்சி! அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேச உரை!

    அடுத்த தேர்தலுக்காக அல்ல, அடுத்த தலைமுறைக்காகவே இந்த ஆட்சி! அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேச உரை!

    தமிழ்நாடு
    ரஞ்சி கோப்பை 2026: முதல்முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்று ஜம்மு-காஷ்மீர் அணி சாதனை!

    ரஞ்சி கோப்பை 2026: முதல்முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்று ஜம்மு-காஷ்மீர் அணி சாதனை!

    கிரிக்கெட்
    பேரதிர்ச்சி...!! - எமனாக மாறிய மீன்... ஹோட்டலில் கடலுணவு சாப்பிட்ட மாமியார், மருமகன் துடிதுடித்து பலி...!!

    பேரதிர்ச்சி...!! - எமனாக மாறிய மீன்... ஹோட்டலில் கடலுணவு சாப்பிட்ட மாமியார், மருமகன் துடிதுடித்து பலி...!!

    இந்தியா
    தோல்வி பயத்தில் மாநில சுயாட்சி பேசும் ஸ்டாலின்.... தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்!

    தோல்வி பயத்தில் மாநில சுயாட்சி பேசும் ஸ்டாலின்.... தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பணி நிரந்தரம் வேண்டி கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம்! மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அதிரடி!

    பணி நிரந்தரம் வேண்டி கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம்! மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அதிரடி!

    தமிழ்நாடு
    விஷத்தை தூவி இருக்காரு அண்ணாமலை.. மன்னிப்பு கேட்கணும்..!! செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்..!

    விஷத்தை தூவி இருக்காரு அண்ணாமலை.. மன்னிப்பு கேட்கணும்..!! செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    அடுத்த தேர்தலுக்காக அல்ல, அடுத்த தலைமுறைக்காகவே இந்த ஆட்சி! அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேச உரை!

    அடுத்த தேர்தலுக்காக அல்ல, அடுத்த தலைமுறைக்காகவே இந்த ஆட்சி! அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேச உரை!

    தமிழ்நாடு
    பேரதிர்ச்சி...!! - எமனாக மாறிய மீன்... ஹோட்டலில் கடலுணவு சாப்பிட்ட மாமியார், மருமகன் துடிதுடித்து பலி...!!

    பேரதிர்ச்சி...!! - எமனாக மாறிய மீன்... ஹோட்டலில் கடலுணவு சாப்பிட்ட மாமியார், மருமகன் துடிதுடித்து பலி...!!

    இந்தியா
    தோல்வி பயத்தில் மாநில சுயாட்சி பேசும் ஸ்டாலின்.... தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்!

    தோல்வி பயத்தில் மாநில சுயாட்சி பேசும் ஸ்டாலின்.... தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்!

    தமிழ்நாடு
    எவ்ளோ தைரியம் இருக்கணும்? கோவை மக்கள் கெடுத்தாங்களா?  வெளுத்து வாங்கிய S.P. வேலுமணி..!

    எவ்ளோ தைரியம் இருக்கணும்? கோவை மக்கள் கெடுத்தாங்களா? வெளுத்து வாங்கிய S.P. வேலுமணி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share