• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    என்.ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி முறிவு? - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சொன்ன அதி முக்கிய தகவல்...!

    எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக கூறி விட்டோம்  என்றும் கூட்டணி குறித்து பாஜக-வுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும்  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
    Author By Amaravathi Thu, 19 Mar 2026 08:24:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pondy cm Rangasamy about BJP alliance

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து பாஜகவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது என சேலத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

    சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ சற்குரு அப்பா பைத்திய சுவாமிகள் ஆலயத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று இரவு ,  சாமி தரிசனம் செய்தார். சத்குரு அப்பா பைத்தியசாமி  கோவிலில் மனம் உருகி வேண்டிக்கொண்டார் . சத்குரு சிலையின்  காதில் மெதுவாக பேசி தன் வேண்டுதலை தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேர வேண்டுதலுக்கு பின்  அனைவருக்கும் தனது கையாலேயே பிரசாதமும் வழங்கினார்.

    பின்னர் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், மீண்டும் சற்குரு ஆட்சி தொடரும் என்றம், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து பாஜகவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் பிளவு அபாயம்..!! நடப்பது என்ன..??

    டெல்லி சென்ற பாஜக-வினரிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை.  எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டோம். அவர்கள் தான் தொடர்ந்து பேசி வருகின்றனர் என்றார். எங்கள் நிலைப்பாட்டை கூறி விட்டோம் என்றார். 

    புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்.9 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனுத்தாக்கல் கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், ஆளும் என்.ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இருந்த நிலையில்,  என்.டி.ஏ கூட்டணியில் தொடர முதல்வர் ரங்கசாமி , சில நிபந்தனைகளை விதித்ததாக தகவல் வெளியானது. இந்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி  நீடித்தது . இந்த சூழலில், சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் ரங்கசாமி, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடர்வதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    பின்னணி என்ன?

    புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தது. அதன்படி என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 14 தொகுதிகளை பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி பிரித்துகொள்ள உள்ளதாக பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்திருந்தார்.

    லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மாரட்டின் கட்சியான லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என ரங்கசாமி வலியுறுத்தி வருகிறார். இதனால் இருதரப்பிலும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்த, மத்திய அமைச்சரும் தேர்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியாவை என்.ஆர். காங்கிரஸ் தரப்பில் அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், பொதுச்செயலர் ஜெயபால் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சந்தித்தனர். ஆனால், முதல்வர் ரங்காமி அவரை சந்திக்கவில்லை. இதனால் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி நீடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

    இதையும் படிங்க: அதிமுக கோட்டைகளுக்கு குறிவைக்கும் அமித் ஷா... இன்று அவசரமாக டெல்லி விரையும் இபிஎஸ்... டீலை முடிக்க ரகசிய மீட்டிங்...?!

    மேலும் படிங்க
    விஜய்க்கு ஆதரவா..? திருமா. நாளை முடிவு..! கூடுகிறது உயர்நிலை குழு கூட்டம்..!!

    விஜய்க்கு ஆதரவா..? திருமா. நாளை முடிவு..! கூடுகிறது உயர்நிலை குழு கூட்டம்..!!

    தமிழ்நாடு
    LAST- ஆ ஒருமுறை..! இபிஎஸ் இல்லத்தில் சி.வி சண்முகம், வேலுமணி..! விஜய்க்கு ஆதரவு கொடுக்க நிர்ப்பந்தம்..!!

    LAST- ஆ ஒருமுறை..! இபிஎஸ் இல்லத்தில் சி.வி சண்முகம், வேலுமணி..! விஜய்க்கு ஆதரவு கொடுக்க நிர்ப்பந்தம்..!!

    தமிழ்நாடு
    தொழில்நுட்ப கோளாறால் அரபிக்கடலில் தத்தளிப்பு..!! இந்தியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாக். கடற்படை..!!

    தொழில்நுட்ப கோளாறால் அரபிக்கடலில் தத்தளிப்பு..!! இந்தியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாக். கடற்படை..!!

    உலகம்
    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழ்நாடு
    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    தமிழ்நாடு
    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share