• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, December 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “திறக்கப்போறோம்... 2 மணிக்கு அலர்ட்டா இருங்க..” 18 கிராமங்களுக்கு பறந்த எச்சரிக்கை...!

    பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் புழல் ஏரியிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
    Author By Amaravathi Wed, 15 Oct 2025 11:01:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    puzhal lake and poondi dam opening high alert

    திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் சென்னையின் மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாகும். இது கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, மேலும் 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. சென்னைக்கு நீர் வழங்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது, அத்துடன் ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீரைப் பெறுவதற்கான முக்கிய ஆதாரமாக உள்ளது.

    பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு: 

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாகவும் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இன்று பிற்பகல் 2 மணி அளவில் முதல் கட்டமாக 700 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்பட உள்ளது. 

    இதையும் படிங்க: என்ன ரத்த அழுத்தமா? கருப்பு பட்டை அணிந்த அதிமுகவினரை கிண்டல் செய்த சபாநாயகர்...!

    அத்தகைய உபரி நீரானது தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் தேக்க வைத்து சோழவரம் ஏரிக்கு திருப்பி விடப்பட உள்ளது. இதனால் கரையோர பகுதியில் உள்ள அம்மனம்பாக்கம், அகரம், சோத்துப்பாக்கம் காரணி, பூச்சிஅத்திப்பட்டு,  ஆயில்சேரி, எருமைவெட்டிப் பாளையம் ,அ லமாதி ஆகிய 8 கிராமங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது,

    அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொசஸ்தலை ஆறு மற்றும் சோழவரம் ஏரிக்கு செல்லும் கால்வாய் பகுதியில் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் கரையோரம்   குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மறு உத்தரவு வரும் வரை ஆற்றிலும்  கால்வாய் பகுதிகளோ இறங்குவோ குளிக்கவோ செல்ஃபி எடுக்கவோ மீன்பிடிக்கவோ செல்லக்கூடாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் எச்சரிக்கை செய்துள்ளார்.

    புழல் ஏரியா மக்களுக்கு எச்சரிக்கை: 

    புழல் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து பிற்பகல் 2மணியளவில் 200கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளது.  உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார். 

    3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 3006 மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது. 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 19.97 அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 325கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக ஏரியில் இருந்து 184 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது

    புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து பிற்பகல் 2மணியளவில் முதற்கட்டமாக 200கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார். நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்ல உள்ளதால் உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

    இதையும் படிங்க: அதிபரை இப்படியா அசிங்கப்படுத்துவீங்க! மோசமாக போட்டோ! கொதித்த ட்ரம்ப்!

    மேலும் படிங்க
    கெடு விதித்த மத்திய அரசு... ரூ.827 கோடியை பயணிகளுக்கு திருப்பி வழங்கிய இண்டிகோ நிறுவனம்...!

    கெடு விதித்த மத்திய அரசு... ரூ.827 கோடியை பயணிகளுக்கு திருப்பி வழங்கிய இண்டிகோ நிறுவனம்...!

    இந்தியா
    கிரிக்கெட் மைதானத்தில் புதுமை! தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த திரிசூல வடிவ மின்விளக்கு கம்பங்கள்!

    கிரிக்கெட் மைதானத்தில் புதுமை! தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த திரிசூல வடிவ மின்விளக்கு கம்பங்கள்!

    இந்தியா
    என்ன ராஜா கேட்டுச்சா?? -  "திருப்பரங்குன்றம் இருப்பது திராவிட மண்ணில் இங்கு யாரும்...” - அமைச்சர் சேகர் பாபு பகிரங்க எச்சரிக்கை...!

    என்ன ராஜா கேட்டுச்சா?? - "திருப்பரங்குன்றம் இருப்பது திராவிட மண்ணில் இங்கு யாரும்...” - அமைச்சர் சேகர் பாபு பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்
    சட்டத்துறையில் பெண்களுக்கு சம உரிமை! பார் கவுன்சில் தேர்தலில் 30% இட ஒதுக்கீடு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

    சட்டத்துறையில் பெண்களுக்கு சம உரிமை! பார் கவுன்சில் தேர்தலில் 30% இட ஒதுக்கீடு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

    இந்தியா
    கதறும் முதலீட்டாளர்கள்.... ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு... சரிவுக்கான காரணங்கள் என்ன? 

    கதறும் முதலீட்டாளர்கள்.... ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு... சரிவுக்கான காரணங்கள் என்ன? 

    பங்குச் சந்தை
    களத்துக்கு வந்த விஜயின் பிரச்சார வாகனம்... உற்சாகத்தில் வாரியர்ஸ்..!

    களத்துக்கு வந்த விஜயின் பிரச்சார வாகனம்... உற்சாகத்தில் வாரியர்ஸ்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கெடு விதித்த மத்திய அரசு... ரூ.827 கோடியை பயணிகளுக்கு திருப்பி வழங்கிய இண்டிகோ நிறுவனம்...!

    கெடு விதித்த மத்திய அரசு... ரூ.827 கோடியை பயணிகளுக்கு திருப்பி வழங்கிய இண்டிகோ நிறுவனம்...!

    இந்தியா
    கிரிக்கெட் மைதானத்தில் புதுமை! தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த திரிசூல வடிவ மின்விளக்கு கம்பங்கள்!

    கிரிக்கெட் மைதானத்தில் புதுமை! தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த திரிசூல வடிவ மின்விளக்கு கம்பங்கள்!

    இந்தியா
    என்ன ராஜா கேட்டுச்சா?? -

    என்ன ராஜா கேட்டுச்சா?? - "திருப்பரங்குன்றம் இருப்பது திராவிட மண்ணில் இங்கு யாரும்...” - அமைச்சர் சேகர் பாபு பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்
    சட்டத்துறையில் பெண்களுக்கு சம உரிமை! பார் கவுன்சில் தேர்தலில் 30% இட ஒதுக்கீடு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

    சட்டத்துறையில் பெண்களுக்கு சம உரிமை! பார் கவுன்சில் தேர்தலில் 30% இட ஒதுக்கீடு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

    இந்தியா
    களத்துக்கு வந்த விஜயின் பிரச்சார வாகனம்... உற்சாகத்தில் வாரியர்ஸ்..!

    களத்துக்கு வந்த விஜயின் பிரச்சார வாகனம்... உற்சாகத்தில் வாரியர்ஸ்..!

    தமிழ்நாடு
     ஃப்ரீ... ஃப்ரீ...!! இந்தியர்களுக்கு எலான் மஸ்க் கொடுத்த ஸ்பெஷல் ஆஃபர்... ஸ்டார்லிங்க் கட்டண விபரங்கள் இதோ...! 

    ஃப்ரீ... ஃப்ரீ...!! இந்தியர்களுக்கு எலான் மஸ்க் கொடுத்த ஸ்பெஷல் ஆஃபர்... ஸ்டார்லிங்க் கட்டண விபரங்கள் இதோ...! 

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share