தமிழ்நாடு ›

நயினார் VS அண்ணாமலை.. தனித்தனியாக அமித்ஷாவுடன் சந்திப்பு ஏன்? குழம்பும் தொண்டர்கள்..!

மதுரைக்கு வருகை தந்துள்ள அமித்ஷாவை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் தனித்தனியாக சந்தித்தனர்.

மதுரையில் மாநில நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்துள்ளார். நேற்று இரவு 11 மணி அளவில் அமித் ஷா மதுரை வந்தடைந்தார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், மதுரையில் தங்கியுள்ள அமித்ஷா உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். நயினார் நாகேந்திரனை தொடர்ந்து அண்ணாமலையும் அமித்ஷாவை சந்தித்தார். அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை ஆதரவாளர்கள் கருத்து கூறி வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இதையும் படிங்க: தூங்கா நகரில் அமித்ஷா.. பிரம்மாண்ட மேடைகள்.. தடபுடல் ஏற்பாடுகள்!

மேலும், சமூக வலைத்தளத்தில் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். கருத்து மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் இருவரும் தனித்தனியாக அமித்ஷாவை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க… பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी