• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "கல்வி கட்டணம்"..! தனியார் பள்ளிகளுக்கு ஷாக்..! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    கல்வி கட்டணம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
    Author By Nila Wed, 08 Jul 2026 11:10:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Schools high court

    தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் தங்கள் கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகைகளில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ஆதரித்துள்ளது. இந்த விவகாரம் பெற்றோர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வரும் கட்டண வெளிப்படைத்தன்மை குறித்த புகார்களை அடுத்து எழுந்தது. மாநில தகவல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் ஜூன் 1, 2026 அன்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.

    அதில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்விக் கட்டணங்களை நர்சரி முதல் பல்வேறு பாடத் திட்ட பள்ளிகளும் அறிவிப்பு பலகைகளிலும், இணையதளங்களிலும், சேர்க்கை விண்ணப்பங்களிலும் தெளிவாகக் காட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. ஜூன் 5-க்குள் இதை நிறைவேற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    High Court

    தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, மத்திய பாடத் திட்ட பள்ளிகளை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாது என சங்கம் வாதிட்டது. இருப்பினும், நீதிபதி எம். தண்டபாணி இடைக்கால தடை வழங்க மறுத்தார். கல்விக் கட்டண விவரங்களை வெளியிடுவதில் பள்ளிகள் மறுப்பு தெரிவிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, பொது நலன் கருதி வெளிப்படைத்தன்மை அவசியம் என வலியுறுத்தினார். 

    இதையும் படிங்க: எந்த ஸ்கூலையும் இனி PT Period கட் ஆகாது..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி நியாயத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளி கட்டணம் தொடர்பாக மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனராக உத்தரவை எதிர்த்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வெற்றிக்கு ஆப்பு..? உயர்நீதிமன்றத்தில் அதிரடி வழக்கு..!!

    மேலும் படிங்க
     "தயவு செஞ்சி அதைப் பத்தி பேசாதீங்க..." - ஆலோசனை கூட்டத்தில் டென்ஷன் ஆன இபிஎஸ்... என்னவா இருக்கும்?

    "தயவு செஞ்சி அதைப் பத்தி பேசாதீங்க..." - ஆலோசனை கூட்டத்தில் டென்ஷன் ஆன இபிஎஸ்... என்னவா இருக்கும்?

    அரசியல்
    அடேங்கப்பா..!! பழனி முருகன் கோயில் வரலாற்றுச் சாதனை.. ரூ.100 கோடி வருவாயைத் தாண்டிய முதல் ஆண்டு..!!

    அடேங்கப்பா..!! பழனி முருகன் கோயில் வரலாற்றுச் சாதனை.. ரூ.100 கோடி வருவாயைத் தாண்டிய முதல் ஆண்டு..!!

    பக்தி

    'தாய் கிழவி' சக்ஸஸ் ஆக காரணமே நீங்க தான் பாஸ்..!! அதுக்குன்னு காஸ்ட்லி காரையா Gift பண்ணுவாங்க.. சிவகார்த்திகேயன் அதிரடி..!

    சினிமா
    #BREAKING: TET ரிசல்ட் வெளியிட இடைக்காலத் தடை... திடீர் திருப்பம்... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    #BREAKING: TET ரிசல்ட் வெளியிட இடைக்காலத் தடை... திடீர் திருப்பம்... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    "மலை முழுங்கி மகாதேவன் ஆச்சே..." - செந்தில் பாலாஜியை சிங்கிள் பாயிண்டில் டேமேஜ் செய்த வைகோ...!

    "மலை முழுங்கி மகாதேவன் ஆச்சே..." - செந்தில் பாலாஜியை சிங்கிள் பாயிண்டில் டேமேஜ் செய்த வைகோ...!

    அரசியல்
    ஈரானுக்கு பெரிய பின்னடைவு? ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்ப் போட்ட அதிரடி கணக்கு..!!

    ஈரானுக்கு பெரிய பின்னடைவு? ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்ப் போட்ட அதிரடி கணக்கு..!!

    உலகம்

    செய்திகள்

    "தயவு செஞ்சி அதைப் பத்தி பேசாதீங்க..." - ஆலோசனை கூட்டத்தில் டென்ஷன் ஆன இபிஎஸ்... என்னவா இருக்கும்?

    அரசியல்
    #BREAKING: TET ரிசல்ட் வெளியிட இடைக்காலத் தடை... திடீர் திருப்பம்... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    #BREAKING: TET ரிசல்ட் வெளியிட இடைக்காலத் தடை... திடீர் திருப்பம்... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு

    "மலை முழுங்கி மகாதேவன் ஆச்சே..." - செந்தில் பாலாஜியை சிங்கிள் பாயிண்டில் டேமேஜ் செய்த வைகோ...!

    அரசியல்
    ஈரானுக்கு பெரிய பின்னடைவு? ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்ப் போட்ட அதிரடி கணக்கு..!!

    ஈரானுக்கு பெரிய பின்னடைவு? ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்ப் போட்ட அதிரடி கணக்கு..!!

    உலகம்
    ஆடைக்குள் மறைத்து வைத்து நடந்த அசிங்கம்... அயோத்தி ராமர் கோயிலில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி...!

    ஆடைக்குள் மறைத்து வைத்து நடந்த அசிங்கம்... அயோத்தி ராமர் கோயிலில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி...!

    இந்தியா
    கரூரில் CM விஜய் எண்ட்ரி..! திமுகவுக்கு தூக்கம் போச்சா..? பூந்து விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!

    கரூரில் CM விஜய் எண்ட்ரி..! திமுகவுக்கு தூக்கம் போச்சா..? பூந்து விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share