• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    12வது சர்வதேச யோகா தினம்! பிரதமர் மோடியுடன் கொல்கட்டாவில் 35,000 பேர் யோகாசனம்!

    சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கொல்கட்டாவில் நடந்த பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகா செய்தார்.
    Author By Pandian Sun, 21 Jun 2026 08:12:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM-Modi-Joins-35000-People-for-Mass-Yoga-in-Kolkata-on-12th-International-Yoga-Day

    சர்வதேச யோகா தினத்தின் 12வது ஆண்டு கொண்டாட்டம் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்தியாவில் இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கொல்கட்டாவில் 35,000 பேருடன் இணைந்து யோகாசனம் செய்தார். 'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா' என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

    இந்தியாவின் முயற்சியால் 2014-ம் ஆண்டு ஐ.நா. சபை யோகாவை அங்கீகரித்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த முறை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலர் யோகா செய்து மக்களுக்கு உத்வேகம் அளித்தனர்.

    மத்திய ஆயுஷ் அமைச்சகம் தொடங்கிய யோகா சங்கம் வாயிலாக சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டு, பிரதமருடன் இணைந்து யோகா செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவு செய்தன. இதில் 3.22 லட்சம் அரசு அமைப்புகள், 2 லட்சம் கல்வி நிறுவனங்கள், 16,000-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், 5,000-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சமூகக் குழுக்கள் பங்கேற்றன. 

    இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு சர்ப்ரைஸ்! ஸ்லோவாக்கியப் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

    GlobalYogaPower

    மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தில் 2.76 லட்சம் பதிவுகளுடன் திகழ்ந்தது. ராஜஸ்தான் 1.50 லட்சம் பதிவுகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றன.

    கொல்கட்டா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “இமயமலை முதல் இந்தியப் பெருங்கடல் வரை, மேற்கு வங்கம் முதல் சவுராஷ்டிரா வரை நாடு முழுவதும் யோகாவின் ஆற்றல் நிறைந்துள்ளது. யோகா மக்களை ஒன்றிணைக்கிறது. முழு நாடும் உலகமும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை யோகா உணர்த்துகிறது” என்றார்.

    யோகா உடல் நலத்தை மட்டும் வலுப்படுத்தாமல் மன அமைதியையும், உள் சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. இந்த சர்வதேச யோகா தினம் மக்களிடையே யோகா மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தினசரி வாழ்க்கையில் யோகாவை இணைத்துக் கொள்ள இந்த நாள் வாய்ப்பாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    மேலும் படிங்க
    இந்தியா குறித்து பாக்., அதிபர் திமிர் பேச்சு!  உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை! மத்திய அரசு சுளீர் பதில்!

    இந்தியா குறித்து பாக்., அதிபர் திமிர் பேச்சு! உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை! மத்திய அரசு சுளீர் பதில்!

    இந்தியா
    முதல்வர் விஜயை பார்த்து அசந்து போன பவன் கல்யாண்!! தவெக மாடலை காப்பி அடிக்கவும் திட்டம்!

    முதல்வர் விஜயை பார்த்து அசந்து போன பவன் கல்யாண்!! தவெக மாடலை காப்பி அடிக்கவும் திட்டம்!

    அரசியல்
    சீரழிந்துள்ள கூவம், அடையாறை சீரழிக்க வேண்டும்! சீரமைப்பு செயல் திட்டத்தை உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    சீரழிந்துள்ள கூவம், அடையாறை சீரழிக்க வேண்டும்! சீரமைப்பு செயல் திட்டத்தை உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    அரசியல்
    மதுரையில் காலியாகும் அதிமுக கூடாரம்!  தவெக தாவும் நிர்வாகிகள்! உள்ளாட்சி தேர்தலுக்கு வியூகம்!

    மதுரையில் காலியாகும் அதிமுக கூடாரம்! தவெக தாவும் நிர்வாகிகள்! உள்ளாட்சி தேர்தலுக்கு வியூகம்!

    அரசியல்
    பாமகவுடன் திடீர் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! கூட்டணி கட்சிகளின் குடைச்சல் காரணமா?!

    பாமகவுடன் திடீர் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! கூட்டணி கட்சிகளின் குடைச்சல் காரணமா?!

    தமிழ்நாடு
    தமிழகத்துல என்ன நடக்குதுனே முதல்வர் விஜய்க்கு தெரியல! அடுத்து பதவிக்கு ஆதவ் அர்ஜூனா வந்திருவாரு! நயினார் தாக்கு!

    தமிழகத்துல என்ன நடக்குதுனே முதல்வர் விஜய்க்கு தெரியல! அடுத்து பதவிக்கு ஆதவ் அர்ஜூனா வந்திருவாரு! நயினார் தாக்கு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share