வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
அரசியல்

ராமதாஸ் Vs அன்புமணி: யாருக்கு பாமக? வழக்கை முடித்து வைத்த டெல்லி உயர்நீதிமன்றம்!

அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்கமுடியாது, கட்சி உரிமை கோரல் தொடர்பான விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று முடித்து வைத்துள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சியின் தலைமை உரிமை கோரல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என்றும், வழக்கைச் சம்பந்தப்பட்ட சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத கட்சியைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணையம் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது. கடிதங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது.

அங்கீகரிக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் ஒரு சாராரின் கருத்தைப் பெற்று தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது, அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராது. அடுத்த கட்ட நடவடிக்கை: கட்சி உரிமை கோரல் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா? – தேர்தல் ஆணையம் விளக்கம்!

முன்னதாக, பா.ம.க.வின் தலைவர் பதவி குறித்துத் தலைமைப் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், நிறுவனர் ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். தற்போது அந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

இதையும் படிங்க: பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா? – தேர்தல் ஆணையம் விளக்கம்!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी