• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விறுவிறுப்பாக நடந்த வேட்பு மனுத் தாக்கல் நிறைவு..! கடைசி நாளில் முக்கிய அரசியல் கட்சியினர் வேட்பு மனுத் தாக்கல்..!

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கொடுக்கும் அவகாசம் நிறைவடைந்தது.
    Author By Nila Mon, 06 Apr 2026 15:14:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nomination

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செயல்முறை இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்த திட்டத்தின்படி, மார்ச் 30, 2026 அன்று தொடங்கிய வேட்பு மனு தாக்கல் காலம் எட்டு நாட்கள் என்றாலும், அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து நான்கு வேலை நாட்களில் மட்டுமே மனுக்கள் பெறப்பட்டன.

    தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த வேட்பு மனு தாக்கல் கட்டம் தேர்தல் நடவடிக்கைகளின் முக்கிய பகுதியாக அமைந்தது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான மார்ச் 30 அன்று 573 வேட்பாளர்கள் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்களும் அடங்குவர். இரண்டாவது நாளில் 788 பேர் மனு தாக்கல் செய்தனர்.

    ஏப்ரல் 23

    மூன்றாவது நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனுக்களைச் சமர்ப்பித்ததால், மொத்த எண்ணிக்கை 2,000ஐத் தாண்டியது. இறுதி நாளான இன்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பல ஒரே நேரத்தில் மனு தாக்கல் செய்யும் பரபரப்பு நிலவியது. தேர்தல் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதுவரை மொத்தம் 3,430 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் ஆண் வேட்பாளர்களிடமிருந்து 2,731 மனுக்களும், பெண் வேட்பாளர்களிடமிருந்து 698 மனுக்களும் அடங்கும்.

    இதையும் படிங்க: புதுச்சேரியில் மோடி மேஜிக்! அஜந்தா சிக்னலில் இருந்து அண்ணா சிலை வரை பிரதமர் பிரம்மாண்ட ரோடுஷோ!

    பல தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட தொகுதிகளில் கரூர் முன்னிலை வகித்ததாகவும், மதுரை தெற்கு உள்ளிட்ட சில தொகுதிகளில் குறைவான மனுக்கள் பெறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்கள் மனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர். கடைசி நாளான இன்று ஈபிஎஸ், அய்யனார் நாகேந்திரன், பிரேமலதா, சௌமியா அன்புமணி முப்படை ஏராளமான ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர். 

    இதையும் படிங்க: வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படலாம், எச்சரிக்கை! மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அதிரடி அறிவுறுத்தல்!

    மேலும் படிங்க
    திமுகவின் வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு ஃபுல் ஸ்டாப்!! உறுதிபட கூறிய பியூஸ் கோயல்!

    திமுகவின் வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு ஃபுல் ஸ்டாப்!! உறுதிபட கூறிய பியூஸ் கோயல்!

    அரசியல்
    சின்ன தோசைக்காக கல்யாண விருந்தை தவறவிட்ட காங்.,!! முடிந்துபோனதை கிளறும் பிரவீன் சக்கரவர்த்தி!

    சின்ன தோசைக்காக கல்யாண விருந்தை தவறவிட்ட காங்.,!! முடிந்துபோனதை கிளறும் பிரவீன் சக்கரவர்த்தி!

    அரசியல்
    இவர்களுக்கு உதவித்தொகை ரூ. 6000 லிருந்து ரூ 8000 ஆக உயர்வு... புதுச்சேரியில் அமித் ஷா அதிரடி அறிவிப்பு...!

    இவர்களுக்கு உதவித்தொகை ரூ. 6000 லிருந்து ரூ 8000 ஆக உயர்வு... புதுச்சேரியில் அமித் ஷா அதிரடி அறிவிப்பு...!

    அரசியல்
    நான் பண்ணது தப்புதான்! மனசுக்குள்ள சின்ன வருத்தம் இருக்கு!! புதுச்சேரிக்கு ராகுல்காந்தி செய்து கொடுத்த ப்ராமிஸ்!

    நான் பண்ணது தப்புதான்! மனசுக்குள்ள சின்ன வருத்தம் இருக்கு!! புதுச்சேரிக்கு ராகுல்காந்தி செய்து கொடுத்த ப்ராமிஸ்!

    அரசியல்
    பாக்., இசைக்கு ஏற்ப பாட்டு பாடும் காங்.,!! அசாம் பிரசாரத்தில் பிரதமர் மோடி அனல் பேச்சு!

    பாக்., இசைக்கு ஏற்ப பாட்டு பாடும் காங்.,!! அசாம் பிரசாரத்தில் பிரதமர் மோடி அனல் பேச்சு!

    அரசியல்
    அடி வாங்கியும் அடங்காத பாக்.,!!  கொல்கத்தாவை தாக்குவோம் என மிரட்டல்! கொக்கரிக்கும் ராணுவ அமைச்சர்!

    அடி வாங்கியும் அடங்காத பாக்.,!! கொல்கத்தாவை தாக்குவோம் என மிரட்டல்! கொக்கரிக்கும் ராணுவ அமைச்சர்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share