• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராமதாஸின் மகள் காந்திமதி, பெயரன் முகுந்தன் என்.ஆர். காங்கிரஸில் ஐக்கியம்? அன்புமணிக்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்!

    பாமக தலைவா் மருத்துவா் ராமதாஸின் மகள் காந்திமதி, அவரது மகன் முகுந்தன் ஆகியோா் என்.ஆா்.காங்கிரஸில் விரைவில் இணையவுள்ளனா்.
    Author By Pandian Sun, 26 Jul 2026 08:35:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ramadoss-daughter-kanthimathi-mukundan-likely-to-join-nr-congress-anbumani-pmk-latest-news

    பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் மகளும், கட்சியின் முன்னாள் செயல் தலைவருமான காந்திமதி பரசுராமன் மற்றும் அவரது மகன், பாமக இளைஞரணி முன்னாள் தலைவர் முகுந்தன் பரசுராமன் ஆகியோர் விரைவில் என்.ஆர். காங்கிரஸில் இணையலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னோட்டமாக இருவரும் புதுச்சேரி முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியை நேரில் சந்தித்தது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.

    புதுச்சேரியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, முதல்வர் ரங்கசாமி காந்திமதி மற்றும் முகுந்தனுக்கு திருநீறு பூசி வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் வெளியாகியதும், இருவரின் அடுத்த அரசியல் பயணம் குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன.

    என்.ஆர். காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக காந்திமதி மற்றும் முகுந்தனுடன் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பாமக முன்னாள் நிர்வாகிகள் பலரும் இவர்களுடன் இணைந்து என்.ஆர். காங்கிரஸில் சேரக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதையும் படிங்க: #BREAKING: “அரசியலில் இருந்து விலகுகிறேன்”..! பாமகவில் தலைமுறை மாற்றம்.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு..!!

    AnbumaniRamadoss

    இந்த விவகாரம் குறித்து முகுந்தனிடம் கேட்கப்பட்டபோது, "விரைவில் நல்ல செய்தி வரும்" என்று மட்டும் கூறியுள்ளார். மேலும், "நாங்கள் ராமதாஸை நேரில் சந்தித்து, இனி எங்கள் குடும்பம் பாமகவுடன் தொடர்பில் இருக்காது என்று தெரிவித்துவிட்டோம். அழைப்பு வந்தாலும் கட்சிக்குச் செல்ல மாட்டோம்; பேசவும் மாட்டோம்" என்று அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையில், பாமக முன்னாள் எம்.எல்.ஏ. அருளும் சமீபத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதனால், பாமக முன்னாள் நிர்வாகிகளின் ஒரு பகுதி புதிய அரசியல் தளத்தை நோக்கி நகர்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    ஏற்கெனவே ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சிக்குள் நீண்டகாலமாக அதிகாரப் போட்டி நிலவி வந்தது. பின்னர் இரு தரப்பும் இணைந்ததாக கூறப்பட்டாலும், தற்போது ராமதாஸின் மகளும், அவரது ஆதரவாளர்களும் பாமகவிலிருந்து விலகும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுவது மீண்டும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், காந்திமதி மற்றும் முகுந்தன் என்.ஆர். காங்கிரஸில் அதிகாரப்பூர்வமாக இணைவது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இதையும் படிங்க: பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    மேலும் படிங்க
    தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி?! குதிரை பேர வழக்கு: செந்தில்பாலாஜி, அசோக்குமாரிடம் 2-வது நாளாக விசாரணை!

    தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி?! குதிரை பேர வழக்கு: செந்தில்பாலாஜி, அசோக்குமாரிடம் 2-வது நாளாக விசாரணை!

    அரசியல்
    பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு! மத்திய கல்வி அமைச்சகத்தில் புதிய அத்தியாயம்! முதல் நாளே அதிகாரிகளுடன் ஆலோசனை!

    பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு! மத்திய கல்வி அமைச்சகத்தில் புதிய அத்தியாயம்! முதல் நாளே அதிகாரிகளுடன் ஆலோசனை!

    அரசியல்
    GenZ DMK என ஸ்டிக்கர் ஒட்டி கோமாளித்தனம் செய்ய வேண்டாம்! உதயநிதிக்கு தகுதி இருக்கா? அமைச்சர் நிர்மல்குமார் பாய்ச்சல்!

    GenZ DMK என ஸ்டிக்கர் ஒட்டி கோமாளித்தனம் செய்ய வேண்டாம்! உதயநிதிக்கு தகுதி இருக்கா? அமைச்சர் நிர்மல்குமார் பாய்ச்சல்!

    அரசியல்
    அமமுக என்கிட்டதான் இருக்கு! பொதுக்குழு கூட்டி நிரூபிப்பேன்! டிடிவி தினகரனுக்கு எதிராக எம்.எல்.ஏ காமராஜ் சவால்!

    அமமுக என்கிட்டதான் இருக்கு! பொதுக்குழு கூட்டி நிரூபிப்பேன்! டிடிவி தினகரனுக்கு எதிராக எம்.எல்.ஏ காமராஜ் சவால்!

    அரசியல்
    “பெல்லட் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி அளித்தது யார்?” அமித் ஷாவை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பிய ராகுல்காந்தி!

    “பெல்லட் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி அளித்தது யார்?” அமித் ஷாவை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பிய ராகுல்காந்தி!

    அரசியல்
    “இந்த பண்டிகைக்கு இதை வாங்க மறக்காதீர்கள்!” மன் கி பாத்தில் பிரதமர் மோடியின் முக்கிய வேண்டுகோள்

    “இந்த பண்டிகைக்கு இதை வாங்க மறக்காதீர்கள்!” மன் கி பாத்தில் பிரதமர் மோடியின் முக்கிய வேண்டுகோள்

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share