• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டிஜிட்டல் அன்னபூர்ணா..!! இனி ரேஷன் பொருட்களை இப்படியும் வாங்கலாம்..!! அசத்திய மத்திய அரசு..!!

    டிஜிட்டல் முறையில் உணவுப் பொருட்கள் விநியோகத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    Author By Shanthi M. Tue, 24 Feb 2026 15:28:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ration-Shop-Food-Items-Through-Atm-New-Procedure-Is-Coming-Central-Govt

    மத்திய அரசு ரேஷன் பொருட்கள் விநியோகத்தை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் திசையில் முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது. கடந்த காலங்களில் வங்கிகளில் பணம் எடுக்க நீண்ட வரிசைகள் நிலவியதைப் போலவே, ரேஷன் கடைகளிலும் காத்திருப்பு, அளவு குறைவு, தரம் குறைந்த பொருட்கள், முறைகேடுகள் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து வந்தன. இவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், ஏ.டி.எம். போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களை வழங்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    Central government

    இந்தத் திட்டத்தின் முதற்கட்ட சோதனை குஜராத் மாநிலத்தில் தொடங்கியுள்ளது. அங்கு சில மாவட்டங்களில் (அகமதாபாத், சூரத், ஆனந்த், வல்சாட் உள்ளிட்டவை) இது செயல்படுத்தப்பட்டு, மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன்படி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு வழங்கும் உணவுப் பொருட்களுக்கான டிஜிட்டல் கூப்பன் அல்லது டோக்கன், அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். 

    இதையும் படிங்க: விவசாயிகளுக்கான மத்திய நிதியை திருப்பி அனுப்பியது திமுக! ஜி.கே.வாசன் பரபரப்பு புகார்!

    இதைப் பயன்படுத்தி, அவர்கள் ரேஷன் கடைக்குச் சென்று தங்கள் உரிமையான அரிசி, கோதுமை போன்றவற்றைப் பெறலாம். மேலும், இத்திட்டத்தின் மிக முக்கிய அம்சமாக 'அன்னபூர்ணா' (அல்லது அன்னபுர்த்தி) என்ற தானியங்கி இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தைப் போன்று செயல்படும். இதில் ரேஷன் பொருட்கள் 5 கிலோ அளவிலான பாக்கெட்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். 

    பயனாளிகள் கண் கருவிழி ஸ்கேன், விரல் ரேகை பதிவு அல்லது கியூஆர் கோடு ஸ்கேன் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தி, பொருட்களைப் பெறலாம். இயந்திரம் வெறும் 35 விநாடிகளில் 25 கிலோ வரை தானியங்களைத் துல்லியமாக வழங்கும் வசதி கொண்டது. சில இடங்களில் இது 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

    மத்திய உணவுத்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “குஜராத்தில் தொடங்கிய இத்திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இயந்திரத்தில் 5 கிலோ பாக்கெட்டுகளில் அரிசி, கோதுமை வழங்கப்படுகிறது. டிஜிட்டல் முறை மூலம் தரம், அளவு துல்லியம், வெளிப்படைத்தன்மை ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன.

    இதனால் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும். விரைவில் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு இடத்திலும் 2 அல்லது 3 அன்னபூர்ணா இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் யார் பொருட்கள் வாங்குகிறார்கள், யார் வாங்கவில்லை என்பதை துல்லியமாக கண்காணிக்க முடியும். அனைத்து செயல்பாடுகளும் கணினி மூலம் பதிவாகும் என்பதால் ஊழல் வாய்ப்புகள் இல்லாமல் போகும்” என்றார்.

    Central government

    தற்போது குஜராத்தில் சோதனை அடிப்படையில் நடைபெறும் இத்திட்டம், விரைவில் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் விரிவாக்கப்பட உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் முக்கிய முயற்சியாகும். இதன்மூலம் ரேஷன் விநியோகத்தில் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

    மேலும் படிங்க
    அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு தீடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!

    அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு தீடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    BREAKING:புதிய கட்சி தொடங்குகினார் சசிகலா! அதிமுக துரோகிகளை  வீழ்த்துவேன் என சபதம்!

    BREAKING:புதிய கட்சி தொடங்குகினார் சசிகலா! அதிமுக துரோகிகளை  வீழ்த்துவேன் என சபதம்!

    அரசியல்
    இலவச சினிமா செயலிகளுக்குத் தடை: சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை!

    இலவச சினிமா செயலிகளுக்குத் தடை: சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    10-ம் வகுப்பு தோல்வி என ஒரு பெண்ணின் பதிவு கூட இல்லை! அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!

    10-ம் வகுப்பு தோல்வி என ஒரு பெண்ணின் பதிவு கூட இல்லை! அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!

    தமிழ்நாடு
    மீண்டு வர வேண்டும் நல்லகண்ணு ஐயா! மருத்துவமனையில் வைகோ நேரில் நலம் விசாரிப்பு!

    மீண்டு வர வேண்டும் நல்லகண்ணு ஐயா! மருத்துவமனையில் வைகோ நேரில் நலம் விசாரிப்பு!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா பிறந்தநாள் விழா... பசும்பொன்னில் சசிகலா தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தொடக்கம்!

    ஜெயலலிதா பிறந்தநாள் விழா... பசும்பொன்னில் சசிகலா தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தொடக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share