• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்களை போதைக்கு அடிமையாக்குவது தவெக அரசுக்கு அழகல்ல..!! நயினார் நாகேந்திரன் விளாசல்..!!

    மது உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. அதை விட்டு விட்டு, மதுபான வகைகளைக் கூட்டி, மக்களை போதைக்கு அடிமையாக்குவது அல்ல.
    Author By Shanthi M. Fri, 17 Jul 2026 16:12:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nainar-nagendran-indictment-tn-govt

    தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்த இருப்பதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மதுவுக்கு அடிமையானோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், “டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம்” என்று தொடர்ந்து சுய விளம்பரம் செய்து வரும் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, உண்மையில் மதுபான வகைகளை அதிகரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் பெரும்பாலானவை போதைப் பழக்கத்துடன் தொடர்புடையவை என்பது பொதுவான கருத்து.

    இத்தகைய சூழலில் மதுபானங்களை எளிதாகக் கிடைக்கச் செய்வதற்குப் பதிலாக, அவற்றைக் கட்டுப்படுத்துவதே ஒரு பொறுப்புள்ள அரசின் முதன்மை கடமையாகும். ஆனால் தற்போதைய நடவடிக்கை அதற்கு நேரெதிரானது என்று அவர் சுட்டிக்காட்டினார். “வெளியூர் பயணங்களின்போது மட்டுமே சில உயர்தர மதுபானங்கள் கிடைக்கும் நிலையை மாற்றி, எல்லா வகை மதுபானங்களையும் கைக்கு எட்டும் தூரத்தில் கொண்டு வருவது இளைஞர்கள் மற்றும் இளம் தலைமுறையினரிடையே குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும்” என எச்சரித்த நாகேந்திரன், “More Choices, More Chances” என்ற கொள்கையைச் சுட்டிக்காட்டினார். 

    இதையும் படிங்க: சொன்னது தூயசக்தி, நடப்பது ஊழல் வேட்டை! தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    Nainar Nagendran

    பல்வேறு தேர்வுகள் அதிகரிக்கும்போது போதைக்கு அடிமையாகும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்பதை அரசு உணர வேண்டும் என்றார்.மதுவால் ஏற்படும் குடும்பச் சிதைவு, உடல்நலக் கேடு, சாலை விபத்துகள், வேலைவாய்ப்பு இழப்பு உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டிய அவர், மதுவிற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டிய தருணம் இது என்று வலியுறுத்தினார்.

    முதல்வர் விஜய் இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிட்டு, டாஸ்மாக் கடைகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் மது அடிமையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏற்கெனவே கவலைக்கிடமாக உள்ள நிலையில், இத்தகைய நடவடிக்கைகள் மேலும் பிரச்னையை அதிகரிக்கும் என்ற அச்சம் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
     
    இதையும் படிங்க: ஆட்சி அதிகாரத்தை கேடயமாக பயன்படுத்தும் தவெக - காங்கிரஸ்! நயினார் நாகேந்திரன் அதிரடி அறிக்கை!

    மேலும் படிங்க
    சைதாப்பேட்டை விடுதிகளில் முதல்வர் விஜய் ஆய்வு: மாணவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற உத்தரவு!

    சைதாப்பேட்டை விடுதிகளில் முதல்வர் விஜய் ஆய்வு: மாணவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற உத்தரவு!

    தமிழ்நாடு
    "பத்திரிகை, சமூக வலைதள தகவல்களை வைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது" – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    "பத்திரிகை, சமூக வலைதள தகவல்களை வைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது" – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    ஃபிஃபா உலக கோப்பை இறுதி போட்டியில் அதிபர் டிரம்ப்: சாம்பியன் அணிக்கு கோப்பையை வழங்குகிறார்!

    ஃபிஃபா உலக கோப்பை இறுதி போட்டியில் அதிபர் டிரம்ப்: சாம்பியன் அணிக்கு கோப்பையை வழங்குகிறார்!

    உலகம்
    சென்னை ஐஐடி-யின் 63-வது பட்டமளிப்பு விழா! 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஜான்சிபார் அதிபர்!

    சென்னை ஐஐடி-யின் 63-வது பட்டமளிப்பு விழா! 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஜான்சிபார் அதிபர்!

    தமிழ்நாடு
    "எதிர்ப்புகளையும் தாண்டி விரைவில் பணிகள் தொடங்கும்!" - தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் அதிரடி!

    "எதிர்ப்புகளையும் தாண்டி விரைவில் பணிகள் தொடங்கும்!" - தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் அதிரடி!

    தமிழ்நாடு
    பட்டா, நில ஆவணங்களில் லஞ்சம்..? களமிறங்கிய அதிகாரிகள்..? வட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்டை..!

    பட்டா, நில ஆவணங்களில் லஞ்சம்..? களமிறங்கிய அதிகாரிகள்..? வட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்டை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share