• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீளும் மாம்பழ சின்னம் பிரச்சனை...! சென்னை உரிமையியல் நீதிமன்றத்தை நாடிய ராமதாஸ் தரப்பு..!!

    மாம்பழம் சின்னம் தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தை ராமதாஸ் தரப்பு நாடியுள்ளது.
    Author By Nila Tue, 24 Mar 2026 11:36:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pmk

    பாமகவின் மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் தற்போதைய தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையேயான உள்கட்சி மோதலால் உருவான சர்ச்சையாகும்.பாமக கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமான மாம்பழம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த குழப்பம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது.

    2025-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கீடு செய்து, அதற்கான கடிதத்தை அவரது முகவரிக்கு அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்யவும், சின்னத்தை தனது முகவரிக்கு ஒதுக்க உத்தரவிடவும் கோரப்பட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் ராமதாஸ் தரப்பின் மனுக்களை தள்ளுபடி செய்தது. இதனால், கட்சியின் உள் பிரச்சினையை சிவில் நீதிமன்றத்தில் தீர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

    Anbumani Ramadoss

    மேலும், சில கட்டங்களில் தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டதும், சின்னத்தை முடக்கக்கோரிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டதும் நிகழ்ந்தன. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில், மாம்பழ சின்னத்தை தற்காலிகமாக முடக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் முடிவு தவறானது என்றும் வாதிடப்பட்டது. பாமக சின்னம் தொடர்பான வழக்கில் சிவில் நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவில் நீதிமன்றம் அடுத்த மூன்று நாட்களுக்குள் வழக்கை விசாரிக்க முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: 210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!

    மாம்பழ சின்னம் அன்புமணி தரப்புக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு முறையிட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தை ராமதாஸ் தரப்பு நாடியுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டி ராமதாஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது, பாமக சின்னம் தொடர்பாக மனு தாக்கல் செய்தால் நாளையே விசாரணை நடத்தப்படும் என உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து, பிற்பகல் மனுவாக தாக்கல் செய்யப்படும் என ராமதாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: மாம்பழம் ஜுஸ் ஆகிட கூடாது..!! ராமதாஸ் - அன்புமணி விவகாரத்தில் நக்கலடித்த சுப்ரீம் கோர்ட்..!!

    மேலும் படிங்க
    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    அரசியல்
    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    இந்தியா
    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    என் புருஷன் தான் என் தலையணையே.. அவர் இல்லாம எனக்கு தூக்கமே இல்லை - நடிகை சமந்தா ஓபன் டாக்..!

    என் புருஷன் தான் என் தலையணையே.. அவர் இல்லாம எனக்கு தூக்கமே இல்லை - நடிகை சமந்தா ஓபன் டாக்..!

    சினிமா
    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    அரசியல்
    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    இந்தியா
    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    தமிழ்நாடு
    அதிமுக பிரிட்ஜ்-ஆ..!! அப்போ நாங்க LED TV..!! மக்களை கவர திமுக போடும் மாஸ்டர் பிளான்..!!

    அதிமுக பிரிட்ஜ்-ஆ..!! அப்போ நாங்க LED TV..!! மக்களை கவர திமுக போடும் மாஸ்டர் பிளான்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share