• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பருவமழை முன்னெச்சரிக்கை தீவிரம்... மேயர் பிரியா அரசுக்கு உதவ வேண்டும்! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

    கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பருவமழை மற்றும் நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்து விளக்கமளித்தார்.
    Author By Thenmozhi Kumar Fri, 23 Oct 2026 21:13:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Monsoon Preparedness in TN: Minister Sengottaiyan Briefs Media at Coimbatore Airport

    கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முதலமைச்சர் முழுவீச்சில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் முதலமைச்சரின் சுற்றுப்பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது சரியா என்பதற்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாதான் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    பருவமழை முன்னேற்பாடுகள் குறித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நேற்று மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்த முதலமைச்சர், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் விரிவாக ஆய்வு செய்ததாகக் கூறினார். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பொதுமக்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதே அரசின் முதன்மை நோக்கம் என்றும், இயற்கைச் சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது என்ற போதிலும் அதன் தாக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் பொருட்டு ஒவ்வொரு துறைக்கும் முதலமைச்சர் உடனுக்குடன் தெளிவான அறிவுரைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். 

    Minister sengottaiyan

    மேலும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நீலகிரி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை கூடுதலாகப் பெய்ய வாய்ப்புள்ளதால், மத்திய அரசின் வானிலை நிலவரங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் நேரடித் தரவுகள் மூலம் எங்கெல்லாம் மழை பெய்கிறது, எங்குத் தண்ணீர் தேங்குகிறது என்பதை 24 மணி நேரமும் கண்காணித்து மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து உடனடி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விளக்கினார்.

    இதையும் படிங்க: திராவிட இயக்க வழியில் வந்தவர்கள் கண்ணியமாக பேச வேண்டும்..! செங்கோட்டையன் அட்வைஸ்.!!

    தொடர்ந்து, சென்னை மேயர் பிரியா குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், மக்கள் பணி என்பது பொதுவானது என்றும், கட்சிப் பாகுபாடின்றி அனைத்து இயக்கத்தினரும் மக்களுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசு முன்னெடுக்கும் மழைக்காலப் பணிகளுக்கு மேயர் பிரியா முழு ஒத்துழைப்பும் உதவியும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    Minister sengottaiyan

    இதனிடையே, தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டது கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைக்கு எதிரானது என்ற விமர்சனம் குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஒரு மாநில முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது உரிய அனுமதியின்றி நுழைவது எந்த வகையில் சரியாகும் என்பதற்கு அவர்தான் பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். 

    தேர்தல் களத்தில் நின்று பணியாற்றுவது வேறு, லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் ஒரு பொது இடத்தில் முதல்வரின் பயணத்திற்குத் தடையை ஏற்படுத்துவது சரியா என்பதற்கு அவரே பதில் சொல்ல வேண்டும் என்றார். தொடர்ந்து, அதிகாலையில் கைது செய்யப்பட்டது மற்றும் உடை விவகாரம் தொடர்பான கேள்விக்கு, தான் அந்த உடைகளைப் பார்த்ததில்லை என்றும், தனது பொறுப்புக்கு இத்தகைய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது என்றும் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், பேட்டியை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    இதையும் படிங்க: பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார்: சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்!

    மேலும் படிங்க
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share