• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    இந்தியாவில் முதன்முறையாக மட்கும் பால் பாக்கெட்டுகள் அறிமுகமாகின்றன.
    Author By Nila Thu, 04 Jun 2026 15:51:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mother dairy

    இந்தியாவில் தினசரி பால் நுகர்வு மிக அதிகம். கோடிக்கணக்கான குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் வரும் பாலை வாங்கி பயன்படுத்துகின்றன. இந்தப் பாக்கெட்டுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சுமையாக மாறியுள்ள நிலையில், மத்திய அரசின் National Dairy Development Board முழு உரிமையிலான மதர் டெய்ரி நிறுவனம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதுமையை அறிமுகம் செய்துள்ளது.

    இந்தியாவின் முதல் இயற்கையாக மண்ணில் மக்கும் பால் பாக்கெட்டை உருவாக்கியுள்ளது மதர் டெய்ரி. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலான தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட இந்த புதிய பாக்கெட், உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5, 2026 அன்று டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் பசு பால் வகைக்கு முதலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    milk

    புதிய பாக்கெட்டின் சிறப்பம்சங்கள் என்ன என்று பார்த்தால், பாரம்பரிய Low-Density Polyethylene பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் சுற்றுச்சூழலில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்து, மைக்ரோபிளாஸ்டிக் மற்றும் நச்சுப் பொருட்களை விட்டுச் செல்கின்றன. ஆனால் மதர் டெய்ரியின் புதிய பாக்கெட், மண்ணில் போடப்பட்டால் சில ஆண்டுகளுக்குள் உயிர் கிடைக்கும் வகையிலான மெழுகு போன்ற பொருளாக மாறி, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளால் இயற்கையான கூறுகளாக மக்கிப் போகும். இதனால் மைக்ரோபிளாஸ்டிக் அல்லது எந்த நச்சுப் பொருளும் எஞ்சாது.

    இதையும் படிங்க: புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    இந்த பாக்கெட் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் பயன்பாட்டில் பாரம்பரிய பாக்கெட்டைப் போலவே செயல்படும். மேலும் இது மறுசுழற்சிக்கு உகந்ததாகவும் இருக்கும். ஆனால் மறுசுழற்சி அமைப்பில் இருந்து தப்பும் “fugitive plastic” எனப்படும் குப்பைகளுக்கு இது தீர்வாக அமையும். பால் சுவை, தரம், அடுக்கு வாழ்நாள் ஆகியவை மாறாது. விலையும் உயராது என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. 

    இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    மேலும் படிங்க
    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு
    டெல்லி ஹோட்டல் தீ விபத்து! 21 பேர் பலியான வழக்கில் உரிமையாளருக்குப் போலீஸ் காவல்.. சாகேத் கோர்ட் அதிரடி!

    டெல்லி ஹோட்டல் தீ விபத்து! 21 பேர் பலியான வழக்கில் உரிமையாளருக்குப் போலீஸ் காவல்.. சாகேத் கோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    இந்தியா
    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    காலை உணவு திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு  -  தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "இந்தத் தோல்வி நிரந்தரமல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்!":  தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை உரை!

    தமிழ்நாடு
    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    மதுரை கமிஷனராக கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ் நியமனம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "பெங்களூரில் தூக்கியாச்சு!" - 18 ஹார்டு டிஸ்க் திருட்டு மற்றும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

    தமிழ்நாடு
    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி..பிரதமர் மோடியை சந்தித்து வெனிசுலா அதிபர் பேச்சுவார்த்தை!

    இந்தியா
    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!

    தமிழ்நாடு
    Hard disk திருட்டு...

    Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share