• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதுவே முதல் முறை... மணக்குளம் விநாயகர் கோயிலில் வசூல் வேட்டை... சாரை சாரையாய் குவியும் பக்தர்கள்...!

    நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
    Author By Amaravathi Mon, 14 Sep 2026 08:19:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pondy Manakkula Vinayagar Vinayagar Chaturthi

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டிருக்கிறது.

    மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 வாசனைத் திரவியங்கள் மற்றும் பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு, தொடர்ந்து கலசாபிஷேகமும் நடைபெற்றது. மூலவருக்கு சங்க கவசம் அணிவிக்கப்பட்டிருக்கிறது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரமான கற்பக விருட்ச விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.

    இதனைத் தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனிநபர் அர்ச்சனை மற்றும் விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், மணக்குள விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி கற்பக விருட்ச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் வெளியீடு..!!

    அதேபோல, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக 16,000 லட்டுகள் வழங்கவும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி, சிறப்பு தரிசனத்திற்காக இன்று ஒரு நாள் மட்டும் விஐபி நுழைவுச் சீட்டு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    புதுச்சேரியில் எந்த ஒரு விசேஷங்கள் செய்யப்பட்டாலும், எந்த ஒரு காரியங்கள் நடைபெற்றாலும், மணக்குள விநாயகர் கோயிலில் முதலில் தரிசனம் செய்துவிட்டுத்தான் அதன் பிறகு பொதுமக்களும் பக்தர்களும் தங்களுடைய நேர்த்திக்கடனை செய்வார்கள்.

    அதேபோல, இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதலில் மணக்குள விநாயகரை தரிசனம் செய்துவிட்டுத்தான், அதன் பிறகு தங்களுக்கும், தங்கள் குடும்பங்களுக்கும், தங்கள் வீடுகளுக்கும் தேவையான விநாயகர் சிலைகள் மற்றும் விநாயகருக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் பொதுமக்கள் வாங்கிச் செல்வது வழக்கமாக இருக்கிறது.

    இதனால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வதற்காகக் காத்திருக்கிறார்கள். மணக்குள விநாயகர் கோயிலில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

    இதையும் படிங்க: கணபதி பப்பா மோரியா..!! கண்கவரும் வகையில்.. சென்னைக்கு கம்பீரமாக வந்த விநாயகர் சிலைகள்!!

    மேலும் படிங்க
    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தமிழ்நாடு
    மாளவிகா மோகனனுக்கு தொடர்ந்து தோல்வி..!! ‘சர்தார் 2’ நம்பிக்கையும் போச்சு.. இனி விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் புதிய படமாவது கைகொடுக்குமா..!

    மாளவிகா மோகனனுக்கு தொடர்ந்து தோல்வி..!! ‘சர்தார் 2’ நம்பிக்கையும் போச்சு.. இனி விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் புதிய படமாவது கைகொடுக்குமா..!

    சினிமா
    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!

    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்! கடலில் குதித்த மாலுமிகள்! 13 பேர் மீட்பு! ஒருவர் மாயம்!

    இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்! கடலில் குதித்த மாலுமிகள்! 13 பேர் மீட்பு! ஒருவர் மாயம்!

    இந்தியா
    ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!

    ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!

    அரசியல்
    விஜய் சேதுபதியின் அரசியல் பேச்சு சர்ச்சை..!! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கும் விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு..!

    விஜய் சேதுபதியின் அரசியல் பேச்சு சர்ச்சை..!! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கும் விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு..!

    சினிமா

    செய்திகள்

    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தமிழ்நாடு
    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!

    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்! கடலில் குதித்த மாலுமிகள்! 13 பேர் மீட்பு! ஒருவர் மாயம்!

    இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்! கடலில் குதித்த மாலுமிகள்! 13 பேர் மீட்பு! ஒருவர் மாயம்!

    இந்தியா
    ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!

    ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!

    அரசியல்
    விநாயகர் சதுர்த்தியில் மதுரைக்கு வந்த புதிய வரவு! மீனாட்சி அம்மன் கோவிலில் ‘துர்கா’ யானை!

    விநாயகர் சதுர்த்தியில் மதுரைக்கு வந்த புதிய வரவு! மீனாட்சி அம்மன் கோவிலில் ‘துர்கா’ யானை!

    தமிழ்நாடு

    "விநாயகர் சதுர்த்தி"..! 32 அடி சங்கடஹர சதுர்த்தி பிள்ளையாருக்கு வண்ண மலர் அலங்காரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share