• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் டெல்லி பயணம்? அதிமுக -பாஜ கூட்டணியில் தவெக இணைகிறதா? சஸ்பென்ஸை உடைத்தார் நயினார் நாகேந்திரன்!

    சிபிஐ மூலம் மிரட்டி விஜய்யை கூட்டணிக்கு வர வைப்பதாக எதிர்க்கட்சிகள் பொய் பேசுகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என நயினார் நாகேந்திரன் கூறினார்.
    Author By Pandian Sat, 14 Mar 2026 12:11:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar Nagendran Shuts Down Rumors: "No Talks! Vijay's Delhi Trip is Only for Karur Probe, Not NDA Alliance!" – BJP TN Chief Clears Air on TVK Joining

    தமிழக சட்டசபை தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தலைவர் விஜய்யை என்.டி.ஏ. கூட்டணியில் இணைக்க பாஜக முயல்வதாக கடந்த ஒரு வாரமாக வதந்திகள் பரவி வருகின்றன. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், தவெக, அதிமுக, பாஜக ஆகிய தரப்புகளிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு வருவாரா? பேச்சுவார்த்தை நடக்கிறதா?” என்ற கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். 

    இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “விஜய் டெல்லி செல்வது கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதற்காக மட்டுமே. இதற்கும் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இதையும் படிங்க: விஜய்க்கு அழைப்பு விடுத்த பாஜக நிர்வாகி!! பதவியை பறித்த தலைமை!! ஆக்‌ஷனில் இறங்கிய நயினார் நாகேந்திரன்!

    விஜய் கூட்டணிக்கு வர விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. சிபிஐ மூலம் மிரட்டி விஜய்யை கூட்டணிக்கு வர வைப்பதாக எதிர்க்கட்சிகள் பொய் பேசுகின்றன. எனக்கு விஜய் கூட்டணிக்கு வருவது பற்றி எதுவும் தெரியாது” என்று தெளிவாக மறுத்தார்.

    BJPTVK

    இந்த விளக்கம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது. முன்பு பாஜகவின் சில நிர்வாகிகள் விஜய்யை கூட்டணிக்கு அழைத்ததாக கூறியதால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது என்.டி.ஏ. கூட்டணியில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், புதிய கட்சிகளை இணைப்பது குறித்து மத்திய தலைமை முடிவு எடுக்கும் என்றும் நயினார் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழகத்தில் விஜய்யின் தவெக கட்சி தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைக்குமா என்பது தேர்தல் களத்தை பெரிதும் பாதிக்கும். விஜய் டெல்லி செல்வது கரூர் வழக்கு தொடர்பானதா அல்லது அரசியல் பேச்சுவார்த்தையா என்பது குறித்து ஊகங்கள் தொடர்கின்றன. தேர்தல் நெருங்கும் நிலையில் இத்தகைய வதந்திகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: எலெக்‌ஷன் வேலை எக்கச்சக்கமா இருக்கே!! சம்மன் அனுப்பிய சிபிஐ! விலக்கு கேட்கும் விஜய்!

    மேலும் படிங்க
    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    தமிழ்நாடு
    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR

    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR'26 கொண்டாட்டத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை!

    தமிழ்நாடு
    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    தமிழ்நாடு
    உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்..!  தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ..!!!

    உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ..!!!

    தமிழ்நாடு
    இனி ஓடிடியில் படம் ரிலீஸாகுமா..! தயாரிப்பாளர்கள்.. விநியோகஸ்தர்கள் நடத்திய ஆலோசனையில் முக்கிய முடிவு..!

    இனி ஓடிடியில் படம் ரிலீஸாகுமா..! தயாரிப்பாளர்கள்.. விநியோகஸ்தர்கள் நடத்திய ஆலோசனையில் முக்கிய முடிவு..!

    சினிமா

    செய்திகள்

    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    தமிழ்நாடு
    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR'26 கொண்டாட்டத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை!

    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR'26 கொண்டாட்டத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை!

    தமிழ்நாடு
    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    தமிழ்நாடு
    உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்..!  தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ..!!!

    உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ..!!!

    தமிழ்நாடு
    உலகமே உற்றுநோக்கும் 98-வது ஆஸ்கர் திருவிழா! நாளை கோலாகல தொடக்கம்!

    உலகமே உற்றுநோக்கும் 98-வது ஆஸ்கர் திருவிழா! நாளை கோலாகல தொடக்கம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share