• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தூது விட்டது எல்லாம் வீணா?! கண்டுகொள்ளாத கட்சிகள்! ஒத்தையில் நிற்கும் ராமதாஸ்!

    பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நிலவும் மாறுபட்ட அரசியல் கருத்துகள், அக்கட்சிக்குள் பெரும் புயலை வீச வைத்தபடி உள்ளது.
    Author By Pandian Tue, 03 Feb 2026 13:22:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK in Crisis: Ramadoss vs Anbumani Feud Deepens – Alliance Dilemma with ADMK, DMK or TVK Ahead of 2026 TN Polls!

    தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், வட தமிழகத்தின் முக்கிய சக்தியான பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) பெரும் அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ளது. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே உள்ள கருத்து வேறுபாடு கட்சியை இரு பிரிவுகளாக பிரித்துள்ளது. கூட்டணி முடிவு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அரசியல் களத்தில் பல கணக்குகள் வட்டமடித்து வருகின்றன.

    அன்புமணி ராமதாஸ் தரப்பு ஆரம்பத்திலிருந்தே அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டியது. அதிமுக தரப்பில் பாமகவுக்கு 17 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

    இதனால் அன்புமணி தரப்பு அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. ஆனால் ராமதாஸ் தரப்பு என்.டி.ஏ.வில் சேர எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் அதிமுக தலைமை ராமதாஸுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயக்கம் காட்டுகிறது.

    இதையும் படிங்க: பாமகவுக்கு 17 தொகுதி?! ஒரு எம்.பி சீட்?! படிந்தது பேரம்! வெளியானது முக்கிய அப்டேட்!!

    இந்த இடைவெளியை பயன்படுத்தி பாஜக ராமதாஸுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மறுபக்கம், ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியை நோக்கி காய் நகர்த்தியது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை பாராட்டிய ராமதாஸின் கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

    ADMKvsDMK
    ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் பாமகவுடன் கூட்டணி சாத்தியமில்லை என்று கடுமையாக எதிர்த்தார். "ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன்" என்று பாமக எம்எல்ஏ அருள் தூது அனுப்பியும் திருமாவளவன் இறங்கவில்லை. திமுகவும் விசிகவை இழக்க விரும்பாததால் ராமதாஸின் திமுக கனவு தற்காலிகமாக முடங்கியது.

    இதனால் த.வெ.க.வுடன் கூட்டணி என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தலித் வாக்கு வங்கியில் எதிர்மறை தாக்கம் ஏற்படும் என்று த.வெ.க. நிராகரித்தது. இப்போது ராமதாஸ் தரப்பு மீண்டும் திமுக அல்லது வேறு கூட்டணியை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கையில் திமுக அரசை "ஓட்டைக் கப்பல்" என்று கடுமையாக விமர்சித்தார். "திமுக அரசு மக்களின் கோபத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஓட்டைக் கப்பல். ஸ்டாலின் கிழிந்த காகிதங்களால் ஒட்ட முயல்கிறார். அது பயனற்றது" என்று கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ராமதாஸின் நகர்வுகளை தடுக்கும் முயற்சியா என சந்தேகம் எழுந்துள்ளது.

    மூத்த தலைவர் ஜி.கே.மணி கூறியபடி, பாமக தனித்து போட்டியிடாது, கூட்டணி அமைத்தே களம் இறங்கும். ராமதாஸ் தனது அரசியல் அனுபவத்துடன் அதிமுகவுடன் இணைவாரா அல்லது கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இடம் பிடிப்பாரா என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. தமிழக அரசியல் களம் இப்போது பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்!
     
    இதையும் படிங்க: விஜய் ஆரம்பித்து வைத்த கோஷம்!! காங்., விடாப்பிடி! திமுக, கனிமொழியிடம் ராகுல்காந்தி பேரம்!!

    மேலும் படிங்க
    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    பாமக இளைஞரணி பொதுக்குழு! சென்னையில் பிப். 10-ல் அன்புமணி பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம்!

    பாமக இளைஞரணி பொதுக்குழு! சென்னையில் பிப். 10-ல் அன்புமணி பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம்!

    தமிழ்நாடு
    எங்கப்பா அந்த தடையற்ற மின்சாரம்? சொன்னீங்களே... செஞ்சீங்களா? நயினார் விளாசல்..!

    எங்கப்பா அந்த தடையற்ற மின்சாரம்? சொன்னீங்களே... செஞ்சீங்களா? நயினார் விளாசல்..!

    தமிழ்நாடு
    போதைப்பிடியில் தத்தளிக்கும் தமிழகம்... வெட்கக்கேடு..! வறுத்தெடுத்த வானதி MLA..!

    போதைப்பிடியில் தத்தளிக்கும் தமிழகம்... வெட்கக்கேடு..! வறுத்தெடுத்த வானதி MLA..!

    தமிழ்நாடு
    அண்ணாமலை விலகவில்லை... விலக்கப்பட்டார்...! S.V. சேகர் பகிரங்க குற்றச்சாட்டு..!

    அண்ணாமலை விலகவில்லை... விலக்கப்பட்டார்...! S.V. சேகர் பகிரங்க குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    அடேங்கப்பா... சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் எடுத்த நபர்... மிரள வைக்கும் சம்பவம்..!

    அடேங்கப்பா... சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் எடுத்த நபர்... மிரள வைக்கும் சம்பவம்..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share