#BREAKING: குஜராத் துயரச்சம்பவம்! அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி.. கோர விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆறுதல்!! இந்தியா ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 241 பயணிகள் உயிரிழந்த நிலையில் நிலைமை குறித்து ஆராய்வதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றுள்ளார் பிரதமர் மோடி.
எதிர்பாரா துயரச்சம்பவம்..! ஹைதராபாத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்.. பிரதமர் இரங்கல்..! இந்தியா
பலூசிஸ்தானில் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அதிகரிக்கும் ஆதரவு.. சோஷியல் மீடியாவில் பலூச் படையினர் வெறித்தனம்! உலகம்
தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி! இந்தியா
மீண்டும் சீண்டினால் இந்தியாவின் உண்மையான பலத்தை பார்க்க வேண்டியிருக்கும்.. பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பகிரங்க எச்சரிக்கை! இந்தியா
புதிதாக வருபவர்கள் முதல்வராக முடியாதா.? உதயநிதி மட்டும் முதல்வராக முடியுமா.? தமிழிசை பொளேர்! தமிழ்நாடு
தமிழகத்தில் திமுகவை வீழ்த்தி தே.ஜ.கூ. ஜெயிக்கணும்.. எல்லோரும் ஓரணியில் இணையணும்.. இது நயினார் அழைப்பு! அரசியல்
தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!! தமிழ்நாடு