• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பிரெஞ்சுக்கு 'OUT' இந்தி ‘IN’.... பரபரபான சூழ்நிலையில் திமுக அரசு வெளியிட்ட அதி முக்கிய அறிவிப்பு...!

    புதுச்சேரியில் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி எதிர்கட்சியான திமுக மொழி உரிமை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. 
    Author By Amaravathi Mon, 27 Apr 2026 14:14:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pondy hindi imposition  issue

    புதுச்சேரியில அரசு கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வந்ததற்கு பலத்தரப்பட்ட எதிர்கட்சிகளும் சமூக அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் புதுச்சேரியில் பிரெண்ட்ஷிப் பாடத்தை நீக்கம் செய்ததற்கு மும்மொழி கொள்கையில் இந்தி திணிப்பு உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கும் என எதிர்கட்சியான தலைவர் சிவா அறிவித்திருக்கிறார். இது சம்பந்தமாக போராட்டத்தை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். 

    சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026- 27 ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியாக புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.தேசிய கல்வி கொள்கையின் ஒரு பகுதியாக தேசிய பாடத்ததிட்ட கட்டமைப்பு 2023 பரிந்துரை என்பதை அமல்படுத்துவதற்காக கூறி மாணவர்களிடையே பன்மொழி திறனை வளர்க்கிறோம் என்ற பெயரில் மும்மொழி பாடத்ததிட்டத்தின் கீழ்ஒரு வெளிநாட்டு மொழி இரு பிராந்திய மொழிகள் படிக்கலாம் என்று அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறது. மேலும்ஆங்கிலத்தை மட்டும் வைத்துக்கொண்டு பிரெண்ட்ஷிப் பாடம் நீக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் கல்வி சுமையை அதிகரிப்பதோடு அவர்களுடைய கற்றலின் இயல்புத்தன்மையை சிதைக்கும் செயலாக இது இருக்கும் என திமுக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய சிவாதனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். 

     இந்த திடீர் அறிவிப்பை செயல்படுத்தக்கூடிய பள்ளிகளுக்கு மிக குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. சுற்றறிக்கை வெளியான ஏழு நாட்களுக்குள் அனைத்து பள்ளிகளிலும் இந்த முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கைகளானது குறிப்பிடப்பட்டிருக்கிறது. உடனடியாக சிபிஎஸ் இணைதளத்தில் பதிவேற்றம் வேண்டும் என்றும் அனைத்து சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு இது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால்புதுச்சேரியில் ஏற்கனவே பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தது. இங்க பிரெஞ்சு படிக்கக்கூடியவர்கள் பிரெஞ்சு பேசக்கூடியவர்கள் அதிகளவில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த பிரெண்ட்ஷிப் பாடத்ததிட்டத்தை நீக்கிவிட்டு புதியதாக அந்தியை திணிப்பது வந்து முழுமையாக இந்த புதுச்சேரியில் கொண்டு வருவதன் காரணமாக ஏற்கனவே இந்தி பிரஞ்சு மொழிகள் பாடத்ததிட்டத்தை எடுத்து வந்த ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்கள் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.எனவே மறைமுகமாக இந்தியை கட்டாய மொழியாக பயன்படுத்துவதற்காக இந்த திணிப்பானது ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் கடுமையாக குற்றக்காடுகளை முன்வைத்திருக்கிறார்.

    இதையும் படிங்க: முன்ஜாமினை நிராகரிக்கலாம்! ஆனால் சரணடைய உத்தரவிட முடியாது! சுப்ரீம் கோர்ட் அதிரடி கருத்து!

    இந்தி பாடத்ததிட்டத்தை திணிப்பதன் மூலமாக பிரெஞ்ச் பாடத்ததிட்டத்தை அகற்றும் பணியானது தற்போது நடந்து வருகிறது. எனவே மும்மொழி கொள்கையின் அடிப்படையில் இந்து திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மொழிப்போர் பிரச்சனையானது ஏற்பட்டிருக்கிறது. இதனால் உடனடியாக மத்திய மாநில அரசுகள் வந்து உடனடியாக திரும்ப பெற வேண்டும் புதுச்சேரி மாநிலத்தில் இது வந்து அரசு உடனடியாக திரும்ப பெற பன்முக தன்மையை சிதைக்கும் இந்த மொழி திணிப்பை நடவடிக்கை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்ற கழகத்தின் கல்வி சார்பில் வந்து மொழி உரிமை போராட்டம் நடத்தப்படும் என திமுக எதிர்கட்சி தலைவர் சிவா தற்போது அறிக்கை வெளியிட்டிருக்கிறார.

    புதுச்சேரி கல்வித்துறையானது  அனுமதிக்க கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இதற்கு எதிர் தெரிவித்து வரக்கூடிய நிலையில சுற்றறிக்கையானது அனைத்து பள்ளிகளுக்கும் சென்றிருக்கிறது. அனைத்து பெற்றோர்களுக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது இதன் மூலம் பிரஞ்சி பாடத்ததிட்டம் நீக்கப்பட்டிருக்கிறது இந்தி முழுமையாக இங்க புதுச்சேரியில் திணிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டாகவே இருக்கிறது

    இதையும் படிங்க: விளைச்சல் அமோகம்.. ஆனா விக்கல..!! வாசனை திரவிய ஆலைகளுக்கு செல்லும் மல்லிகை பூக்கள்..!!

    மேலும் படிங்க
    மேற்கு வங்கத் தேர்தல்: 2-ம் கட்ட பரப்புரை இன்றுடன் நிறைவு! நாளை மறுநாள் 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

    மேற்கு வங்கத் தேர்தல்: 2-ம் கட்ட பரப்புரை இன்றுடன் நிறைவு! நாளை மறுநாள் 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

    இந்தியா
    மேற்கு வங்கத்தில் ஓய்ந்தது பிரசாரம்! இதுவரை ரூ.510 கோடி பரிசு பொருட்கள், பணம் பறிமுதல்!!

    மேற்கு வங்கத்தில் ஓய்ந்தது பிரசாரம்! இதுவரை ரூ.510 கோடி பரிசு பொருட்கள், பணம் பறிமுதல்!!

    அரசியல்
    தனுஷின்

    தனுஷின் 'கர' படத்திற்குச் சிக்கல்: தலைப்பு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    கள்ளச் சந்தையில் மது..! உரிமையாளரை ஓட ஓட விரட்டி அடித்த பெண்கள்..!

    கள்ளச் சந்தையில் மது..! உரிமையாளரை ஓட ஓட விரட்டி அடித்த பெண்கள்..!

    தமிழ்நாடு
    பொது சிவில் சட்டம் கொண்டு வந்தே தீர வேண்டும்! மேற்குவங்கத்தில் அமித் ஷா உறுதி!

    பொது சிவில் சட்டம் கொண்டு வந்தே தீர வேண்டும்! மேற்குவங்கத்தில் அமித் ஷா உறுதி!

    இந்தியா
    பேச்சுவார்த்தைக்கு போக வேண்டாம்!  அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! முட்டுக்கட்டை போடும் ட்ரம்ப்!

    பேச்சுவார்த்தைக்கு போக வேண்டாம்! அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! முட்டுக்கட்டை போடும் ட்ரம்ப்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share