• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நேபாள வெள்ளத்தில் சடலங்களை தேடி நகை திருடும் கொடூரம்! மனிதநேயம் மறந்த கும்பல்! அதிர்ச்சி சம்பவம்!

    காணொலி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நேபாள காவல்துறையினர், அதில் இடம்பெற்றிருந்ததாக கூறப்படும் உமேஷ் மற்றும் மதன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
    Author By Pandian Fri, 28 Aug 2026 12:17:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nepal Flood Dead Bodies Jewellery Theft Video Two Arrested

    காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்து மண்ணில் புதைந்தவர்களின் சடலங்களைத் தேடுவது போல் சென்று, அவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடியதாக கூறப்படும் கும்பல் தொடர்பான காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரை நேபாள காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி நதி வழியாக நேபாளத்துக்குள் புகுந்து பெரும் அழிவை ஏற்படுத்தியது. குறிப்பாக திபெத் எல்லையை ஒட்டிய ரசுவா மாவட்டத்தில் முதலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் திரிசூலி மற்றும் நாராயணி உள்ளிட்ட நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பல்வேறு பகுதிகளில் வீடுகள், சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர். இதனால் நேபாளத்தின் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கைப் பேரிடர்களில் ஒன்றாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மோடியை சந்திக்க இந்தியா வருகை? நேபாள பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் குறித்து முக்கிய தகவல்!

    இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாள ராணுவம் மற்றும் மீட்பு அமைப்புகள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சகதி மற்றும் மண் குவியல்களில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    CrimeNews

    இந்த சூழலில், சடலங்களைத் தேடுவது போல் சென்று, உயிரிழந்தவர்களின் உடலில் இருந்த கம்மல் உள்ளிட்ட நகைகளை சிலர் திருடும் காட்சிகள் அடங்கிய காணொலி இணையத்தில் வெளியாகியுள்ளது. பேரிடரில் உயிரிழந்தவர்களிடம்கூட இரக்கம் காட்டாமல் நகைகளை திருடும் காட்சிகள் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    காணொலி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நேபாள காவல்துறையினர், அதில் இடம்பெற்றிருந்ததாக கூறப்படும் உமேஷ் மற்றும் மதன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதுவரை சுமார் 500 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஒருபுறம் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொருபுறம் சடலங்களில் இருந்த நகைகளை திருடியதாக கூறப்படும் சம்பவம் பேரிடரின் கொடூரமான மற்றொரு முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    மேலும் படிங்க
    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு
    பறிபோகும் சேகர் பாபு பவர்... சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    பறிபோகும் சேகர் பாபு பவர்... சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    அரசியல்
    பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் அவமதிப்பு..! இதுதான் உதயநிதியின் உண்மையான மனநிலையா.? மாணிக்கம் தாகூர் தாக்கு.!

    பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் அவமதிப்பு..! இதுதான் உதயநிதியின் உண்மையான மனநிலையா.? மாணிக்கம் தாகூர் தாக்கு.!

    தமிழ்நாடு
    திமுக - அதிமுக இடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் விஜய்..! அமைச்சர் ராஜ்குமார் பேச்சு..!

    திமுக - அதிமுக இடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் விஜய்..! அமைச்சர் ராஜ்குமார் பேச்சு..!

    தமிழ்நாடு
    ஷாக் மேல ஷாக்... அன்பில் மகேஷின் அதிகாரம் குறைப்பு... திமுக கட்டமைப்பில் அதிரடி மாற்றம்.!!

    ஷாக் மேல ஷாக்... அன்பில் மகேஷின் அதிகாரம் குறைப்பு... திமுக கட்டமைப்பில் அதிரடி மாற்றம்.!!

    தமிழ்நாடு
    திமுகவில் செல்வாக்கு இழக்கிறாரா செந்தில் பாலாஜி?... மு.க.ஸ்டாலின் கொடுத்த ஷாக்... கரூரில் காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்...!

    திமுகவில் செல்வாக்கு இழக்கிறாரா செந்தில் பாலாஜி?... மு.க.ஸ்டாலின் கொடுத்த ஷாக்... கரூரில் காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share