• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நான் உங்களில் ஒருவன்... மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியே தீருவேன்... சபதம் எடுத்த முதல்வர் ஸ்டாலின்!

    மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் வைத்த தாய் கலைஞர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
    Author By Nila Sat, 21 Jun 2025 20:01:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk Stalin speech in valluvar kotttam

    உள்ளாட்சிப் பொறுப்புகளில் பங்கேற்பு உரிமை வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், மாற்றுத்திறனாளிகள் என்ற பெயர் வைத்த தாய் கலைஞர் என்று தெரிவித்தார். 

    DMK government

    என்றும் நான் உங்களில் ஒருவன்., உங்களுக்கான அனைத்தையும் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றியே தீருவேன்., பாராட்டுக்காக நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை உங்கள் அன்புக்காக தான் பங்கேற்று உள்ளேன். இது அரசியலுக்காக தேர்தலுக்காக செய்வதில்லை உள்ளன்போடு செய்வது.,வள்ளுவருக்கு கலைஞர் சூட்டிய புகழ் மாலைகளை முக்கியமானது வள்ளுவர் கூட்டம்., நான் என்பதை விட நாம் என்ற சொல்லுக்கு தான் வலிமை அதிகம்... நான் உங்களில் ஒருவன் ! திருக்குறள் மீதும் திருவள்ளுவர் மீதும் தீரா காதல் கொண்டிருந்தவர் கலைஞர்., திருக்குறளை தூக்கி சுமந்து தரணியெங்கும் பரப்பியவர் கலைஞர் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? பாஜகவை திருத்துவோம்...அறுதியிட்டு கூறிய முதல்வர்!

    DMK government

     சமூக நீதி, சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவத்தை காக்கக்கூடிய அரசு திராவிட மாடல அரசு., இன்று உணர்ச்சிபூர்வமான நாள்., மாற்றுத்திறனாளிகள் வாழ்வு வளம் பெற ஏராளமான திட்டங்கள் உள்ளன., அரசியலுக்காக இல்லாமல் உள்ளார்ந்த அன்புடன் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. உங்களுக்காக நான் இருக்கிறேன்., உங்களுக்காக அனைத்து வாய்ப்புகளையும் வழங்குவது எனது கடமை., இது எல்லோருக்குமான ஆட்சி, எல்லோரையும் முன்னேற்றும் ஆட்சி., வள்ளுவம் வாழ்வியல் அறியாத மாறட்டும் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நானும் டெல்டாக்காரன் தான்.. மார்தட்டிய முதல்வர்! தஞ்சைக்கு டாப் 3 அறிவிப்புகள் வெளியீடு..!

    மேலும் படிங்க
    பதற வைக்கும் ஈரான் ஆயுத கிடங்கு!! வீச வீச குறையாத குண்டு! பதற வைக்கும் கொடிய ஆயுதங்கள்!

    பதற வைக்கும் ஈரான் ஆயுத கிடங்கு!! வீச வீச குறையாத குண்டு! பதற வைக்கும் கொடிய ஆயுதங்கள்!

    உலகம்
    ஏர்போர்ட்களில் எரிபொருள் போதுமா? கையிருப்பு  எவ்ளோ? விபரம் கேட்கும் AAI!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

    ஏர்போர்ட்களில் எரிபொருள் போதுமா? கையிருப்பு எவ்ளோ? விபரம் கேட்கும் AAI!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

    இந்தியா
    ப்ரமோஷனில் மட்டுமே நடிப்பேன்.. கதாநாயகனாக ஒருபொழுதும் நடிக்கமாட்டேன் - அனிருத் பளிச் பேச்சு..!

    ப்ரமோஷனில் மட்டுமே நடிப்பேன்.. கதாநாயகனாக ஒருபொழுதும் நடிக்கமாட்டேன் - அனிருத் பளிச் பேச்சு..!

    சினிமா
    இன்று முழு சந்திர கிரகணம்..!! ரத்த நிலாவை வெறும் கண்களால் பார்க்கலாமாம்..!! இந்தியாவில் எப்போ தெரியுமா..??

    இன்று முழு சந்திர கிரகணம்..!! ரத்த நிலாவை வெறும் கண்களால் பார்க்கலாமாம்..!! இந்தியாவில் எப்போ தெரியுமா..??

    இந்தியா
    வாழ்த்து மழை ஓவர்.. ஆசீர்வாத பயணம் ஸ்டார்ட்..! மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவித்த விஜய் தேவர்கொண்டா..!

    வாழ்த்து மழை ஓவர்.. ஆசீர்வாத பயணம் ஸ்டார்ட்..! மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவித்த விஜய் தேவர்கொண்டா..!

    சினிமா
    தீக்குச்சி குடோன் தீ விபத்தில் தீராத சோகம்... கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை... !

    தீக்குச்சி குடோன் தீ விபத்தில் தீராத சோகம்... கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை... !

    தமிழ்நாடு

    செய்திகள்

    பதற வைக்கும் ஈரான் ஆயுத கிடங்கு!! வீச வீச குறையாத குண்டு! பதற வைக்கும் கொடிய ஆயுதங்கள்!

    பதற வைக்கும் ஈரான் ஆயுத கிடங்கு!! வீச வீச குறையாத குண்டு! பதற வைக்கும் கொடிய ஆயுதங்கள்!

    உலகம்
    ஏர்போர்ட்களில் எரிபொருள் போதுமா? கையிருப்பு  எவ்ளோ? விபரம் கேட்கும் AAI!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

    ஏர்போர்ட்களில் எரிபொருள் போதுமா? கையிருப்பு எவ்ளோ? விபரம் கேட்கும் AAI!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

    இந்தியா
    இன்று முழு சந்திர கிரகணம்..!! ரத்த நிலாவை வெறும் கண்களால் பார்க்கலாமாம்..!! இந்தியாவில் எப்போ தெரியுமா..??

    இன்று முழு சந்திர கிரகணம்..!! ரத்த நிலாவை வெறும் கண்களால் பார்க்கலாமாம்..!! இந்தியாவில் எப்போ தெரியுமா..??

    இந்தியா
    தீக்குச்சி குடோன் தீ விபத்தில் தீராத சோகம்... கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை... !

    தீக்குச்சி குடோன் தீ விபத்தில் தீராத சோகம்... கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை... !

    தமிழ்நாடு
    துண்டாகும் திமுக கூட்டணி? காங்கிரஸின் HIGH DEMAND... முதல்வருடன் ப. சிதம்பரம் சந்திப்பு..!!

    துண்டாகும் திமுக கூட்டணி? காங்கிரஸின் HIGH DEMAND... முதல்வருடன் ப. சிதம்பரம் சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    எந்த நேரத்திலும் கூட்டணி உடையலாம்!  தவெகவுக்கு சிக்னல் தரும் தேசிய கட்சி!! விஜய் ரூட் வேற மாதிரி!

    எந்த நேரத்திலும் கூட்டணி உடையலாம்! தவெகவுக்கு சிக்னல் தரும் தேசிய கட்சி!! விஜய் ரூட் வேற மாதிரி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share