• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுக - காங்கிரஸ் கூட்டணி கலகலத்து போச்சு..! ஆடிப் போயிருக்கு... R.B. உதயகுமார் விமர்சனம்..!

    திமுக -காங்கிரஸ் கூட்டணி ஆடிப் போயிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.
    Author By Nila Mon, 16 Feb 2026 17:30:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rb udhayakumar

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகராட்சி பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகள், நிர்வாக குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து அதிமுகவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு ஸ்டாலின் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    இந்த நிகழ்ச்சியின் போது ஆர். பி. உதயகுமார் பேசிய வார்த்தைகள் கவனத்தை ஈர்த்தன. திமுகவும் காங்கிரஸும் தங்கள் கூட்டணி வலுவாக உள்ளது என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதை அவர் கேலி செய்தார். குறிப்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தரப்பிலிருந்து வந்த ஆட்சியில் பங்கு கோரும் கோரிக்கைகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள உள் மோதல்களை சுட்டிக்காட்டி, “எங்க கூட்டணி ஸ்ட்ராங்கா இருக்கு என்று சொல்றீங்களே, முதல்ல மாணிக்கம் தாகூருக்கு பதில் சொல்லுங்க” என்று கேள்வி எழுப்பினார்.

    ADMK

    மேலும், மாணிக்கம் தாகூரை கூட்டணிக்கு எதிராகப் பேசுவதாகக் கூறி அவரை கட்சியிலிருந்து நீக்க முடியுமா என்று சவால் விட்டுப் பேசினார்.இதனால் திமுக - காங்கிரஸ் இடையே உள்ள பேச்சுவார்த்தை குழு அமைத்து மூன்று மாதங்களாகக் காத்திருப்பது போன்ற விவகாரங்கள் வெளியே தெரிய வந்துள்ளன.

    இதையும் படிங்க: அடுத்த விக்கெட்..! விஜய் கட்சியில் இணைந்த அதிமுக EX.MLA..! ஷாக் மேல ஷாக்..!

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆடிப் போயும் கலகலத்து போயும் உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து கொண்டே வருகிறது என்று கூறினார். ஆட்சியில் பங்கு என்று மாணிக்கம் தாகூர் பேசிய கருத்து எதிர்கட்சியினர் பல்வேறு கேள்விகளை முன் வைப்பதற்கு ஏதுவாக அமைந்துவிட்டது. 

    இதையும் படிங்க: சூடு பிடிச்சாச்சு..! ஜெ. பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல்? திமுகவை முந்தும் EPS..!

    மேலும் படிங்க
    டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு 2026... பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

    டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு 2026... பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

    இந்தியா
    எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு: 2026 தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய ஆலோசனை!

    எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு: 2026 தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய ஆலோசனை!

    தமிழ்நாடு
    மதுரையின் புதிய அடையாளம்: மேம்பாலத்திற்கு ‘நேதாஜி’ பெயர்.. முதல்வர் அறிவிப்பு!

    மதுரையின் புதிய அடையாளம்: மேம்பாலத்திற்கு ‘நேதாஜி’ பெயர்.. முதல்வர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    திமுக அமைச்சர்களுக்கு கூட தெரியாது... சீக்ரெட்டாக காரியத்தை முடித்த ஸ்டாலின்... இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு...!

    திமுக அமைச்சர்களுக்கு கூட தெரியாது... சீக்ரெட்டாக காரியத்தை முடித்த ஸ்டாலின்... இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    ஈசிஆர் 6 வழி சாலை டெண்டர் விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முக்கிய உறுதி!

    ஈசிஆர் 6 வழி சாலை டெண்டர் விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முக்கிய உறுதி!

    தமிழ்நாடு
    விண்ணை முட்டும் முட்டை விலை... இரண்டே நாட்களில் இவ்வளவா?... இன்று மட்டும் முட்டை விலை எவ்வளவு உயர்வு?

    விண்ணை முட்டும் முட்டை விலை... இரண்டே நாட்களில் இவ்வளவா?... இன்று மட்டும் முட்டை விலை எவ்வளவு உயர்வு?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share