• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING விடிந்ததுமே பகீர்... தமிழகத்தை நடுங்கவிட்ட தந்தை, மகன் இரட்டை கொலை... முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    வீரவநல்லூர் தந்தை-மகன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர் 
    Author By Amaravathi Fri, 10 Jul 2026 07:13:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nellai double murder encounter

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே கடந்த ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்ற தந்தை-மகன் இரட்டைக் கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து, தனது இரண்டு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கார் மூலம் வழிமறித்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டித் தாக்கியது. இதில் காளிமுத்துவும், அவரது 5 வயது மகன் ஜெயராஜும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய உறவினர்கள், அனைத்து முக்கிய குற்றவாளிகளும் கைது செய்யப்படும் வரை உயிரிழந்த இருவரின் உடல்களை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பெற்றுக்கொள்ள மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேரை அடுத்தடுத்து கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணன் என்ற அஜித், வீரவநல்லூர் 80 அடி கால்வாய் அருகேயுள்ள வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அவரை கைது செய்ய முயன்றபோது, கையில் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஒரு காவலரின் இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், கிருஷ்ணனின் இடது காலில் குண்டு பாய்ந்தது. உடனடியாக காயமடைந்த காவலர் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீசார் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த இரட்டைக் கொலை வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா, சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் படிங்க
    திடீர் ஜெர்க் கொடுத்த தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    திடீர் ஜெர்க் கொடுத்த தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    "NEET" தேர்வு இல்ல... பிசினஸ்..! மத்திய அரசுக்கு பிடிவாதம்..! மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

    "NEET" தேர்வு இல்ல... பிசினஸ்..! மத்திய அரசுக்கு பிடிவாதம்..! மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

    தமிழ்நாடு
    முதல்வராக கரூரில் கால் வைக்கும் விஜய்... கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா? - இன்று காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்...!

    முதல்வராக கரூரில் கால் வைக்கும் விஜய்... கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா? - இன்று காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு
    ஊசலாடும் உயர்கல்வி... கண்டுக்காத காங். அமைச்சர்..! நயினார் தாக்கு.!

    ஊசலாடும் உயர்கல்வி... கண்டுக்காத காங். அமைச்சர்..! நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு
    ரீல்ஸ் போட்டாலே ACTION எடுக்குறாங்க..! விஜய் ஆட்சி... புகழ்ந்து தள்ளிய பெண்கள்.!!

    ரீல்ஸ் போட்டாலே ACTION எடுக்குறாங்க..! விஜய் ஆட்சி... புகழ்ந்து தள்ளிய பெண்கள்.!!

    தமிழ்நாடு
    ராயல் சல்யூட்... அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் குழந்தை... ஷரண்யா அறிக்கு குவியும் பாராட்டுகள்...!

    ராயல் சல்யூட்... அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் குழந்தை... ஷரண்யா அறிக்கு குவியும் பாராட்டுகள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முதல்வர் ஆன பின் முதல் முறை கரூர் விசிட்... தூள் கிளப்ப காத்திருக்கும் விஜய்... இன்றைய மாஸ்டர் பிளான் என்ன?

    முதல்வர் ஆன பின் முதல் முறை கரூர் விசிட்... தூள் கிளப்ப காத்திருக்கும் விஜய்... இன்றைய மாஸ்டர் பிளான் என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share