நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..! உடைபடப் போகும் பாக். முக்கிய உண்மைகள்..!
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் முடிவு உரையாற்ற உள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் மோதல் பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது தான் நிலைமை சற்று சரியாகி உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் அந்நாடு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை, எல்லை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து மக்களிடம் உரையாற்ற உள்ளார். அதுமட்டுமல்லாது எல்லை பாதுகாப்பு தொடர்பாக முப்படை தளபதிகளுடன் இன்று காலை ஆலோசித்த நிலையில் பிரதமர் இன்று நாட்டு மக்களிடம் அதனை எடுத்துரைக்க உள்ளார்.
இதையும் படிங்க: வான் பாதுகாப்பே ஆப்ரேஷன் சிந்தூரின் பிரதான கேடயம்.. தேவைப்பட்டால் மீண்டும் ஒரு ஆபரேஷன்! முப்படை அதிகாரிகள் உறுதி..!
இதையும் படிங்க: தீவிரவாத நடவடிக்கை எதிர்ப்பு..! இந்தியா - பாக். இடையிலான பேச்சுவார்த்தை தொடக்கம்..!