• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    அரசு கேபிளில் பாலிமர் நியூஸ், தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்திச் சேனல்கள் நீக்கப்பட்டதற்குப் புதிய அரசியல் இயக்கத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 09 Jun 2026 21:22:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    News Channels Removed From TN Government Cable: "Banning News is Not the Solution," Says New Political Movement Leader Annamalai.

    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் (TACTV) ஒளிபரப்புச் சேவையிலிருந்து பாலிமர் நியூஸ், தமிழ் ஜனம் மற்றும் நியூஸ் தமிழ் 24x7 ஆகிய மூன்று முக்கியத் தமிழ் செய்திச் சேனல்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் வழங்கும் நிறுவனத்திற்கு வைக்க வேண்டிய கட்டண நிலுவைத் தொகை காரணமாகவே இந்த ஒளிபரப்புத் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாகக் காரணங்கள் கூறப்படுகின்றன.

    இருப்பினும், கட்டணப் பிரச்சினை தான் அடிப்படை காரணம் என்றால், குறிப்பிட்ட இந்த மூன்று செய்தி ஊடகங்களைத் தவிர மற்ற ஊடகங்களின் ஒளிபரப்பிற்கு ஏன் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்ற வலுவான கேள்வியும் தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மூன்று செய்தி ஊடகங்களும் மாநிலத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினைகள் மற்றும் தமிழக அரசின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத் திறனின்மைகள் குறித்தும், இதனால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாடத் துயரங்கள் குறித்தும் தொடர்ந்து களச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்தச் சூழலில், உண்மைச் செய்திகளைத் தொடர்ந்து உரக்கப் பேசி வருவதால், தமிழக அரசு தங்களை வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கோடே இந்த ஊடகங்களின் ஒளிபரப்பை முடக்கியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

    அரசு கேபிள் நிறுவனத்தின் இந்த அதிரடி ஒளிபரப்புத் தடை நடவடிக்கைக்குப் புதிய அரசியல் இயக்கத்தின் தலைவரான கே. அண்ணாமலை தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "ஒரு ஆரோக்கியமான ஜனநாயக அமைப்பில், மக்களுக்கு உண்மைச் செய்திகளை வழங்கும் ஊடகங்களைத் தடை செய்வது என்பது எதற்கும் நிரந்தரத் தீர்வாகாது. மாறாக, ஊடகங்களின் குரலை ஒடுக்குவதும், செய்திச் சேனல்களின் ஒளிபரப்பைத் துண்டிப்பதும் மிகவும் தவறான, கண்டிக்கத்தக்க ஒரு போக்காகும்" என்று அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, நீக்கப்பட்ட பாலிமர் நியூஸ், தமிழ் ஜனம், நியூஸ் தமிழ் 24x7 ஆகிய செய்திச் சேனல்களின் ஒளிபரப்பைத் தடையின்றி உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் ஊடகச் சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

    இதையும் படிங்க: புதிய கட்சி தொடங்கினால் வாழ்த்துகள்! அண்ணாமலையின் உழைப்பை பாராட்டி விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து!

    மேலும் படிங்க
    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    தமிழ்நாடு
    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    அரசியல்
    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    இந்தியா
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு
    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு:

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share