• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆன்லைனில் பட்டாசு வாங்கப்போறீங்களா?... ஆர்டர் போடுறதுக்கு முன்னாடி இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க... நாமக்கல்லில் நடந்த அதிர்ச்சி...!

    குறைந்த விலையில் பட்டாசு, துணிமணிகள் தருவதாகவும், ஆன் லைனில் பணம் முதலீடு செய்தால், இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று கூறியும் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Thu, 29 Oct 2026 12:09:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nammakkal online crackers cheating

    ஆன்லைன் மூலம், குறைந்த விலையில் பட்டாசு மற்றும் துணிகள் விற்பனை என போலி விளம்பரங்களை நம்பி, நாமக்கல் மாவட்டத்தில், 2 நாட்களில், 25 பேர் ஏமாந்து ரூ. 1.50 லட்சம் இழந்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகை வரும், நவ., 8 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வாங்குவதற்கு தயாராகி வருகின்றனர். பட்டாசு தேவைக்கு சிவகாசியில் இருந்து, பலரும் ஆன்லைன் மூலம் பட்டாசுகளை தேர்வு செய்து ஆர்டர் செய்கின்றனர். இதை பயன்படுத்தி, சில மோசடி கும்பல்கள் போலியான வெப்சைட் மற்றும் சோசியல் மீடியாக்களில் விளம்பரங்கள் செய்து, பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.

     இது குறித்து நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் ஏடிஎஸ்பி விஜயராகவன் கூறியதாவது: பொதுமக்கள் பட்டாசுகளை ஆர்டர் செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட இணையதளம் அல்லது நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

    இதையும் படிங்க: அதெல்லாம் முடியாது..! நாள் முழுக்க எப்படி பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியும்..? சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்..!!

    சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை மட்டும் நம்பி பணம் செலுத்தக்கூடாது. வழக்கத்திற்கு மாறாக, அதிக தள்ளுபடி அறிவிக்கும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் இணைப்புகளை திறப்பதையும், வங்கி விபரங்கள் மற்றும் ஓ.டி.பி., போன்ற ரகசிய தகவல்களை பகிர்வதையும் தவிர்க்க வேண்டும்.

    குறிப்பாக, சிவகாசி பட்டாசுகளுக்கு, 75 முதல், 80 சதவீதம் வரை தள்ளுபடி என போலி வெப்சைட் விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் மோசடிக் கும்பல் பொதுமக்களை கவர்ந்து பணத்தை பறித்து ஏமாற்றி வருகிறது.

    அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், குறைந்த விலையில் பட்டாசு, துணிமணிகள் தருவதாகவும், ஆன் லைனில் பணம் முதலீடு செய்தால், இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று கூறியும் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, கடந்த 2 நாட்களில், 25 பேர் புகார் தெரிவித்துள்ளனர். அதன் மூலம், ரூ. 1.50 லட்சம் இழந்துள்ளனர். ஆன்லைன் பட்டாசு விற்பனை அல்லது வேறு ஏதேனும் சைபர் குற்றங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தால், தாமதிக்காமல் உடனடியாக, 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    மேலும், தேசிய சைபர் குற்றப்புகார் வெப்சைட்டில் ஆன்லைன் மூலமாகவும் மூலமாகவும் உங்களது புகாரைப் பதிவு செய்யலாம் என கூறினார்.

     

    இதையும் படிங்க: டெல்லி பேரணியில் கலந்துக்கோங்க!! தமிழக நிர்வாகிகளுக்கு ராகுல்காந்தி அழைப்பு! செலவால் தயங்கும் நிர்வாகிகள்!

    மேலும் படிங்க
    “இளைஞர்கள் வாழ்க்கையை இருட்டாக்கிடாதீங்க ப்ரோ...” - சி.எம். விஜயக்கு அதிமுக மாஜி ஆர்.பி.உதயகுமார் அட்வைஸ்

    “இளைஞர்கள் வாழ்க்கையை இருட்டாக்கிடாதீங்க ப்ரோ...” - சி.எம். விஜயக்கு அதிமுக மாஜி ஆர்.பி.உதயகுமார் அட்வைஸ்

    அரசியல்
    பெருந்துறையில் முதல்வர் விஜய்!! க்யூட் மொமண்ட்ஸ்! மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா!

    பெருந்துறையில் முதல்வர் விஜய்!! க்யூட் மொமண்ட்ஸ்! மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா!

    அரசியல்
    அடுத்த பிரதமர் பட்டியலில் விஜய்? கருத்துக் கணிப்பு முதல் துணை ஜனாதிபதி கருத்து வரை.. தவெகவில் உற்சாக அலை!!

    அடுத்த பிரதமர் பட்டியலில் விஜய்? கருத்துக் கணிப்பு முதல் துணை ஜனாதிபதி கருத்து வரை.. தவெகவில் உற்சாக அலை!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்..! தலையில் இறங்கிய இடி...! தமிழக அரசு விளக்கம்..!!

    டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்..! தலையில் இறங்கிய இடி...! தமிழக அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு
    தங்கலான் தோல்வி.. பா. ரஞ்சித்தின் மாஸ்டர் வியூகம்..!! பொங்கலுக்கு வெளியாகும் வேட்டுவம்.. வந்தாச்சி அறிவிப்பு..!

    தங்கலான் தோல்வி.. பா. ரஞ்சித்தின் மாஸ்டர் வியூகம்..!! பொங்கலுக்கு வெளியாகும் வேட்டுவம்.. வந்தாச்சி அறிவிப்பு..!

    சினிமா
    அக்னிபாத் வீரர்களுக்கு குட் நியூஸ்.? பணி நீட்டிப்பா.? மத்திய அரசு பரிசீலனை..!!

    அக்னிபாத் வீரர்களுக்கு குட் நியூஸ்.? பணி நீட்டிப்பா.? மத்திய அரசு பரிசீலனை..!!

    இந்தியா

    செய்திகள்

    “இளைஞர்கள் வாழ்க்கையை இருட்டாக்கிடாதீங்க ப்ரோ...” - சி.எம். விஜயக்கு அதிமுக மாஜி ஆர்.பி.உதயகுமார் அட்வைஸ்

    “இளைஞர்கள் வாழ்க்கையை இருட்டாக்கிடாதீங்க ப்ரோ...” - சி.எம். விஜயக்கு அதிமுக மாஜி ஆர்.பி.உதயகுமார் அட்வைஸ்

    அரசியல்
    பெருந்துறையில் முதல்வர் விஜய்!! க்யூட் மொமண்ட்ஸ்! மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா!

    பெருந்துறையில் முதல்வர் விஜய்!! க்யூட் மொமண்ட்ஸ்! மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா!

    அரசியல்
    அடுத்த பிரதமர் பட்டியலில் விஜய்? கருத்துக் கணிப்பு முதல் துணை ஜனாதிபதி கருத்து வரை.. தவெகவில் உற்சாக அலை!!

    அடுத்த பிரதமர் பட்டியலில் விஜய்? கருத்துக் கணிப்பு முதல் துணை ஜனாதிபதி கருத்து வரை.. தவெகவில் உற்சாக அலை!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்..! தலையில் இறங்கிய இடி...! தமிழக அரசு விளக்கம்..!!

    டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்..! தலையில் இறங்கிய இடி...! தமிழக அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு
    அக்னிபாத் வீரர்களுக்கு குட் நியூஸ்.? பணி நீட்டிப்பா.? மத்திய அரசு பரிசீலனை..!!

    அக்னிபாத் வீரர்களுக்கு குட் நியூஸ்.? பணி நீட்டிப்பா.? மத்திய அரசு பரிசீலனை..!!

    இந்தியா
    சிவசேனா நிர்வாகி வீட்டில் போதைப்பொருளை வைத்த போலீஸ் அதிகாரி? ரகசிய கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    சிவசேனா நிர்வாகி வீட்டில் போதைப்பொருளை வைத்த போலீஸ் அதிகாரி? ரகசிய கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share