• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    10ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம்; இளைஞர் கொடுத்த வாக்குமூலம்!

    காதல் விவகாரத்தில் 15 வயது மாணவியை கத்தியால் குத்திக் கொன்றதாக கைதான நபர் தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
    Author By Amaravathi Thu, 29 May 2025 08:59:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ranipet-young-man-broke-into-house-stabbed-a-schoolgirl-to-death

    சோளிங்கர் அருகே காதல் விவகாரத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தில் பிளஸ் -1மாணவியும் காயம் அடைந்தார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலம் ஊராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை பின்புறம் பகுதியை சேர்ந்தவர் ஜனனி பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வரும் கல்வி ஆண்டில் 11ம் வகுப்பு செல்லவிருந்தார். சென்னை அன்னனூரை சேர்ந்தவர் லட்சியா. இவர் பிளஸ்-1 முடித்துவிட்டு வரும் கல்வி ஆண்டில் பிளஸ் டூ செல்ல உள்ளார்.  இவர் தனது மாமா வீடான  புலிவலம் கிராமத்திற்கு வந்திருந்தார்.  

    murder

    இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த ஜனனியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.  இந்த சம்பவத்தை தடுக்க சென்ற பிளஸ் -1 மாணவியான இலட்சியா என்பவரும் காயம் அடைந்தார்.

    இதையும் படிங்க: ரத்த வெள்ளத்தில் தாய், மகள்.. அடர்ந்த காட்டில் இளைய மகள்.. வயநாட்டில் நடந்தது என்ன..?

    murder

     காயமடைந்த லட்சியாவை உறவினர்கள் மீட்டு சோளிங்கர்  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    murder

     கொண்டபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காதலை ஏற்க மறுத்ததால் திருவள்ளூர் மாவட்டம் கே ஜி கண்டிகையை சேர்ந்த இளைஞர்  ஜனனியை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.  இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    இதையும் படிங்க: எங்க லிமிட் இல்ல... சரணடையச் சென்ற கொலைகாரனை அலைக்கழித்த போலீஸ்.. அதிர்ச்சி சம்பவம்!

    மேலும் படிங்க
    மீண்டும் லைம் லைட்டில் பாலியல் சர்ச்சை கே.டி.ராகவன்..!   ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்ச்சிக்கு அவமதிப்பு..!

    மீண்டும் லைம் லைட்டில் பாலியல் சர்ச்சை கே.டி.ராகவன்..! ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்ச்சிக்கு அவமதிப்பு..!

    அரசியல்
    பலவருட கனவு நிறைவேறும் தருணத்தில் பறிபோன உயிர்.. இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு பிரபலங்கள் அஞ்சலி..!

    பலவருட கனவு நிறைவேறும் தருணத்தில் பறிபோன உயிர்.. இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு பிரபலங்கள் அஞ்சலி..!

    சினிமா
    ஹோட்டலில் ஏற்பட்ட சண்டை..! கணவரின் முகத்தில் குத்துவிட்ட இந்திரஜா சங்கர்..!

    ஹோட்டலில் ஏற்பட்ட சண்டை..! கணவரின் முகத்தில் குத்துவிட்ட இந்திரஜா சங்கர்..!

    சினிமா
    அண்ணா பல்கலை. வழக்கு.. இந்த தீர்ப்பு ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறது - மநீம தலைவர் கமல்ஹாசன்..!

    அண்ணா பல்கலை. வழக்கு.. இந்த தீர்ப்பு ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறது - மநீம தலைவர் கமல்ஹாசன்..!

    தமிழ்நாடு
    பாமகவில் முழு அதிகாரம் யாருக்கு? - உடைத்துப் பேசிய பேராசிரியர் தீரன் - பாமகவினர் அதிர்ச்சி..!

    பாமகவில் முழு அதிகாரம் யாருக்கு? - உடைத்துப் பேசிய பேராசிரியர் தீரன் - பாமகவினர் அதிர்ச்சி..!

    அரசியல்
    இனியும் சீனா, துருக்கியிடம் பிச்சை எடுக்க முடியாது..! ராணுவ வீரர்களிடம் பொங்கி தள்ளிய பாக். பிரதமர்..!

    இனியும் சீனா, துருக்கியிடம் பிச்சை எடுக்க முடியாது..! ராணுவ வீரர்களிடம் பொங்கி தள்ளிய பாக். பிரதமர்..!

    உலகம்

    செய்திகள்

    மீண்டும் லைம் லைட்டில் பாலியல் சர்ச்சை கே.டி.ராகவன்..!   ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்ச்சிக்கு அவமதிப்பு..!

    மீண்டும் லைம் லைட்டில் பாலியல் சர்ச்சை கே.டி.ராகவன்..! ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்ச்சிக்கு அவமதிப்பு..!

    அரசியல்
    அண்ணா பல்கலை. வழக்கு.. இந்த தீர்ப்பு ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறது - மநீம தலைவர் கமல்ஹாசன்..!

    அண்ணா பல்கலை. வழக்கு.. இந்த தீர்ப்பு ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறது - மநீம தலைவர் கமல்ஹாசன்..!

    தமிழ்நாடு
    பாமகவில் முழு அதிகாரம் யாருக்கு? - உடைத்துப் பேசிய பேராசிரியர் தீரன் - பாமகவினர் அதிர்ச்சி..!

    பாமகவில் முழு அதிகாரம் யாருக்கு? - உடைத்துப் பேசிய பேராசிரியர் தீரன் - பாமகவினர் அதிர்ச்சி..!

    அரசியல்
    இனியும் சீனா, துருக்கியிடம் பிச்சை எடுக்க முடியாது..! ராணுவ வீரர்களிடம் பொங்கி தள்ளிய பாக். பிரதமர்..!

    இனியும் சீனா, துருக்கியிடம் பிச்சை எடுக்க முடியாது..! ராணுவ வீரர்களிடம் பொங்கி தள்ளிய பாக். பிரதமர்..!

    உலகம்
    அமெரிக்காவில் கொடூர தாக்குதல்.. நம் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை கொந்தளிக்கும் சசிதரூர்..!

    அமெரிக்காவில் கொடூர தாக்குதல்.. நம் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை கொந்தளிக்கும் சசிதரூர்..!

    உலகம்
    இளையராஜாவை இறைவன் என்று புகழ்ந்த சீமான்... இசை போதிமரம் என புகழாரம்!

    இளையராஜாவை இறைவன் என்று புகழ்ந்த சீமான்... இசை போதிமரம் என புகழாரம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share