• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பத்ம விருதுகள் விழா 2026..!! 66 பேரை கௌரவித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு..!!

    டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, 66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார்.
    Author By Shanthi M. Mon, 25 May 2026 19:21:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    president-droupadi-murmu-confer-padma-awards-2026

    இந்தியாவின் உயரிய சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் வழங்கும் மிக முக்கிய விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 66 சிறப்புமிக்க தனிநபர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு மொத்தம் 131 பத்ம விருதுகளுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், முதல் கட்டமாக 66 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண் மற்றும் 58 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும். 

    பத்ம விபூஷண் இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவில் விருதாகக் கருதப்படுகிறது. பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகியவை முறையே மூன்றாவது மற்றும் நான்காவது உயரிய விருதுகளாகும். இந்த விருதுகள் கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், சமூக சேவை, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு வழங்கப்படுகின்றன. விழாவில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

    droupadi murmu

    ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்டமான தர்பார் ஹாலில் நடைபெற்ற இந்த விழா, தேசிய கீதத்துடன் தொடங்கி, பாரம்பரிய மற்றும் அதிகாரப்பூர்வ முறைப்படி நடைபெற்றது. குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், மருத்துவருமான டாக்டர் எச்.வி. ஹண்டே அவர்களுக்கு மருத்துவத் துறையில் ஆற்றிய வாழ்நாள் சாதனைக்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தமிழக சுகாதாரத் துறையின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவரான டாக்டர் ஹண்டே, பொது சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவையில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருபவர்.

    இதையும் படிங்க: 66 பேருக்கு பத்ம விருதுகள்! இன்று வழங்கி கவுரவிக்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

    ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து விருதை பெற்றுக்கொண்ட அவர், இந்த கௌரவம் தனது வாழ்நாள் சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம் என உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார். இந்த விருதுகள் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களை ஊக்குவிப்பதுடன், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. 

    droupadi murmu

    பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த 131 விருதுகளில் பல துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த விழா இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தையும், சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் மரியாதையையும் பிரதிபலிக்கிறது. விருது பெற்ற அனைவருக்கும் பொதுமக்களின் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

    இதையும் படிங்க: பத்ம விருதுகள் 2027: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள் - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!''

    மேலும் படிங்க
    காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி..!! நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்..!

    காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி..!! நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்..!

    சினிமா
    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷி..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷி..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    அரசியல்
    யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்திற்கு இந்த நிலைமையா..!! 2-வது நாளில் கடும் சரிவு.. இத்தனை கோடி தான் வசூலா..!

    யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்திற்கு இந்த நிலைமையா..!! 2-வது நாளில் கடும் சரிவு.. இத்தனை கோடி தான் வசூலா..!

    சினிமா
    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    இந்தியா
    ரொம்ப சூப்பரா.. அழகா முடிவுக்கு வந்தது ‘ரிசார்ட்’ வெப் தொடர்..!! ரசிகர்களை கவர்ந்த கிளைமேக்ஸ்.. அடுத்த சீசன் எப்பதான் வருமோ..!

    ரொம்ப சூப்பரா.. அழகா முடிவுக்கு வந்தது ‘ரிசார்ட்’ வெப் தொடர்..!! ரசிகர்களை கவர்ந்த கிளைமேக்ஸ்.. அடுத்த சீசன் எப்பதான் வருமோ..!

    சினிமா

    செய்திகள்

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    அரசியல்
    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    இந்தியா
    ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தில் முக்கிய திருப்பம்!

    ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தில் முக்கிய திருப்பம்!

    இந்தியா
    பவளவிழா பாப்பா..! எது சமூக நீதி..? திமுகவை விளாசிய தவெக..!!

    பவளவிழா பாப்பா..! எது சமூக நீதி..? திமுகவை விளாசிய தவெக..!!

    தமிழ்நாடு
    நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள் நிலை என்ன? மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

    நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள் நிலை என்ன? மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

    இந்தியா
    விறுவிறு சட்டசபை..! எகிறும் விலைவாசி... கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர்கள்..!!

    விறுவிறு சட்டசபை..! எகிறும் விலைவாசி... கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share