• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இன்ஸ்டா, பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்! பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி எழுப்பிய நார்வே பத்திரிகையாளர் வருத்தம்!

    பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி கேட்ட நார்வே பத்திரிகையாளர் ஹெல்லேவின் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Wed, 20 May 2026 10:59:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Norwegian Journalist Who Questioned Modi on Human Rights Has FB & Instagram Disabled

    ஓஸ்லோ: பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக மனித உரிமை மீறல் குறித்து கேள்வி எழுப்பிய நார்வேயைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஹெல்லே லிங் ஸ்வெண்ட்சனின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நார்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த திங்கள்கிழமை பிரதமர் மோடியும், நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோரும் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது ஹெல்லே லிங் ஸ்வெண்ட்சன் எனும் பத்திரிகையாளர், “மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்தியாவை ஏன் நம்ப வேண்டும்?” என்ற கேள்வியை பிரதமர் மோடியிடம் எழுப்பினார். 

    இரு தலைவர்களும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க மாட்டார்கள் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கேள்வி எழுப்பப்பட்டதும் இரு தலைவர்களும் உடனடியாக அரங்கிலிருந்து வெளியேறினர். 

    இதையும் படிங்க: பதிலளிக்காமல் பாதியிலேயே சென்றாரா பிரதமர் மோடி?! நார்வே பத்திரிகையாளர் புகாருக்கு இந்திய தூதரகம் பதிலடி!

    இதைத் தொடர்ந்து ஹெல்லே தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பத்திரிகை சுதந்திரம் குறித்து பதிவிட்டார். இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பின்தங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டது உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. 

    Helle Lyng went from 555 followers to 10.1K followers in just 15 hours.

    Take notes, other international journalists.

    Apparently, asking one actual question in a Modi briefing is now the fastest growth hack on Twitter. https://t.co/eGpASZGCgj pic.twitter.com/IJd45oJSkq

    — Travis Kutty (@TravisKutty) May 19, 2026

    இந்நிலையில், அவரது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளதாக ஹெல்லே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். முடக்கப்பட்டதற்கான ஸ்கிரீன்ஷாட்டையும் அவர் பகிர்ந்துள்ளார். “பத்திரிகை சுதந்திரத்திற்காகக் கொடுக்கப்படும் ஒரு சிறிய விலைதான் இது. ஆனால், இதுபோன்ற அனுபவத்தை நான் இதற்கு முன் சந்தித்ததில்லை” என்றும் அவர் உணர்ச்சிபூர்வமாகப் பதிவிட்டார்.

    இந்த சம்பவம் சர்வதேச ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, சமூக ஊடக தணிக்கை மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. 

    இதன் ஒரு பக்க விளைவாக, ஹெல்லே லிங்கின் எக்ஸ் பின்தொடர்வோர் எண்ணிக்கை வெடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சம்பவத்துக்கு முன் 800-க்கும் குறைவாக இருந்த அவரது பின்தொடர்வோர் எண்ணிக்கை, இப்போது 45,000-க்கும் மேல் உயர்ந்துள்ளது.

    இந்த சர்ச்சை இந்தியாவின் படிமத்தையும், சர்வதேச ஊடக உறவுகளையும் பாதிக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். நார்வேயில் இருந்து வந்துள்ள இந்த சம்பவம் உலகெங்கும் பத்திரிகை சுதந்திரம் குறித்த விவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. 

    இதையும் படிங்க: பதிலளிக்காமல் பாதியிலேயே சென்றாரா பிரதமர் மோடி?! நார்வே பத்திரிகையாளர் புகாருக்கு இந்திய தூதரகம் பதிலடி!

    மேலும் படிங்க
    விஷ்ணு விஷால் தயாரிப்பில் "Yellow Yellow Dirty Fellow"..! டைட்டில் டீசர் குறித்த மாஸ் அப்டேட் இதோ..!

    விஷ்ணு விஷால் தயாரிப்பில் "Yellow Yellow Dirty Fellow"..! டைட்டில் டீசர் குறித்த மாஸ் அப்டேட் இதோ..!

    சினிமா
    அழுகிப்போச்சு..! பிளாஸ்டிக் கவரில் துண்டிக்கப்பட்ட கை! நெல்லை டீன் ரேவதி வேதனை..!

    அழுகிப்போச்சு..! பிளாஸ்டிக் கவரில் துண்டிக்கப்பட்ட கை! நெல்லை டீன் ரேவதி வேதனை..!

    தமிழ்நாடு
    மெலோனிக்கு மெலோடி பரிசளித்த மோடி! மெலோனி + மோடி = மெலோடி! கலகலப்பு வீடியோ!

    மெலோனிக்கு மெலோடி பரிசளித்த மோடி! மெலோனி + மோடி = மெலோடி! கலகலப்பு வீடியோ!

    இந்தியா
    சொல்லுங்க விஜய் சொல்லுங்க... முகத்தை மூடிக் கொண்டு வந்தது யாரு?... முதல்வரை விடாமல் விரட்டும் பிரேமலதா...!

    சொல்லுங்க விஜய் சொல்லுங்க... முகத்தை மூடிக் கொண்டு வந்தது யாரு?... முதல்வரை விடாமல் விரட்டும் பிரேமலதா...!

    அரசியல்
    மாநிலங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன்: மத்திய அரசு அதிரடி..!! உள்கட்டமைப்பு திட்டங்கள் புதிய உத்வேகம்..!!

    மாநிலங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன்: மத்திய அரசு அதிரடி..!! உள்கட்டமைப்பு திட்டங்கள் புதிய உத்வேகம்..!!

    இந்தியா
    தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்..!! மிக விரைவில் தியேட்டரில் அஜித்தின்

    தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்..!! மிக விரைவில் தியேட்டரில் அஜித்தின் 'கிளாடியேட்டர்ஸ்'.. படத்தின் முக்கிய அப்டேட் வந்தாச்சி..!

    சினிமா

    செய்திகள்

    அழுகிப்போச்சு..! பிளாஸ்டிக் கவரில் துண்டிக்கப்பட்ட கை! நெல்லை டீன் ரேவதி வேதனை..!

    அழுகிப்போச்சு..! பிளாஸ்டிக் கவரில் துண்டிக்கப்பட்ட கை! நெல்லை டீன் ரேவதி வேதனை..!

    தமிழ்நாடு
    மெலோனிக்கு மெலோடி பரிசளித்த மோடி! மெலோனி + மோடி = மெலோடி! கலகலப்பு வீடியோ!

    மெலோனிக்கு மெலோடி பரிசளித்த மோடி! மெலோனி + மோடி = மெலோடி! கலகலப்பு வீடியோ!

    இந்தியா
    சொல்லுங்க விஜய் சொல்லுங்க... முகத்தை மூடிக் கொண்டு வந்தது யாரு?... முதல்வரை விடாமல் விரட்டும் பிரேமலதா...!

    சொல்லுங்க விஜய் சொல்லுங்க... முகத்தை மூடிக் கொண்டு வந்தது யாரு?... முதல்வரை விடாமல் விரட்டும் பிரேமலதா...!

    அரசியல்
    மாநிலங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன்: மத்திய அரசு அதிரடி..!! உள்கட்டமைப்பு திட்டங்கள் புதிய உத்வேகம்..!!

    மாநிலங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன்: மத்திய அரசு அதிரடி..!! உள்கட்டமைப்பு திட்டங்கள் புதிய உத்வேகம்..!!

    இந்தியா
    மாணவர்களை சீரழித்த கஞ்சா கும்பல் கைது..! காயிலாங்கடையில் பதுக்கிய 18 கிலோ கஞ்சா பறிமுதல்..!

    மாணவர்களை சீரழித்த கஞ்சா கும்பல் கைது..! காயிலாங்கடையில் பதுக்கிய 18 கிலோ கஞ்சா பறிமுதல்..!

    தமிழ்நாடு
    சினிமாவை மிஞ்சிய திகில் சம்பவம்...!! - அழைப்பிதழ் கொடுப்பது போல் வீட்டிற்குள் நுழைந்த கும்பல்... கணவன், மனைவிக்கு நேர்ந்த கொடூரம்...!

    சினிமாவை மிஞ்சிய திகில் சம்பவம்...!! - அழைப்பிதழ் கொடுப்பது போல் வீட்டிற்குள் நுழைந்த கும்பல்... கணவன், மனைவிக்கு நேர்ந்த கொடூரம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share