• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இலாகா ஒதுக்குவதில் இழுபறி! முடங்கியது அரசு நிர்வாகம்! புதுச்சேரி அரசியலில் வீசும் புயல்!

    புதுச்சேரியில் ஆட்சியை பிடித்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அரசியல் பனிப்போர் ஓய்ந்தபாடில்லை. அமைச்சர்கள் தேர்வு, இலாகா பங்கீடு, சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு என, அனைத்தும் குழப்பத்தில் மூழ்கி கிடக்கிறது.
    Author By Pandian Sun, 21 Jun 2026 11:37:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    puducherry-cabinet-portfolio-allocation-delay-sparks-political-deadlock

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும் அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு இன்னும் இறுதி செய்யப்படாதது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் புதிய அரசின் நிர்வாக நடவடிக்கைகள் முழுமையாக தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு, தேசிய ஜனநாயக கூட்டணி புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, மே 13-ஆம் தேதி என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் என்.ஆர். காங்கிரஸின் மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். எனினும், பதவியேற்று பல வாரங்கள் கடந்தும் அவர்களுக்கு எந்த துறைகளும் ஒதுக்கப்படவில்லை.

    பின்னர், அமைச்சரவை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த ராஜவேலு, சிவக்கொழுந்து மற்றும் பாஜகவைச் சேர்ந்த ராஜசேகரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சரவை முழுமையடைந்த நிலையில், துறை ஒதுக்கீடு உடனடியாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடைபெறாததால் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

    இதையும் படிங்க: முக்கிய துறைகளை குறி வைக்கும் பாஜக! இலாகா ஒதுக்குவதில் நீடிக்கும் இழுபறி! புதுவை அரசியலில் புயல்!

    BJP

    கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே முக்கிய துறைகள் தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக உள்துறை, நிதித்துறை மற்றும் பொதுப்பணித்துறை போன்ற முக்கிய பொறுப்புகளை யார் வசம் வைத்துக் கொள்வது என்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், பாஜக புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியது அரசியல் முக்கியத்துவம் பெற்றது. அந்த சந்திப்புக்குப் பிறகு துறை ஒதுக்கீடு தொடர்பாக முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

    இதற்கிடையில், கூட்டணிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் காரணமாக துறை ஒதுக்கீடு தொடர்ந்து தாமதமாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முழுமையான நிர்வாக அமைப்பு இன்னும் செயல்பாட்டிற்கு வராததால், அரசின் பல முக்கிய முடிவுகள் காத்திருப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: முக்கிய துறைகளை குறி வைக்கும் பாஜக! இலாகா ஒதுக்குவதில் நீடிக்கும் இழுபறி! புதுவை அரசியலில் புயல்!

    மேலும் படிங்க
    நீட் போராட்ட மாணவர் மீது தாக்குதல்: தமிழக போலீசாரின் அராஜக நடவடிக்கைக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கண்டனம்!

    நீட் போராட்ட மாணவர் மீது தாக்குதல்: தமிழக போலீசாரின் அராஜக நடவடிக்கைக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    12 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை.. மத்திய அமைச்சர்  பெருமிதம்!

    12 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை.. மத்திய அமைச்சர்  பெருமிதம்!

    தமிழ்நாடு
    "இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றே நடனமாடினேன்!" - விமர்சனங்களுக்கு அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

    "இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றே நடனமாடினேன்!" - விமர்சனங்களுக்கு அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

    தமிழ்நாடு
    தொழிற்சாலையில் நச்சு வாயு கசிந்து ஒருவர் உயிரிழப்பு.. மாவட்ட ஆட்சியர், எஸ்பி நேரில் சென்று தீவிர ஆய்வு!

    தொழிற்சாலையில் நச்சு வாயு கசிந்து ஒருவர் உயிரிழப்பு.. மாவட்ட ஆட்சியர், எஸ்பி நேரில் சென்று தீவிர ஆய்வு!

    தமிழ்நாடு
    தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் திடீர் திருப்பம்.. தவெக ஆட்சியில் அடுத்தடுத்து விலகும் உயர் அதிகாரிகள்!

    தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் திடீர் திருப்பம்.. தவெக ஆட்சியில் அடுத்தடுத்து விலகும் உயர் அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    நாடு முழுவதும் தொடங்கிய நீட் மறுதேர்வு: கூடுதல் 15 நிமிட நேரத்துடன் தேர்வு எழுதும் 22 லட்சம் மாணவர்கள் !

    நாடு முழுவதும் தொடங்கிய நீட் மறுதேர்வு: கூடுதல் 15 நிமிட நேரத்துடன் தேர்வு எழுதும் 22 லட்சம் மாணவர்கள் !

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share