வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

#BREAKING: 9 பேரும் குற்றவாளிகளே! பொள்ளாச்சி பாலியல் வழக்கின் அதிரடி தீர்ப்பு..!

நாடே எதிர்பார்த்து காத்திருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் குற்றவாளிகளே என நீதிபதி அறிவித்துள்ளார்.

பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் தமிழ்நாடு அதிர்ந்தது. பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வீடியோ எடுத்து கொடூர செயலில் ஈடுபட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த ஒன்பது பேரை முக்கிய குற்றவாளிகளாக சிபிஐ அடையாளம் காட்டியது. பாதிக்கப்பட்ட பெண்களை எட்டு பேர் நேரடி சாட்சியம் அளித்த நிலையில் வயிறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வெளியானது. கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி வழக்கின் தீர்ப்பை அறிவித்தார்.

இதையும் படிங்க: நீதிபதி மாற்றத்தால் குழப்பம்..! பொள்ளாச்சி வழக்கில் திட்டமிட்டபடி மே 13-ல் தீர்ப்பு..!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு விவரங்கள் நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிக்ஸர்களாக விளாசும் எடப்பாடியார்..! ஒரே வரியில் அவுட் ஆக்கிய ஜெ-வின் உதவியாளர்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी