• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING வெளியான சீக்ரெட் தகவல்... தலைமைச் செயலகத்தை சுற்றி வளைத்த போலீஸ் ... திரும்பிய திசையெல்லாம் தீவிர சோதனை...!

    பிள்ளையின் பள்ளி செலவுகளுக்கு கூட காசு இல்லாமல், வாடகை கொடுப்பதற்கு கூட காசு இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம் என தூய்மை பணியாளர்கள் கூறி வந்தனர். 
    Author By Amaravathi Sat, 08 Nov 2025 11:32:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sanitary workers Protest Police protection at Secretariat

    தூய்மை பணியாளர்கள் போராட்டம் 100வது நாளை எட்டியதை அடுத்து ரிப்பன் மாளிகை அடுத்து தலைமைச் செயலகம் செல்லும் வழியிலும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.  

    பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பாக காவலர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியில் இருக்கக்கூடிய மண்டலம் ஐந்து மற்றும் 6-யைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும், மீண்டும் பழைய முறைப்படி தங்களை பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ரிப்பன் மாளிகை வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இந்த போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், இன்று அந்த போராட்டம் 100வது நாளை எட்டி இருக்கிறது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ரிப்பன் மாளிகை வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 13ம் தேதி நள்ளிரவு காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். அதற்கு பிறகு இரண்டு மண்டலங்களையும் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்த போதும் அவர்களை காவல்துறையினர் ஆங்காங்கே வைத்து கைது செய்தனர்.

    இதையும் படிங்க: எங்களுக்கு வேண்டாம்! SIR தமிழ்நாட்டுக்கு பாதகம்... திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...!

    இந்த நிலையில் தான் கடந்த நான்கு மாதங்களாக தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது, பிள்ளையின் பள்ளி செலவுகளுக்கு கூட காசு இல்லாமல், வாடகை கொடுப்பதற்கு கூட காசு இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம் என தூய்மை பணியாளர்கள் கூறி வந்தனர். 

    இதனிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த இரண்டு மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மெரினா கடலில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போதும் அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கக்கூடிய நிலையில் அந்த இரண்டு மண்டலங்களிலுமே வழக்கமான எண்ணிக்கையில் இருக்கக்கூடிய தூய்மை பணியாளர்களை காட்டிலும் மிக குறைவான அளவிலே தூய்மை பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். 

    இந்நிலையில் மீண்டும் தங்களை பழைய முறைப்படி பணி அமர்த்த வேண்டும். அதேபோல அந்த இரண்டு மண்டலங்களிலுமே தனியார் மையத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் நடத்தி வரக்கூடிய போராட்டம் 100வது நாளை எட்டிய இருக்கிறது. இதனால் தலைமை செயலகம், கலைஞர் நினைவிடம்,  உழைப்பாளர் சிலை, ரிப்பன் மாளிகை, கொளத்தூர் சட்டமன்ற அலுவலகம் உள்ளியிட்ட ஐந்திற்கு மேற்பட்ட இடங்களில தூய்மை பணியாளர்கள் தங்களுடைய போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. 

    ரிப்பன் மாளிகைக்கு வெளியேயும் உள்ளேயும் காவலர்கள் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல மெரினா கடற்கரை பகுதிகள், தலைமை செயலகம், உழைப்பாளர் சிலை ஆகிய இடங்களிலுமே காவலர்கள் தற்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். 

    அதேபோல் தலைமை செயலகம் செல்லும் வழி எங்கிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தலைமைச் செயலகம் செல்லக்கூடிய மாநகர பேருந்துகளில் ஏறி யாராவது சந்தேகத்திற்குரிய நபர்கள் இருக்கிறார்களா? தலைமைச் செயலகத்திற்கு வெளியே சென்று யாராவது போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளார்களா? தொடர்ந்து சோதனை இட்டு வருகின்றனர். இதற்காக தலைமைச் செயலகம் கூடிய அனைத்து சாலைகளிலும் தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நாள் அப்பகுதியில் பரபரப்பு நிலை வருகிறது.

    இதையும் படிங்க: டிரம்ப் பண்றது எதுவுமே புடிக்கல.. "HE MUST GO NOW"..!! வாஷிங்டன்னில் போராட்டத்தில் குதித்த மக்கள்..!!

    மேலும் படிங்க
    "பெரம்பூர் தொகுதி"..! வெற்றியை எதிர்த்து ஆர்.டி. சேகர் வழக்கு..! முதல்வர் விஜய் பதிலளிக்க ஆணை..!!

    "பெரம்பூர் தொகுதி"..! வெற்றியை எதிர்த்து ஆர்.டி. சேகர் வழக்கு..! முதல்வர் விஜய் பதிலளிக்க ஆணை..!!

    தமிழ்நாடு
    திடீரென அம்மன் வேடத்தில் களமிறங்கிய திரிஷா..!! பேனர்ல சர்ச்சை கிளப்பிவிட்ட விழுதுகள்.. கலவரத்தில் தொடங்கிய கோவில் திருவிழா..!!

    திடீரென அம்மன் வேடத்தில் களமிறங்கிய திரிஷா..!! பேனர்ல சர்ச்சை கிளப்பிவிட்ட விழுதுகள்.. கலவரத்தில் தொடங்கிய கோவில் திருவிழா..!!

    சினிமா
    2 மாதமா ஒரே டார்ச்சர்... சோசியல் மீடியாவில் தொல்லை..!! போலீசில் புகார் அளித்த ‘பிக்பாஸ்’ பிரபலம் ஐஸ்வர்யா சிந்தோகி..!

    2 மாதமா ஒரே டார்ச்சர்... சோசியல் மீடியாவில் தொல்லை..!! போலீசில் புகார் அளித்த ‘பிக்பாஸ்’ பிரபலம் ஐஸ்வர்யா சிந்தோகி..!

    சினிமா
    ஆப்பு வைக்கும் ஒப்போ..!! பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வு..!! வாடிக்கையாளர்கள் ஷாக்..!!

    ஆப்பு வைக்கும் ஒப்போ..!! பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வு..!! வாடிக்கையாளர்கள் ஷாக்..!!

    மொபைல் போன்
    மறுபடியும் சூடுபிடிக்கும் ‘சிறகடிக்க ஆசை’..!! ரோகிணி கர்ப்பம்.. மனோஜுக்கு வந்த புது சிக்கல்.. இனி தான் ஆட்டமே..!

    மறுபடியும் சூடுபிடிக்கும் ‘சிறகடிக்க ஆசை’..!! ரோகிணி கர்ப்பம்.. மனோஜுக்கு வந்த புது சிக்கல்.. இனி தான் ஆட்டமே..!

    சினிமா
    உயர்கிறதா கேபிள் டி.வி., DTH சேவைகளுக்கான கட்டணம்..?? விளக்கமளித்த மத்திய அரசு..!!

    உயர்கிறதா கேபிள் டி.வி., DTH சேவைகளுக்கான கட்டணம்..?? விளக்கமளித்த மத்திய அரசு..!!

    இந்தியா

    செய்திகள்

    "பெரம்பூர் தொகுதி"..! வெற்றியை எதிர்த்து ஆர்.டி. சேகர் வழக்கு..! முதல்வர் விஜய் பதிலளிக்க ஆணை..!!

    தமிழ்நாடு
    உயர்கிறதா கேபிள் டி.வி., DTH சேவைகளுக்கான கட்டணம்..?? விளக்கமளித்த மத்திய அரசு..!!

    உயர்கிறதா கேபிள் டி.வி., DTH சேவைகளுக்கான கட்டணம்..?? விளக்கமளித்த மத்திய அரசு..!!

    இந்தியா
    பிரதமர் மோடி தலைமையில்.. தொடங்கியது NDA எம்.பி.க்கள் கூட்டம்..!!

    பிரதமர் மோடி தலைமையில்.. தொடங்கியது NDA எம்.பி.க்கள் கூட்டம்..!!

    இந்தியா
    “உழைப்பவர்களுக்கு இடமில்லையா?” - தவெகவில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்... சோழவந்தான் எம்.எல்.ஏ. விடம் எகிறிய தவெக நிர்வாகி...!

    “உழைப்பவர்களுக்கு இடமில்லையா?” - தவெகவில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்... சோழவந்தான் எம்.எல்.ஏ. விடம் எகிறிய தவெக நிர்வாகி...!

    அரசியல்
    தமிழ் சினிமா ஜாம்பவானுக்கு அஞ்சலி... நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

    தமிழ் சினிமா ஜாம்பவானுக்கு அஞ்சலி... நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

    தமிழ்நாடு
    வடக்கு மாசிடோனியாவில் திரவுபதி முர்மு..!! உறவுகளை வலுப்படுத்தும் வரலாற்றுப் பயணம்..!!

    வடக்கு மாசிடோனியாவில் திரவுபதி முர்மு..!! உறவுகளை வலுப்படுத்தும் வரலாற்றுப் பயணம்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share