• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    50+ பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த தவெக பிரமுகர் மீண்டும் கைது... ஜாமீனில் வெளியே வந்தவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!

    பெண்களை தன்  வசப்படுத்தி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்  கைதான தவெக பிரமுகர் மணிகண்டன் , ஜாமீனில் வெளியே வந்த நிலையில் மீண்டும் கைது
    Author By Amaravathi Wed, 22 Jul 2026 16:56:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    salem manikandan again arrested

    கடன் வாங்கியதற்காக  தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மற்றொரு பெண்  அளித்த புகாரில் காவல்துறையினர் , மணிகண்டனை மீண்டும்  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சின்னப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த வர் மணிகண்டன்.
    தவெக பிரமுகரான இவர், அந்தப் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இந்தக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருள்களை இளைஞர்களுக்கு  விற்றதாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் உள்ளது.

    இந்நிலையில்  வறுமையில் சிக்கி தவிக்கும் பெண்களுக்கு வலைவீசி , அவர்களிடம்  பணம் கடனாக தருவதாக  ஆசை வார்த்தை கூறி ,  அவர்களை தன் வசப்படுத்தி உறவு கொண்டதோடு , அதை  ஆபாச வீடியோ எடுத்து ,  தன் நண்பர்களிடமும் செல்ல வேண்டுமென ஆபாச வீடியோவை காட்டி ,  மிரட்டியதாக பெண் ஒருவர் பேசிய ஆடியோ  சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து போலீசார், தவெக நிர்வாகி  மணிகண்டனை பிடித்து கைது செய்தனர்.

    இதையும் படிங்க: #BREAKING சேலத்தில் பயங்கரம்... தனியாக வசித்து வந்த முதிய தம்பதி நகைக்காக அடித்துக்கொலை...!

    மேலும்  காவல்துறையினர் , மணிகண்டனின் செல்போனை ஆய்வு  செய்தபோது, அதில் பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து  அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும்  பொள்ளாச்சி சம்பவத்தை போல மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டையா மணிகண்டன் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்

    ஆனால் கைதான  மணிகண்டன் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் காவல் துறையினர்  இவ்வழக்கை முறையாக விசாரிக்காததால் ,   மணிகண்டன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார்.

     இந்த நிலையில் மணிகண்டன் ஜாமினில் வெளியே வந்ததை அறிந்த பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், மணிகண்டனிடம் கடன் பெற்றிருப்பதாகவும் , அந்த கடனை திருப்பி செலுத்திட  கூறி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறையிடம் புகார் ஒன்றை நேற்று அளித்தார்.

     இதனையடுத்து  தவெக பிரமுகர் மணிகண்டனை போலீசார், இன்று  மீண்டும் கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட போது முறையாக விசாரணை நடத்திடமால் ,  சேலம் மாநகர காவல் துறையினர் அலட்சியமாக இருந்ததன் காரணமாகவே அவர் வெளியே வந்துள்ளார் என்றும் தற்போது மீண்டும் அவர் மீது புகார் பெறப்பட்டுள்ளதால் , இந்த சம்பவம் குறித்து உரிய முழுமையான விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி பெற்றுத் தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தரப்பல் கோரிக்கை வலுத்துள்ளது..

    இதையும் படிங்க: சேலத்தில் மூடியே கிடக்கும் அம்பேத்கர் சிலை. விரைவில் திறப்புவிழா... அமைச்சர் வன்னியரசு உறுதி..!!

    மேலும் படிங்க
    அமெரிக்காவில் டீசல் விலை கிடுகிடு உயர்வு! ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் போட்ட அதிரடி கண்டிஷன்!

    அமெரிக்காவில் டீசல் விலை கிடுகிடு உயர்வு! ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் போட்ட அதிரடி கண்டிஷன்!

    உலகம்
    ஊரான் வீட்டு நெய்யில் மணமணக்க ஸ்வீட்... அரசு பேருந்துகளுக்கு தவெக கொடி வண்ணம் பூசப்பட்டதால் சர்ச்சை...!

    ஊரான் வீட்டு நெய்யில் மணமணக்க ஸ்வீட்... அரசு பேருந்துகளுக்கு தவெக கொடி வண்ணம் பூசப்பட்டதால் சர்ச்சை...!

    அரசியல்
    கார்த்தியை ஓரங்கட்டி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் சூரி..!! ‘மண்டாடி’ வெற்றியால் ட்ரெண்டாகும் ப்ளூ சட்டை மாறன் பதிவு..!

    கார்த்தியை ஓரங்கட்டி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் சூரி..!! ‘மண்டாடி’ வெற்றியால் ட்ரெண்டாகும் ப்ளூ சட்டை மாறன் பதிவு..!

    சினிமா
    கொலையா? ஆணவப் படுகொலையா? மதுரையில் மாணவன் மரணம் குறித்து கொந்தளித்த மக்கள்! போலீஸுடன் தள்ளுமுள்ளு!

    கொலையா? ஆணவப் படுகொலையா? மதுரையில் மாணவன் மரணம் குறித்து கொந்தளித்த மக்கள்! போலீஸுடன் தள்ளுமுள்ளு!

    தமிழ்நாடு
    டைனோசர் செட்களால் பரபரக்கும் ‘வாரணாசி’..!! இந்திய சினிமாவில் பிரம்மாண்டம்.. ராஜமெளலியின் அடுத்த மாஸ்டர் ஸ்டோக்..!

    டைனோசர் செட்களால் பரபரக்கும் ‘வாரணாசி’..!! இந்திய சினிமாவில் பிரம்மாண்டம்.. ராஜமெளலியின் அடுத்த மாஸ்டர் ஸ்டோக்..!

    சினிமா
    பெண் பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளியில் அட்ராசிட்டி... தலைமையாசிரியரை அடிக்க பாய்ந்த தவெக நிர்வாகியால் பரபரப்பு...!

    பெண் பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளியில் அட்ராசிட்டி... தலைமையாசிரியரை அடிக்க பாய்ந்த தவெக நிர்வாகியால் பரபரப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அமெரிக்காவில் டீசல் விலை கிடுகிடு உயர்வு! ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் போட்ட அதிரடி கண்டிஷன்!

    அமெரிக்காவில் டீசல் விலை கிடுகிடு உயர்வு! ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் போட்ட அதிரடி கண்டிஷன்!

    உலகம்
    ஊரான் வீட்டு நெய்யில் மணமணக்க ஸ்வீட்... அரசு பேருந்துகளுக்கு தவெக கொடி வண்ணம் பூசப்பட்டதால் சர்ச்சை...!

    ஊரான் வீட்டு நெய்யில் மணமணக்க ஸ்வீட்... அரசு பேருந்துகளுக்கு தவெக கொடி வண்ணம் பூசப்பட்டதால் சர்ச்சை...!

    அரசியல்
    கொலையா? ஆணவப் படுகொலையா? மதுரையில் மாணவன் மரணம் குறித்து கொந்தளித்த மக்கள்! போலீஸுடன் தள்ளுமுள்ளு!

    கொலையா? ஆணவப் படுகொலையா? மதுரையில் மாணவன் மரணம் குறித்து கொந்தளித்த மக்கள்! போலீஸுடன் தள்ளுமுள்ளு!

    தமிழ்நாடு
    பெண் பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளியில் அட்ராசிட்டி... தலைமையாசிரியரை அடிக்க பாய்ந்த தவெக நிர்வாகியால் பரபரப்பு...!

    பெண் பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளியில் அட்ராசிட்டி... தலைமையாசிரியரை அடிக்க பாய்ந்த தவெக நிர்வாகியால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    விஜய்–அஜித் சந்திப்பில் இப்படியொரு சம்பவமா? பரிசுகளை பரிமாறிக்கொண்ட நட்சத்திரங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

    விஜய்–அஜித் சந்திப்பில் இப்படியொரு சம்பவமா? பரிசுகளை பரிமாறிக்கொண்ட நட்சத்திரங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

    தமிழ்நாடு
    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share