• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அன்புமணியை தலைவராக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை! முன்னாள் எம்எல்ஏ அருள் திட்டவட்டம்!

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் தலைமையைத் தலைவராக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 16 Jul 2026 19:14:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "No Question of Accepting Anbumani's Leadership": Former MLA Arul Holds Consultation Meet in Salem.

    பாமகவில் இருந்து அண்மையில் விலகிய சேலம் மேற்குத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ அருள் தலைமையில், ஒன்றுபடுவோம், ஒருங்கிணைவோம் என்ற பெயரில் சேலம் சூரமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (ஜூலை 16, 2026) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர் ராமதாஸின் தீவிர ஆதரவாளர்களான பாமக முன்னாள் நிர்வாகிகள் திரளாக வந்து பங்கேற்றனர்.

    கூட்டத்தில் தனது அரசியல் பயணத்தையும், தற்போதைய மனவேதனையையும் முன்னாள் எம்.எல்.ஏ அருள் விரிவாகப் பகிர்ந்து கொண்டார், கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் 37 ஆண்டுகளாக மருத்துவர் ராமதாஸ் அய்யாவுடன் பயணித்து வருகிறேன். அவர் எப்போதும் எனக்குக் கடவுள் தான். என்னை நம்பி தேர்தலில் போட்டியிட வைத்து, சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தவர் அவர். 1999 முதல் 2025 வரை அன்புமணி பங்கேற்ற அனைத்துக் கூட்டங்களையும் முன்னின்று ஏற்பாடு செய்தவன் நான். கட்சிக்காக 18 முறை சிறை சென்றுள்ளேன்; ஒருமுறை குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டேன்.

    அன்புமணி

    இப்படி எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தியாகம் செய்த என்னைப் பார்த்து அன்புமணி 'சாக்கடை' என வசைபாடுகிறார். அய்யாவைத் தலைவராக ஏற்றுப் பயணித்த எங்களை வழிகாட்டாமல் நடுத்தெருவில் நிறுத்தியுள்ளார். கட்சியில் இப்படிப்பட்ட பிரிவுகள் ஏற்படாமல் இருந்திருந்தால், பாமகவின் வாக்கு வங்கி இன்று 2 சதவீத அளவுக்குச் சரிந்திருக்காது.

    இதையும் படிங்க: பாமக நிறுவனர் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திப்பு: 45 நிமிடங்கள் நீடித்த அவசர ஆலோசனை!

    அன்புமணியின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள அருள், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்துப் பேசுகையில் இத்தனை அவமானங்களுக்குப் பிறகு, அன்புமணியை இனி ஒருபோதும் எங்கள் தலைவராக ஏற்க முடியாது. அய்யா ராமதாஸ் தற்போது அரசியல் துறவறம் பூண்டுவிட்டதால், நாங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். நாங்கள் மீண்டும் பாமகவிற்குத் திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை.

    இந்தக் கூட்டத்தில் ராமதாஸ் உயிருடன் இருப்பதால் அவரது படத்தை நாங்கள் பயன்படுத்தவில்லை. மறைந்த தலைவர்களான காடுவெட்டி குரு, அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் படங்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளோம். தற்போது அப்பாவும் மகனும் ஒன்றிணைந்துவிட்டனர்; வன்னிய சமூக மக்கள் இனி ஏமாறக் கூடாது. அன்புமணியின் தலைமையை எங்களால் ஏற்க முடியாது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. விரைவில் புதிய கட்சி தொடங்குவதா அல்லது வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்து எங்களது ஆதரவாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் இறுதி முடிவை முறைப்படி அறிவிப்போம் என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பாமக நிறுவனர் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திப்பு: 45 நிமிடங்கள் நீடித்த அவசர ஆலோசனை!

    மேலும் படிங்க
    முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    தமிழ்நாடு
    "நீட் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருந்தால் பெரும் விளைவுகளைச் சந்திக்கும்!" - திமுக எம்.பி. ஆ.ராசா எச்சரிக்கை!

    "நீட் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருந்தால் பெரும் விளைவுகளைச் சந்திக்கும்!" - திமுக எம்.பி. ஆ.ராசா எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

    டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

    இந்தியா

    செய்திகள்

    டெல்லியில்

    டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

    இந்தியா
    ஆப்பிரிக்கப் பயணி கொடுத்த க்ளூ.. சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    ஆப்பிரிக்கப் பயணி கொடுத்த க்ளூ.. சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share