• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழகம் முழுவதும் இப்படியொரு அறிவிப்பை வெளியிட முடியுமா?... முதலமைச்சர் விஜய்க்கு பகிரங்க சவால் விட்ட சரத்குமார்...!

    விஜய் வந்தவுடன் தான் கடைகள் மூடி இருப்பதாக கருத்துக்களை பரப்புகிறார்கள் என சரத்குமார் சாடல்
    Author By Amaravathi Mon, 25 May 2026 10:44:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sarathkumar challange to CM vijay

    தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் நடக்கும் குற்ற சம்பவங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன என சரத்குமார் இடம் கேட்டதற்கு பாலியல் சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது குற்ற சம்பவங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் பாலியல் வன்கொடுமையில் இதுபோன்று நடக்கும் போது கடுமையான தண்டனை மரண தண்டனை விதிக்க வேண்டும் என ஒவ்வொரு தடவையும் கேட்டு இருக்கிறோம். அது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான் தண்டனைகள் உறுதி செய்யப்பட்டு தூக்கு தண்டனை கொடுத்தால் தான் இந்த மாதிரி செயல்கள் ஈடுபட இடம் கொடுக்க மாட்டார்கள் என நினைக்கிறேன் என சரத்குமார் கூறினார்.

    ஜெயலலிதா இருந்தபோது அவர் ஆட்சிக்கு வந்த போது 500 கடைகளை மூடினார், எடப்பாடி பழனிச்சாமி 500 கடையை மூடினார். நெடுஞ்சாலையில் இருக்கக்கூடிய கடைகளை மூடுகிறேன் என மூடினார்கள். ஸ்டாலின் ஆட்சியில் 500 கடைகள் மூடினார்கள் இவர் வந்தவுடன் 500 கடை மூடி இருக்கிறார்கள். இவர் வந்தவுடன் தான் கடைகள் மூடி இருப்பதாக கருத்துக்களை பரப்புகிறார்கள். தமிழக முழுவதும் டாஸ்மாக் கடைகள் இருக்காது என சொன்னால் நல்ல முடிவாக நினைக்கிறேன் எனக் கூறினார்.

    பெட்ரோல் டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என பல நாடுகளில் பேசியிருக்கிறார்கள் கப்பல் போக்குவரத்து குறைக்கப்பட்டு அது நடக்காத சூழ்நிலையில் கச்சா எண்ணெய் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது ரொம்ப நாளா கட்டுப்படுத்தி வைக்கப்பட்ட விலையை இப்போது தவிர்க்க முடியாத காரணத்தால் ஏறுகிறது பல நாடுகளும் கலந்து பேசி என்ன பண்ணலாம் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் சமநிலையை கொண்டு வருவதற்கு போர் நிறுத்தம் நடந்தால் மட்டுமே ஆறு, ஏழு மாதங்களில் கொண்டுவர முடியும் இது இயல்பான சம்பவம் தான் என நினைக்கிறேன் என சரத்குமார் கூறினார்.

    இதையும் படிங்க: “தினமும் ஆட்டம் காணும் அரசாங்கம்...” - தவெகவை மறைமுகமாக எச்சரித்த தமிழிசை சவுந்தரராஜன்...!

    கூட்டணி ஆட்சி நீடிக்காது எனக் கூறுகிறார்களே என்று சரத்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு  நான் ஜோசியர் கிடையாது என கூறினார்.

    திமுக வெற்றி பெற்ற உடனே 6 மாத காலம் பார்ப்போம் இந்த நிர்வாகத்தை பற்றி தெரிந்து கொண்ட பிறகு குற்றச்சாட்டு, அதைப்பற்றி பேசுவோம் என கூறினார்கள் ஸ்டாலின் அவர்களும் சொல்லியிருக்கிறார்கள். தமிழக வெற்றிகளாக அமைச்சர் பேசும்போது சுற்றுச்சூழல் அமைச்சர் சுற்றுலாத்துறை என பேசும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது துறை சார்ந்ததை எல்லாம் அமர்ந்து பேசி அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கலாம் என்பது என்னுடைய கருத்து எந்த துறையில் இருக்கிறீர்கள்? அந்த துறையில் என்ன இருக்கிறது? அதில் என்ன அதிகாரம் இருக்கிறது என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்த பிறகு பேச வேண்டும் என்பதுதான் எனது கருத்து என சரத்குமார் கூறினார்.
     
    இதையும் படிங்க: சி.ஜோசப் விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கு?... விடிந்ததுமே கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்..!

    மேலும் படிங்க
    தமிழ்நாடா? உ.பி.யா..? வாயை திறங்க முதல்வர் விஜய்..! உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..!

    தமிழ்நாடா? உ.பி.யா..? வாயை திறங்க முதல்வர் விஜய்..! உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..!

    தமிழ்நாடு
    பாக்.-ல் கோர சம்பவம்: பயங்கரமாக மோதிக்கொண்ட பேருந்துகள்.. 17 பேர் பரிதாப பலி..!!

    பாக்.-ல் கோர சம்பவம்: பயங்கரமாக மோதிக்கொண்ட பேருந்துகள்.. 17 பேர் பரிதாப பலி..!!

    உலகம்
    #BREAKING: காமக்கொடூரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை...! விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் அதிரடி உத்தரவு..!

    #BREAKING: காமக்கொடூரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை...! விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    தவணை முறையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! சப்தமே இல்லாமல் பணம் பறிப்பதா? ராகுல்காந்தி கேள்வி!

    தவணை முறையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! சப்தமே இல்லாமல் பணம் பறிப்பதா? ராகுல்காந்தி கேள்வி!

    இந்தியா
    கடவுள் சொத்தில் கை வைத்தால் சும்மா விட மாட்டோம்! பூதாகரமாகும் சபரிமலை விவகாரம்! அமைச்சர் எச்சரிக்கை!

    கடவுள் சொத்தில் கை வைத்தால் சும்மா விட மாட்டோம்! பூதாகரமாகும் சபரிமலை விவகாரம்! அமைச்சர் எச்சரிக்கை!

    இந்தியா
    காதலிக்க சுத்தமா நேரமே இல்லை.. அதற்கு காரணம் இதுதான்..!! மனம் திறந்த பாப் பாடகி ஷகீரா..!

    காதலிக்க சுத்தமா நேரமே இல்லை.. அதற்கு காரணம் இதுதான்..!! மனம் திறந்த பாப் பாடகி ஷகீரா..!

    சினிமா

    செய்திகள்

    தமிழ்நாடா? உ.பி.யா..? வாயை திறங்க முதல்வர் விஜய்..! உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..!

    தமிழ்நாடா? உ.பி.யா..? வாயை திறங்க முதல்வர் விஜய்..! உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..!

    தமிழ்நாடு
    பாக்.-ல் கோர சம்பவம்: பயங்கரமாக மோதிக்கொண்ட பேருந்துகள்.. 17 பேர் பரிதாப பலி..!!

    பாக்.-ல் கோர சம்பவம்: பயங்கரமாக மோதிக்கொண்ட பேருந்துகள்.. 17 பேர் பரிதாப பலி..!!

    உலகம்
    #BREAKING: காமக்கொடூரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை...! விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் அதிரடி உத்தரவு..!

    #BREAKING: காமக்கொடூரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை...! விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    தவணை முறையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! சப்தமே இல்லாமல் பணம் பறிப்பதா? ராகுல்காந்தி கேள்வி!

    தவணை முறையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! சப்தமே இல்லாமல் பணம் பறிப்பதா? ராகுல்காந்தி கேள்வி!

    இந்தியா
    கடவுள் சொத்தில் கை வைத்தால் சும்மா விட மாட்டோம்! பூதாகரமாகும் சபரிமலை விவகாரம்! அமைச்சர் எச்சரிக்கை!

    கடவுள் சொத்தில் கை வைத்தால் சும்மா விட மாட்டோம்! பூதாகரமாகும் சபரிமலை விவகாரம்! அமைச்சர் எச்சரிக்கை!

    இந்தியா
    மீண்டும் இபிஎஸ் அணிக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! ஆட்டம் காணும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு!

    மீண்டும் இபிஎஸ் அணிக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! ஆட்டம் காணும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share